108 அடிக்குச்செவுள் மீன்கள்
வரிசை : பாடோய்டெய் (Batoidei)
இருக்சைகளும் (க) உளுவைகளும் (Skates) இக் குலத்தைச் சாரும். இவை தட்டையான தகடு அல்லது சாய்சதுர anger (Rhombic) 2t +, 5 Rea திறப்புகள் ஆ௫யவற்றைக் கொண்டிருக்கும், தனலயின் மேற்பகுதியில் சுண்ணும், அத ற்குப் பின்னால் பெரிய காற்று உட்புகு துவாரமும் உண்டு. மலவாய்ப் புறக் துடுப்பும், வலப்புறத் தடுப்பும் இரா, இவை சுறாக்கள் போலல்லாது, அண்மைசி காலத்தில் தோன்றியவையாகும். கடலினடியில் கரையோரப் பகுதியில் வாழ்பவை. பலவரீசைப் பற் களை ஒரே சமயத்தில் பயன்படுத்தும், உண்மைத் இருக்கை (True rays) wr Gib முட்டையை வெளியி லிட்டு இனவிருத்தி (0%108௭௦06) செய்கின்றது. ஏனைய இதன் குடும்பங்கள் ௧௬ கருப்பையில் தாயின் தொடர் பின்றித் தானே வளர்தல் (Ovoviviparous) Com puted இனப்பெருக்கம் அடைகின்றன். கருக்கள் (Embryo) முதலில் சுறா மாதிரி நீண்டிருக்கு ம். கடலின் எல்லாப் பகுதிகளிலும், உவர்க்கழிமுகங்களிலும், ஆற்று நீரிலும் கூடக் காணப்படுகின்றன.
இதன் குடும்ப வகைகளாவன : (1) பிரிஸ்டிடே (77151108₹) குடும்பம்
mit War (True saw fish) நீண்டு சுறா போலுள் ளது. pater இருபுறமும் கத்தி போல் நீண்ட சம்பப் பற்களைக் கொண்டது. நெருக்கி அமைக்கப் பட்டுள்ள சிறிய தாடைப் பற்களால் தளவரிசைப் பாதை போல் அடுக்கப்பட்டுள்ளது. சுறாக்கள் போல் நீந்திச் செல்லும். வெப்ப மித வெப்ப நீர்ப் பகுதயில் காணப்படும். ரம்பத்தை, தன்னைக் காக்கவும்? தரையைப் பறிக்கவும் சிறிய பீன்களைக் கொன்று இரையாக்சவும் உபயோகிக்கின்றன. 8மீ, நீளமாகக் கூட இருக்கும்.
(2) ரினோபாட்டிடே (781110%211486) குடும்பம்
வீணை மின் (Guitar fish): சாட்டை போன்ற படர்ந்த முன் உடலும், உடம்பின் முழு நீளத்இற்குத் தலையோடும், உடம் பின் பக்சுவாட்டில் இறுக இணைக்கப்பஃடிள்ள நெஞ்சுத் துடுப்பும், வால் பகுதி சுறா போல் கருண்டு இிரண்டும், வால் புறத்தில் ௪ம அளவுள்ள இரு முதுகுப்புற துடுப்புகளும், நன்றாசு வளர்ந்துள்ள வால்புறத் துடுப்பும் இவற்றின் சிறப்பு இயல்புகளாகும். 9 பேரினமும் 45 இனமும் (Species) உண்டு. மிதவெப்ப நீர்ப் பகுதியின் கடல்தளத்தில் மணலும் சேறும் உள்ள இடங்களில் சிப்பி, நத்தை, ஆளி, கலுங்குகளை உண்டு வாழ்சின்றன. பலநிறத்தில் 80 மீ. ஆழம் வரை காணலாம். வேகமாக தீந்தும்போது செஞ்சுக் துடுப்பைக் இருக்கைகள் போல் நீரிலடித்து உடம்பின் பின் பகுதியைச் சுறா போல் பக்கவாட்டில் HODES HF செல்கிறது.
