7O%CH, (மீதேன்)
அல்லது 70% 071. (புரோபேன்)
அல்லது 25% 11, (அய்ட்ரஜன்) சகனஅளவில்: இருச்கவேண்டும். ஓர் அடுப்பிற்கு' உட்செலுத்தும்
உச்ச அளவு (Maximum input) 173 மில்லியன் பி.வெ. அ./மணி ஆகும். இதற்கேற்றபடி இத்தக் கூறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சில வகைகளில் அடுப்பிற்கு இயற்கை எரிவாயு நல்லதொரு எரிபொருளாக அமை Rong ஏனெனில் அடுப்பின் தொண்டைப் பகுதி வழியாக எரிப்பதற்காகச் செல்லும் காற்றுடன் வேச மாக நெருங்கிய கலப்பிற்குத் தகுந்த முன்னேற்பாடு ஏதும் தேவையற்றதாய் இருப்பதனால், இயற்கை எரி வாயு நல்லதொரு எரிபொருளாக அமைூன்றது. இருப்பினும் எல்லா இயங்கு நிலைகளிலும் இதன் எளிமையான எஎரிவிக்கும் பண்பினால் (2289 1சாப்110) இல .நேரங்களில் இயக்குபவரின் கவனக்குறைவினால் களறுபாட்டினை உண்டாக்கும் வெடிப்புகள் (க824த explosions) ஏற்பட்டுள்ளன.
பாதுகாப்பான இயக்கம் உண்டாவதற்கு அனுமதிக்கத் தக்க முழு வாயு அழுத்தங்களில் வழக்கமான காற்றுப் பாய்வு இருக்கவேண்டும். கணக்கிடப்பட்ட தேவையான அளவைக்காட்டிலும் மிகுந்த அளவில் சாற்று அடுப்பின் வழியாகச் செல்லவேண்டும். அடுப்பு எரித.ல் அடுப்புச் சுவருக்கு அருகில் இருக்க வேண்டும். கருத்து வடிவில் குறைந்த சுமையில் அடுப்பீன் வழியாக முழுச்சுமை அளவிலான காற்று பாய்வதற்கு ஏற்றதாய் இருக்க வேண்டும். மேலும் முழுச்சுமையில் அணையாமல் கருத்து வடிவில் கணக்கிடப்பட்ட காற்றின் அளவைக் காட்டிலும் 25%, அதிக அளவு காற்று அடுப்பின் வழியாகச் செல்வதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும், காற்றுப்பாய்வில் இத்தகைய வீச்செல்லை (latitude) இருப்பதால், தவறாக இயக்குவதாலோ தவறு ஏற்பு வதனாலோ உண்டாகும் காற்றுப்பாய்வின் நிலைகுலை வினால் எரிவிப்பு இழப்பு சல விநாடிகள் கூட ஏற்படு வதில்லை.
மற்ற வாயுக்களுக்கான அடுப்புகள் (மார£% 10௦2 ௦0 gases)
பலவிதப்பட்ட தொழிற்சாலைகள், பெட்ரோலியத் தைத் தூய்மையாக்கும் அமைப்பிலிருந்து பெறப்படும் வாயுவைவோ (674௭213 895), ஊதுலை வாயுவையோ (blast furnace gas), சுட்ட நிலக்கரி அடுப்பிலிருந்து பெதப்பட்ட வாயுவையோ (௦06 ௦481 885), தொழிழ் சாலையில் துணை விளைபொருளாகத் தோன்றும் arasscoonGwr (industrial by-product gases) பயன் படுத்துகின்றன. இத்த வாயுக்களில் எரிபொருள் வாயுவின் ஓர் அலகு கனஅளவிற்கான (பாட 4௦1 யி வெப்ப வெளிப்பாடு, இயற்கை எரிவாயுவிலிருந்து பெறப்படுவதைக் காட்டிலும் மிக்க வேறுபாடு உடைய தாய் இருச்கும். எனவே வாயுச்கூறுகள் , எரிக்கப்படும் வாயுவினுடைய குறிப்பிட்ட பண்புகளுக்கு ஏற்றவாறு ௫.௧, 1-21
அடுப்பு 921
வடிவமைக்சுப்படவேண்டும். மலும் நிலைத்த எரிதலுக்கு (ignition stability) ஏற்றவாறும், சுமை எல்லைக்கூறுகளுக்கு (load range factors} of meuvr ayn அடுப்புகள் வடிவமைசக்கப்பட வேண்டும். சுட்ட நிலக் கரி அடுப்பிலிருந்து பெறப்படும் வாயுவிலுள்ள சுந்தகம், சனது உலை வாயுவில் சேர்ந்த தாசு போன்ற, தொழிற் சாலை வாயுக்களிலுள்ள அசுத்தங்களினால் தனித் தன்மை வாய்ந்த பிரச்சினைகள் தோன்றுகின்றன.
