302 அடுக்குச் செவுள் மீன்கள்
உளுவை, இருக்கை மீன்கள் அடங்குகின்றன. இவற்றின் சில பொதுவான உடலமைப்புகளாவன:
இவற்றில்முதுகுப் புறக்குருத்தெலும்புகள் தனித்தனிப் பகுதிகளாகச் சங்கிலித் தொடர்போன்று அமைந்துள் , ளன. இவை ஒன்றுக்கொன்று ஈடு இல்லாத இருவால் துடுப்புகளையும்(கேப02ப 1115), ஒன்று அல்லது இரண்டு முதுகுப்புறத் துடுப்புகளையும், அகலமான நெஞ்சுப் புறத் துடுப்புசகளையும், பெரிய இடுப்புத் துடுப்பு களையும் (181416 1185) மலவாய், புறத் துடுப்பையும் கொண்டுள்ளன. இம்மீன்களின் தாடைகள் உண்மை யான பற்களால் நிரப்பப்பட்டுள்ளன. இவற்றின் தோல் அடிப்பகுதி வரை பதஇிந்துள்ளதும், காரை யால் மூடப்பட்டதுமான சுடினச் செதில்களால் போர்க் தப்பட்டுள்ளது. இச்செதில்களின் உருவம் எண்ணிக்கை முதலியன இனத்திற்கு இனம், பாலுக்குப் பால், வயதிற்கேற்ப மாறுபடுகின்றது. இருக்கை மீன்களில் இவை முதுகுப் புறத்திலோ அல்லது "வாலின் மேல் பகுதியிலோ நீண்ட வலிமையான குத்தூசி போன்று அமைந்துள்ளன. ரம்பச் சுறாவிலும், ரம்ப மீன்களிலும் உள்ள நீண்ட மூக்குப் பகுதியில் அமைந்துள்ள முட் களம், தாடைப் பற்களும் கூட மாற்றி அமைக்கப்பட்ட ஒரு வகைத் தோல் பற்களே என்று கருதப்படுகிறது. இல்வகுப்பின் மீன்சுள், விழுந்த பற்களைப் புதுப் பித்துக் கொள்ளும் தன்மை பெற்றுள்ளன. ஒவ்வொரு தாடைப் பல்லுக்கும் பின்னால் இளம் பால் பற்கள் உள்ளன. முதிர்ந்து பற்கள் விழுந்தவுடன் இவ்விளம் பற்கள் வளர்ந்து அந்த இடத்தை நிரப்பிக் கொள் இன்றன.
இம்மீன்களின் சண்கள் மிகப் பெரிய அளவிலிருந்து, மிகச் சிறிய அளவு வரையிலும் காணப்படுகின் றன. இல சுறாக்களில் வளர்ச்சி அடையாத தொன்மையான கண்களாகவும் எல மின் இருக்கைகளில் இவை இல் லாமலும் உள்ளன. இக்சண்கள் பூனைக் கண்கள் போன்று வெளிச்சத்தில் பிரதிபலிக்கக்கூடியவை. இல வற்றில் வெளிச்சத்திற்கேற்ப, மனிதக் கண்களைப் போன்று, சுருங்கி, விரியக் கூடிய கண்பணி காணப்படு hog உணவுப் பொருள்களை நெருங்கிச் செல்லும் போதுதான் பெரும்பாலும் இம்மீன்௧கள் கண்களைப் பயன்படுத்துகின் றன.
இலை எந்த வித மூடியுமில்லாத (0றஊ6யயா) இத்தி லிருத்து ஏழு செவுள் திறப்புகளைப் (0111 $11ட) பெற்றுள் ளன. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளர்.த படி ஒரு மெல்லிய சவ்வினால் (9₹ற(8) பிரிக்கப்பட் டுள்ளன.
இவற்றின் இரத்தத்தில் யூரியா கடல் நீரில் இருப் பதை விட அதிகமாக இருப்பதால், இவை நீரை எளிதாக ஈர்த்துக் கொள்ள முடிகிறது. இவற்றுக்குக் காற்றுப் பைகள் இல்லை. ஒரு சுருள் இதழ் (Spiral valve) இவற்றின் உணவுப் பாதையில் உள்ளது. இவை
நீரில் வாழும் நுண்ணுயிர்களையும் (181112) ஏனைய கடல் விலங்குகளையும் உணவாகக் கொள்கின்றன.
