௪06 அடுக்குச்செவுள் மீன்கள்
ஒரக்டோலோபிடே (Orectolobidae) குடும்பம்
சமுக்காளச் சுறா (மோரு விக) தட்டையான தலை யும், மூக்குத் துவாரத்தின் முன்னால் பொருத்தப் பட்டுள்ள தோல் போன்ற வலையும் (Barb) us வரிசையில் சிறிய பற்களையும் கொண்டது. கருப் பையில் தாயின் தொடர்பின்றி வளர்தல் முறையில் இனவிருத்தியுறுகன்றது. இக்குடும்பத்தில் 12 தனிப் பட்ட வகைகளும், 25 இனங்களும் (Species) உண்டு. கரைக்கு அருகாமையில் கடல் தளத்தில் வாழ்பவை. மிதவெப்பக் கடற் பகுநியில் காணலாம். இவற்றின் தோல் மடிப்புகளும், வரிகளும், உருமறைப்பிற்கு (Camo 11320) தவுகன்றன. இவை திறம் பட்டைகளாலும்,புள்ளி களாலும் ஆன தோலால்மூடப்பட்டவை வரிக்குஇிரைச் & or (Zebra shark), 67 9é #7 (Nurse shark) Gursiro வை இக்குடும்பத்தைச் சாரும்.
ரின்கோடோன்டிடே (131/1ம௦௦40111086) குடும்பம்
இமிங்லெச் சுறா (18/ந216 shark) 15d. Bossy 188, வரை இருக்கும். அகலமான கூர்மையற்று குலை, பெரிய வாய், பின்புறமாக வளைந்துள்ள சிறிய பல வரிசைப் பற்கள், மிகச் றிய காற்று உட்புகு துவாரம் ஆகிய வற்றைக் கொண்டது. ஒரு முட்டைப் பையில் 78 ௧௫௬ வரையில் காணலாம். நீந்தும் போது மிதந்து வரும் நுண்ணுமிர்களைப் பெரும்பாலும் உறிஞ்சி உணவாகக் கொள்கிறது. இது நீரின் மேற் பகுதியில் எண்ணெய்ப் பீப்பாய் போன்று அசைவற்று மிதந்து செல்லும். மனிதர் இதனருசல் சென்றாலும் தாக்குவதில்லை.
ஸ்ஸிலியோரினிடே (894010101426) குடும்பம்
நாய் ஏரீன் (0௦2 16) நீண்டு மெல்லியதாகவும், மேற்புறமாக நீட்டிக் கொண்டிருக்கும் வால்புறத் துடுப்பும் கொண்டது. காற்று உட்புகு துவாரங்கள் உண்டு. பல வரிசைப் பற்களை ஒரே சமயத்தில் பயன் படுத்துகின் நன. 128 பேரினங்களும் (0௭2) 50 இனங் களும் (806016) உண்டு. வெப்ப, மிதவெப்ப க௨.ற்கரைப் பகுதிகளில் காணப்படுகிறது. முட்டையை வெளியிலிட்டு இனப்பெருக்கம் செய்கின்றது. பூனைச்சுறா (Cat Shark) Gan7é #7 ejb (Swell Shark) 4 GOdu sage சாரும்
சூடோட்ரை ஆக்கிடே (pseudotriakidas) @Q@ouw
போலிப் பூனைச் சுறா (88/56 Cat Shark) நீண்ட முதுகுப் புறத் துடுப்பும், மூக்கும், பின்புறமாக வளைத் துள்ள பல வரிசைப் பற்களும், கொண்டது. ௧௬ கருப் பையினுள் தாயின் தொடர்பின்றி இனப்பெருக்கம் அடையும் ஆழ்கடலில் வாழ்வது.
