பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

920 அடிப்பு

வழியாக வெளிச்சென்று நேர்த்தியான கூம்பு வடிவான இவலைசளாக அல்லது நுண்துளிகளாக (fine conical mist or spray) 7rd. அடைஇன்றது. தொடுவரை

்‌ யாக அமைந்த பள்ளங்களின்‌ வழியாக எண்ணெய்‌ சென்ற பின்னர்‌ கொதிகலனுடைய உள்‌ தேவைக்கு அதிகமான எண்ணெய, சுழற்சி அறையின்‌ அடிப்பகுதி யிலிருந்து (6256 of the whirl chamber) எரிபொருள்‌ எண்ணெய்‌ அமைப்பிற்கு (7061 oil system) மீளவும்‌ கொண்டு செல்லப்படுகின்றது.

இயத்திர வகையிலான நுண்டுவலையாக்கும்‌ அமைப்புகள்‌ (உட்செலுத்தும்‌ அளவான 780 மில்லியன்‌ .வே.௮.! மணி அதாவது மணிக்கு 10000 பவுண்டுகள்‌ அளவிலான எண்ணெய்‌) இடைக்கின்றன. ஏற்கத்‌ க்க இயக்க எல்லை (acceptable operating range) மிக உயர்ந்த அளவான பத்திற்கு ஒன்று அல்லது மிகக்‌ குறைந்த அளவான மூன்றிற்கு ஒன்று என்ற அளவில்‌ ஆமையும்‌. இவ்வெல்லை அமைப்பிற்குப்‌ பயன்படுத்தப்‌ படும்‌ எண்ணெயின்‌ உச்ச அழுத்தம்‌ (Maximum oil pressure), 2.6nsu eouwritg (Furnace configuration) காற்றின்‌ வெப்ப நிலை, அடுப்பின்‌ தொண்டைப்‌ பகுதி vier Geustd (throat velocity) ஆகியவற்றைச்‌ சார்ந்‌ இருக்கும்‌. மீள்பாய்வு நுண்‌ திவலையாக்கு!ம்‌ அமைப்பு கள்‌ (return-flow atomizers) தரமான வகையைச்‌ சார்ந்த எரிபொருள்‌ எண்ணெய்க்கு (standard grades of fuel ot) மிகவும்‌ பொருத்தமாக அமையும்‌, இ இவலீலகள்‌ ஆக்கும்‌ தட்டுகளை ($றா83/67 றவ) மாத்‌ றம்‌ செய்யாமல்‌ சுமை வேறுபாடுகளை (1084 981&- சல்‌ ஏற்கக்கூடிய முறையில்‌ இருக்கும்‌.

பத்தற்கு ஒன்று என்ற இயக்க எல்லையில்‌ நன்கு செயல்‌ புரிய அடுப்புப்‌ பகுதியில்‌ (6யராசே 20௭௦) எரியும்‌ sp (combustion chamber) Adw குறுக்குப்‌ பரப்‌ பைக்‌ கொண்டு இருக்கவேண்டும்‌. சுமையின்‌ உச்ச நிலையில்‌ (1011 1௦804) அடுப்புகளில்‌ எண்ணெய்‌அழுத்தம்‌ 7000 ப.௪.௮, உடையதாயும்‌, எரிதற்காகக்‌ காற்றின்‌ வெப்பநிலை சுமை எல்லை (1௦80 18096) முழுவதிற்கும்‌ சுற்றுப்புற வெப்பநிலையைக்‌ காட்டிலும்‌ அதிகமாகவும்‌, அடுப்பின்‌ குறுக்காசுக்‌ காற்றின்‌ தடை (ait resistance across the burner) முழுச்சுமையில்‌ 20இலிருந்து 30 செ.மீ. நீர்மட்ட அளவிற்குச்‌ சமமாகவும்‌, குறிப்பிட்ட அடுப்பினுடைய அளவினைச்‌ சார்ந்தும்‌ அமையும்‌. இத்த மதிப்புகளிலிருந்து குறைந்தால்‌ அடுப்புகளி லிருத்து இடைக்கும்‌ சுமை எல்லை, பெரிதும்‌ பாதிக்கப்‌ படும்‌.

உயர்‌ அழுத்த மீள்பாய்வுடைய இயந்திர வகையி லான நுண்இுவலையாக்கும்‌ அமைப்பில்‌ (தர்‌) றாசஷமாச return flow mechanical atomizer) Hensqib orfuzed இயங்குஇநன்‌ நீராவியை நுண்திவலையாக்கும்‌ நல்ல அமைப்பில்‌ கடைக்கும்‌ இயங்கு இறத்திற்கு ஒப்பாக இருக்கும்‌.