இவற்றில் கல்லீரலும் கணையமும் தனித். தனியே அமைந்துள்ளன. கல்லீரல் இதன் மொத்த எடையில் மூன்றில் ஒரு பங்கு எடை அளவிற்குக் கூட இருக்கும். இக்சல்லீரலில் நீரை விட அடர்த்தி குறைவான எண் ணெயை இவை சேர்த்து வைக்கும். இதைக் கொண்டு காற்றுப் பைகளுக்குப் பதிலாக உடம்பைச் சமநிலைப் படுத்திக்கொள்ளும். . மற்றும், உணவு கிடைக்காத காலங்களில் இக்கொழுப்புப் பொருளையே உணவாகக் கொண்டு அயிர் வாழும்.
இவை மூக்கின் &ீழ்ப்புறத்திலுள்ள புலனறிவுக் குழிகள் (Olfactory pits) மூலமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்துகூட நீரில் கலந்து வரும் மணத்தை அறிய வல்லவை. இவற்றின் உடம்பின் பக்கவாட்டில் தோலவினடியில் அமைந்துள்ள நரம்புப் பின்னல்களின் (3/௨) 16) மூலமாக நீரோட்டத் இசையையும், நொடிக்கு 1.5 கி.மீ, வேகத்தில் செல்லக் கூடியஓலிஅலைகளின் தன்மையையும்கூட இவை உணர வல்லவை. இவையன்றி நீர்மத்தால் நிரப்பப்பட்ட நூற்றுக்கணக்கான நுண்ணிய துளைகளைத் தலையில் கொண்டுள்ளன. இவற்றின் மூலமாக நீரின் வெப்பம், அழுத்தம், உப்புக் சுரைசலின் அளவு முதலிய பல புலன்களை இவை ௮றிகன்றன.
ஏனைய மீன்களைப்போலல்லாது இவ்வகுப்பு மீன்கள் அண், பெண், பால் புணர்ச்சியின் மூலம் இனவிருத்தி செய்கின்றன. இதற்கென ஆண் மீன்களின் இடுப்புத் துடுப்பையொட்டிப் பல குருத்தெலும்புகளாலான நீண்ட பிடிப்பான் (பறச) என்னும் அறுப்புகள் உள்ளன.புணர்ச்சியின்போது, இவற்றைப் பெண் மீனின் குளோகா (01௦80௨)வுக்குள் நுழைத்து, ஆண் விந்துவை அண்டக்குழாயினுள் (0110௦0() சேர்க்கிறது. விந்து அதன் வழியாய்த் தொடர்ந்து சென்று, அக்குழாயின் மேற்பகுதியிலுள்ள பெண் முட்டையுடன் சேர்ந்து கருவுறுகிறது. கருவுற்ற முட்டை, மூட்டை கடத்தும் குழாயின் வழியில் கருப்பையை நோக்கி வரும்பொழுது அவ்வழியிலுள்ள ஒரு சுரப்பியினால் (Shell gland) கெட்டியான ஒட்டாலான ஓர் உறை அனிக்கப்பட்டுக் கருப்பையிலுள்ள முட்டைமைச் சேர்த்து வைத்து வளர்க்கும் (022 ௦௦௦௯) பையை அடைகிறது. இம மாதிரி முட்டைவயைச் சேகரித்து வைத்து வளர்க்கும் பையின் அளவும், வடிவமும், இனத்திற்கேற்ப பேறு படும். இலவ்வகுப்பின் பெரிதான இமிங்கிலச் சுறாவின் முட்டைக் கருப்பை (8220௯5) யின் அளவு 33 செ. மீ. நீளமும், 78 செ.மீ. அகலமும், 8 செ. மீ. உயரமு மாகும். இம்மாதிரிப் பைகளின் நான்கு மூலைகளில்
நீண்ட நரம்புகளோ அல்லது குறுகிய கொம்பு போன்ற
தடித்த தாணோ காணப்படுகிறது. நாய் மீன்கள், கொம்புச் சுறா, இருக்கை மீன்கள் (811026) ஆகியவை கருவுற்ற மூட்டையை அது வளர்வதற்கான சத்துப் பை புடன் வெளித் தள்ளுன்றன. அவ்வாறு தள்ளப்