310 அடுக்குச்செவுள் மீன்கள்
இருந்து இரை பிடிக்கின்றன. இவை வட்டமான, பட்டம் போன்ற அல்லது வைரவபுவமான உருவத்தைப் பெற்நள்ளன. நீண்ட சாட்டை போன்ற வாலும், அவ்வாலின் மேற்பகுதியில் நீண்ட நச்சு முட்களும், கொண்டவை. 25 செ.மீ. இலிருந்து 50 செ.மீ. வரை சருவில் பொதுவாசக் கபணலாம். இடம் லிட்டு இடம் பெயரும் பொழுது கூட்டமாக, நீரில் ஒரு வித இரைச்சலுண்டாகும்படியான வேசுத்தில் செல்லக் கூடியவை இதல் 89 இனங்கள் ($ற60165) உண்டு. 1 திமி, அகலமுள்ள சாட்டை. போன்ற மிருதுவான வால் சொண்ட நீல௨வர்ணக் கொட்டும் திருச்கை (910௦ 91102 ஷூ) எல்லாப் பெருங்கடல்களிலும் வெப்ப நீர்ப்பகுஇயில் காணப்படுகிறது. 2 மீ. அகலமான, பழுப்பு நிறமுடைய நீல நிறப் புள்ளிகளும் வரிகளும் கொண்ட சாட்டைத் இருக்கைகளும் உள்ளன. இந்திய, ப௫பிக் பெருங்கடல் சடற்கனரைப் பகுதிகளில் இவற்றை இரவில் அதிகமாகக் காணலாம்.
யூரோலோபிடே (4101௦211086) குடும்பம்
வட்டமான கொட்டும் திருக்கை (8௦யம் sting rays)
இது கொட்டும் இருக்கையை விடச் சிறியதாகவும், உச்ச அளவு, 75 செ.மீ. நீளமும், தடித்த குட்டையான சதைப் பிடிப்புள்ள வாலும் பெற்றிருப்பதால் இதி லிருந்து வேறுபடுகிறது. இதில் 19 இனங்கள் உண்டு. மேற்கு இந்தியக் கடற்பகுதியில் இவை அடிக்கடி காணப்படும்,
ஜிம்னூநிடே (ஜெொராஈமாப்ச௦) குடும்பம்
- வண்ணத்துப் பூச்சித் திருக்கை (Butterfly ray)
கொட்டும் இருக்கையைப் போன்றது. ஆனால் உடம்பு சற்று அகலமானது. உடம்பின் பக்சங்களும், நெஞ்சுத் துடுப்பும் வர்ணத்தால் நிரப்பப்பட்ட இறகுகள் போல் தோன்றும். வால் குட்டையானது. இதில் 10 இனங்கள் உண்டு,இவை கரையோரப் பகுதயில் 4 மீ. அகுலமூடை யவற்றைக் காணலாம். மைலியோபேட்டிடே. (1491100811426) குடுமபம்
கழுகுத் இருக்கை (216 ray) எல்லா வெப்ப, மித வெப்பக் கடல்களிலும் காணப்படும், நச்சுப் பொதிந்த முட்கள் நிரம்பிய சாட்டை போன்ற வாலும், 2 இலிருந்து 88 மீ. அசுலமும், 866 ௫.8. எடையும் கொண்டதாகும். முத்துச் சிப்பிகளை (0927 விரும்பி உண்ணு வதற்கேற்ப தள்வரிசை போன்ற பல் வரிசை களைப் பெற்றுள்ளது. பக்கங்களும், நெஞ்சுத் தடுப்பும் இறகு போன்றிருக்கும். கலையும் அலகு போன் ற மூக்கும் உடம்பின் ஒரு தனிப் பகுதியாகும். கண்ணும், காற்று உட்புகும் மூக்குத் துவாரமும் (௨௦16) தலையின் பக்க வாட்டில் உள்ளன. சாட்டை போன்ற நீண்ட மெல்லிய வால் சல முட்களுடனிருக்கும். இதில் 2 பேரினமும் $5 இளங்களுமுண்டு. 1 பீ. முதல் 1.5 மீ வரை அகலமும் உ மீ. ரீன வாலும் கொண்டதாகக் காணப்படும். இவை நீந்தும் போது நெஞ்சுக் துடுப்புகளிலும் அதன் பக்கங் சுனிலும் அலைநீர் மேல் படுவதில்லை. இவை தீரில்
மேற்புறத்தில் சற்றுக் இழேயே செல்லும் படியாக நீத்தும் உணவிற்காகக் கடலடிக்கும் செல்லக் கூடும்.