௪ னி

இயற்கை எரிவாயு அடுப்புகள்‌ (192141 gas burners)

அறையிற்கான அடுப்பிற்காக, , 0.8. வாயுக்கூறு (08. gas element) (படம்‌-2) உருவாக்கப்பட்டது. இவ்வாயுக்கூறினுடைய தனிச்சிறப்புகளா வன?

1) QueGuder (impeller) gory மிகுந்த அளவில்‌ வாயு வெளிச்‌ செல்கின்றது. டுத்த இயக்‌ உயர்சுமைகளில்‌ (high loads) srfgena நிலையாக வைக்கின்றது.

2) ஓவ்வொரு வாயு அடுப்பும்‌ பல **ஸ்பட்‌”" களைக்‌ கொண்டுள்ளது. “eu? «= என்பது அடுப்பின்‌ தொண்டைப்பகுஇயில்‌ எரியும்‌ வாயு வெளியேறுவதற்‌ காக ஒரு வாயுக்குழாயின்‌ (gas pipe) முனையில்‌ பல துளைகளைக்‌ கொண்ட பகுதி. ஒவ்வொரு ஸ்பட்டி லும்‌ குறைவாசு வாயு உட்செல்லும்போது எரிதலை நிலைப்படுத்த 10 செ.மீ. விட்டமுடைய கூடர்தாங்கி (flame ௩௦10௪) ஒன்று பொருத்தப்பட்டுள்ள து.

9) எரிபொருள்‌ துளைகள்‌ (051 ற0116) மிகுந்த அளவில்‌ உள்ளன. இதனால்‌ அடுப்பு வேலை செய்யும்‌ போது அதை அணைத்துவிடுவதற்கு வசதியாக உள்ளது.

4) எண்ணெய்‌ எரிபொருளை எரிப்பதற்காக எண்‌ ணெயை உட்செலுத்தும்போது அந்த எண்ணெயானது . வாயுவைச்‌ செலுத்தும்‌ ““ஸ்பட்‌கள்‌ மீது மோதாத வாறு, வாயுவைச்‌ செலுத்தும்‌ *'ஸ்பட்‌'"சன்‌ அமைத்‌ துள்ளன.

காற்று பாய்வதால்‌ கடுமையான மாறுதல்களிலும்‌ நல்ல எரிவிக்கும்‌ நிலைத்தன்மையைக்‌ (1ஐா4(100 81801 1100 கொண்டிருப்பதால்‌ ம.ந. வகையிலான வாயுக்கூறு (C-B type element), வட்டவடிவிலான அடிப்புகளில்‌ பயன்படுத்தப்படும்‌ இயற்கை எரிவாயுலிற்கான கூறு களின்‌ (Natural gas 816௩௩) வடிவமைப்புகளுக்குப்‌ பதிலாகப்‌ பயன்படுத்தப்படும்‌ என்றும்‌ எதிர்பார்க்கப்‌. படுகின்றது.

கட்டுப்பாட்டுச்‌ சாதனத்தை (control equipment) சரியாகத்‌ தேர்த்தெடுப்பதால்‌ பல எரிபொருள்கள்‌ எரியும்‌ (multi ரீமச! ரிக்‌) 0.8. வகையான வாயுக்‌ கூறினைக்‌ கொண்ட அடுப்பு, கொதிகலன்‌ அழுத்தக்‌ குறைவோ சுமைக்குறைவோ இல்லாதவாறு ஓர்‌ எரி பொருளிலிருத்து மற்றொர்‌ எரிபொருளிற்கு மாற்றம்‌ செய்வதற்கு ஏற்றதாய்‌ உள்ளது. 0.8. வகையிலான வாயுச்கூறினைக்‌ கொண்ட அடுப்புகளில்‌ ஒரே நேரத்‌ தில்‌ இயற்கை எரிவாவுவையும்‌ எண்ணெயையும்‌ எரி விக்கு இயலும்‌,

இவ்வகையான கூறு, இயற்கை எரிவாயு அல்லது மற்ற வாயு எரிபொருள்களின்‌ (289200$ 80616) பயன்‌ பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாயு எரிபொருள்களில்‌ குறைந்தது 8ழ்க்கண்டவை குறித்த அளவில்‌ இருக்க வேண்டும்‌: ்‌