ட்ரைஆக்கிடே (11 214482) குடும்பம்
வழவழப்பான நாய்மீன் (8001) 0௦2 Fish) Garcer லான வால் புறத் துடுப்பும் வட்டமான பல் வரிசை யையும் கொண்டது. வெப்ப மாற்றத்திற்கு ஏற்ப
வாழும் இடத்தை மாற்றிக் கொள்ளும். தரையின் அடித்தளத்தின் நிறத்இுற்கேற்ப உடலின் நிறத்தை மாற்றிக் கொள்பவை. 7 பேரினங்களும் (22) 40 இனங்களும் இக்குடும்பத்தில் உள்ளன. இந்திய, பசிபிக் கடற்கரையோரப் பகுதஇிகளிலிருக்கும், வாய்க்கும் மூக்கிற்கும் தொடர்பு கிடையாது. காற்று உட்புகும் துவாரம் இல்லை, கருவைக் கருப்பையில் தானே வளர்த்து 70 இலிருந்து 20 குட்டிகளை ஒரே சமயத்தில் ஈனும். இரவில் சுறுசுறுப்பாசக் காணப் படும்.
கார்சார்ஹினிடே (௨012101026) குடும்பம்
வள்ளுவன் சுறா (ரூ 50211) முக்கோண வடிவக் கூர்மையான பற்களும், தட்டையான வாலும், கதிர் அரிவாள் போன்ற நெஞ்சுப் புறத் துடுப்பும் கொண்டது. மீன் கூட்டத்தை இரைக்காகப் பின் தொடரும் சல சமயத்தில் மீன் வலையில் அகப்பட்ட மீன்களை உண்ணுவதற்காக, மீன் படகைக் தாக்கி, வலையைக் இழித்துவிடுவதுண்டு. மனிதர்களைத் தாக்கும். கரு கடப்பையில் தாயின் தொடர்பின்றி வளரும் முறையில் இனப்பெருக்கம் செய்யும். ஒரே சமயத்தில் 70 இலிருந்து 84 சிசுக்கள் வரை காணலாம்,
someotafiG.. (Sphyrnidac) G@@oub
595 Sows amt (Hammer Head shark) வின் சுத்தி போன்ற நீண்ட தலையின் இரு ஓரங்களிலும் கண்கள் காணப்படும். மூக்கு தலையின் Sipser gs, காற்று உட்புகும் துவாரம் கிடையாது. ௧௬ சுருப்பையில் தாயே வளர்த்துக் குட்டி போடும் முறையில் இனப் பெருக்கம் அடைகிறது. ஆழமற்ற கடலோரப் பகுதியில் வாழ்கறைது. 5.5 மீ. வரை நீளம் இருக்கும்.
துணை வரிசை: ஸ்க்வாலி பார்ம்ஸ் (50௦8114௦11) ஸ்க்வாலிடே (508115) குடும்பம்
முள்தாய் மீனின்($றாாரு 12௦2 ர1்ப்ஒவ்வொரு மார்புத் துடுப்பும் ஒரு முள்ளுடன் காணப்படும். மலவாயப் புற.த்துடுப்பு கிடையாது. மீன் வலைகளில் உள்ள மீன் களை அடிக்கடி தாக்கக் கூடும். மிகுத்த ஆழ்கடவிலும் காணப்படும். எட்டு பேரினங்களும் 50 இனங்களும் இக் குடும்பத்திலுண்டு. இளமையாக இருக்கும் போது உடம்பின் மேற்புறத்தில் வெள்ளைப் தோன்றி, வளர வளர மறைந்து விடும். ஒவ்வொரு மூள்ளுக்கும் அடியில் ஒரு நச்சுச் சுரப்பி உள்ளது. 20 இலிருந்து 24 ஆண்டுகள் வரை வாழக் கூடியது. கடல் விலாங்கு என்று இதன் மாமிசம் விற்கப்படுகிறது. ஒரு கருப்பையில் 4 மூதுல் 8 வரை குட்டிகள் வைத்திருக்கும்.
கூட்டம் கூட்டமாக வாழும். டாலாட்டிடே (0௮/21/1825) குடும்பம்:
srg wp (Sleeper shack) 200 apse 600 மீ, ஆழ முள்ள துருவக் கடலில் வாழும், கடல் தளத்தில் வாழும்
[2
புள்ளிகள்