ரினோப்டெரிடே. (8111011428) குடும்பம்
பசுமூக்குத் இருக்கை (0௦1 ௩036ம் ரகா) - 8 மீ. அகல மும், 45 இதி. எடையும் பெற்றிருக்கும். நீண்ட வாலினடிப் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு முள் வலைக் கம்பி (இதா) இருக்கும். இவை வெப்பக் கடற் கரைகளில் காணப்பகடுிம்.
மோபுலிடே (14௦%ய1146) குடும்பம்
பேய்த்திருக்கை (01 £கு). இதன்மூக்கு இரு மெல் லிய பஞ்சு கற்றை போன்று பிரிக்கப்பட்டுள்ளது. இதனு டைய கொம்புகள் (௦௨) அல்லது தலைத் துடுப்புகள் (head fins) கிடைமட்டத்தில் கருத்திக் கொண்டிருப்ப தோடு, மிகவும் அசையக் கூடியன. ஓன்றையொன்று ஒத்த பல பளகவரிசைகள் உண்டு. அகன்ற வாய் உண்டு. உடம்பின் நீளத்தைவிட வால் குட்டையாகும். வாலின் சுடைப் பகுதியில் முதுகுத் துடுப்பு இருக்கும். ௧௫ கருப் பையில் தாயின் தொடர்பின்றித் தானே வளர்தல் மூறை இனப்பெருக்கம் (001191ற8ர௦ய8) பெறுகிறது.
இதில் இரு பேரினங்கள் உண்டு. அரக்கத் இருக்கை
(6 மீ. அசுலம்) இருப்பினும் உண்பது நுண்ணுயிர் களையே (71811:100). பல்லுக்கு வேலையே கிடையாது. உணவைத் தேடி இரட்டையாகவோ, கூட்டமாகவோ, லாயைத் திறந்தபடியே போகும். நீரை விட்டு மேலே தாவிச் செல்லும். அவ்வாறு தாலி விழும்போது குண்டு போட்டால் போல் சப்தம் கேட்கும். உறிஞ்சி வாழும் நுண்ணுயிர்கள் (00060048) இதனுடலில் ஒட்டி உரிஞ்சும்போது, ஏற்படும் தொந்தரவைப் போக்கவே இவ்வாறு இவை தாவுவதாகக் கருதப்படுகிறது.
அடுக்குச் செவுள் மீன்களில் உளுவை மீன்கள் மனித இனத்திற்கு இன்னல் கொடுப்பவை அல்ல. அதே போல் இருக்கைகளையும் கூறலாம். இருப்பினும் அவற்றை அறிந்தோ, அறியாமலோ தொந்தரவு செய்ய தேர்ந் தூல் வேதனை தரக்கூடிய அல்லது சில சமயம் மரணத்தையே ஏற்படுத்தக் கூடிய அளவிற்குக் கொத்தி விடக்கூடும். இவற்றில் அரக்கப்பேய்த் இருக்கை, இமிங் இலச் சுறா போன்றவை அருகில்சென் நாலும் தீண்டுவது இடையாது. 880 விதமான சுறாக்களும், 340 விதமான இருக்கைகளும், உளுவைகளும் இருந்தாலும் மனிதர் களைத் தொந்தரவு செய்பலை ஏறத்தாழ 50 விழுக் காடே எனக் கூறலாம். இருந்த போதிலும் மனிதகுலம் கொண்டிருந்த பயம், வெறுப்பு முதலியன காரணமாக, இவற்றின் மாமிசத்தை ஒதுக்கி வந்திருந்தார்கள். இருப்பினும் கடலோரப் பகுதியிலுள்ள நாடுகளில், இவற்றின் மாமிசம் வேறொரு பெயரில் விற்கப்பட்டது. (எடுத்துக்காட்டாக நாய் மீன் சுறாவின் மாமிசம் கடல் விலாங்கினுடையது என்று விற்கப்பட்டது). ஆனால் தற்போது அடுக்குச் செவுள் மின்சளின் மாமிசம் எல்லா விலையுயர்ந்த சாப்பாட்டு விடுதிகளிலும், பட்டீஸ் (Patties), சுறாப் பொரியல் (Fried shark),