(8) டார்பிடிகிடே, (7௦12501704) குடும்பம்
பலமான வாலும், திருக்கை போன்ற தட்டையான உடம்பும், ஒன்று அல்லது இரண்டு முதுகுப் புறத் துடுப்பும், செஇலற்ற வழவழப்பான தோலும், ஏறிய கண்ணும், பட்டையாக அடுக்கப்பட்ட றிய பற்களும் கொண்டவை. மின்சாரத் திருக்கை (Electric rays) யைகத்தொட்டால்அதிர்ச்சிஉண்டாக்கும்உறுப்புநெஞ்சு த் துடுப்புக்குக் சழுூள்ளது. இப்பகுதியிலுள்ள ஒன்றுவிட்ட ஒன்று சதைப் பகுதிகள் நேர் எதிர் மின் துருவங்களாக வேலை செய்து, 200 வோல்ட்டிலிருந்து (௦10) 2000 வோல்ட் வரை மின்சக்தி கொடுக்கின்றன. ஆழ்கடலில் வாழும் இல்வினத்திற்குக் கண் கிடையாது. சண் கொண்ட மின்சாரகத்திருக்கை (894௪ம் 818001௦ ருக்கு, ஐந்து பெரிய கண்கள் முதுகுப் புறத்தில் உள்ளன. கருவை கருப்பையில் வைத்துத் தாயே வளர்த்துக் குட்டி போடுகிறது. ஒரு முட்டைப் பையில் 3 முதல் 21 இசு வரை காணலாம். 50மீ. ஆழத்தில் ஆப்பிரிக்கக் கடற் கரைப் பகுதியில் காணலாம். மத்தியதரைக் கடலில் 20மீ. ஆழத்திற்குள் வாழும் மஞ்சள் நிறச் சலவைக் கல் போன்ற மின்சாரத்திருக்கை காணப்படுகிறது (48160 நபா 100. அட்லாண்டிக் பெருங்கடலின் பகுதியில் 290மீ. ஆழப் பகுதியில் சுறுப்பு நிறமுள்ள மின்சாரத் இருக்கை (81401: 8100071௦ 120) காணப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட 3 குடும்பங்களையும், முக்கியமாக ரம்ப மீனும், வீணை மீனும் கொண்ட பேரினங்களை சங்கலி இணைப்பு மீன்கள் (Link fishes) cars mp லாம். சுறாக்களிலிருந்து ல பாகத்தையும் பெற்றிருப் பதால் அப்பெயர் பெற்றுள்ளன என நம்பப்படுகிறது. பரிணாம வளர்ச்சியில் சுறாக்கள் இவற்றின் மூல மாகத் தற்போது காணப்படும் இருக்கை இனங்களாகப் பிரிந்திருக்கின் றன எனக் கருதுகிறார்கள்.
ராஜிடே (%௨)ம52) - உளுவை
இவை தட்டைத் தடு போன்ற உடலையும், தலை யின் பக்கங்களுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளபரத்த நெஞ்சுத் துடுப்பையும் கொண்டவை, கடற்கன்னி ulcer emis (Mermaids றப1$6) என்றழைக்கப்படும் 20 செ.மீ. நீளமும், 75 செ.மி. அசுலமும், 7 செ.மீ. உயரமுமுள்ள இதன் முட்டைப் பைகளை கடற்கரை களில் ஏராளமாகக் காணலாம். புணர்ச்சியின் போது இவற்றின் அடிப்பகுதியே (760051) ஒன்றையொன்று நேரே ஒட்டி இணைகின்றன. இதன் முட்டைப் பை களின் நான்கு மூலையிலும் ௪.ள்ள குறுகிய கடினமான கொம்புகள் தரையில் குத்திப் பதிந்து கொள்ள உதவு இறன. முட்டைப் பையினுள் கடல் நீர் உட்புகுந்து சசெவிற்கு வேண்டிய ஆக்ஸிஜனை அளித்து அதன் சுழிவுப் பொருள்களை வெளிக் கொணரும் அளவிற்கு நுண்ணிய துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2௭௬ 15 மாதங்கள் இருந்து வளர்ந்து வெளிவருகிறது. பல உளுவைகளின் வால் மின்சாரம் உற்பத்தி செய்யும் இறன் பெற்றவை. அவற்றைக் கொண்டு எதிரி