தீப்பற்ற வைக்கும் அமைப்புகளும் தொடர்ந்து இயங்கும் தீப்பற்றவைக்கும் அமைப்புகளும் (Lighters. [gnitors, and Pilots)
சிறிய அளவிலிருந்து பெரிய அளவிலான கொதிகலன் தொகுஇகளுக்குத் இப்பற்ற வைக்கும் சாதனங்கள் கிடைக்கின்றன. இவற்றின் உதவியால் கொதிகலன் இயக்குபவர் பிரதான எரிபொருளை ஒரு பொத்தானை அழுத்தியவுடன் எரியவைக்கலாம். இத்தச் சாதனம் நீப்பொறியை உண்டாக்கும் கருவியைக் (80871 devices) கொண்டு எரிஎண்ணெயைப் பற்ற வைத்து நேரடியாக வாயுவாக மாற்றுகின்றது, அல்லது இலேசான எண் ணெய்க்கான சாதனத்தில் தானே இப்பற்றவைக்கும் அமைப்பு உடையதாய், வாயுவையும் எரிபொகுள் எண்ணெயையும்பற்ற வைக்கப் பயன்படுகின்றது: இந்தக் கருவி கட்டுப்பாட்டுச் சாதனத்துடன் பொத் தான் அழுத்தப்பட்டு அடுப்பு எரிகின்றதா என்பதை இயக்குபவர்கள் கண்காணிப்பதற்கேற்ற மிகச் சாதாரண அமைமப்பு முதற்கொண்டு "Mer Arun got’ தொடக்க wfemaeubd (starling sequence), பிணைப்புக் களையும் (1018 1௦௦66), சுடரை உணரும் சாதனத்தை utd (Flame sensing equipment) கெண்டு கொதிகலனுக் SIT SL GUT g79 male (boiler control room) தொலைதார இயக்கக் கட்டுப்பாட்டினால் (remotely operated) Quwgu smut, வரை கிடைக்கின்றது. aUpsse#rs (LPHerows ett (main flame) Sar Guw பாகத் தொடர்வதற்கான self-sustaining) கால அளவு வரையினுக்குத் தேவையான சக்தி, இப்பற்ற வைக்கும் கருவிக்கு அளிக்கப்படுகின்றுது. வழக்கமாகப் பயன்படுக்தும் எரிபொருளைக் கொண்ட எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயு அடுப்புகளில் எரிபொரு ளானது எரிதலுக்கான காற்றைப் பெற்றவுடனேயே ஒன்று அல்லது இரண்டு நொடிகளில் பற்றிய தீ தன்னியல்பாய்த் தெ தொடருகிறது, முழுவதுமாகத் தானியங்கும் அடுப்பில் (4010108163 மாரக எரிதலுக் கான சோதனையில்” (trial for ignition) aspsatrs 70 முதல் 15தநொடிகள் வரைஇதற்கு ௮னுமக்கப்படும். இதனால் அடுப்பிற்கான எரிபொருள் மூடப்படும் வால்வினைத் இறந்தவுடன் அந்த எரிபொருள் அடுப் பினைச் சென்றடைவதற்காக எடுத்துக்கொள்ளும் கால அளவு அனுமதிக்கப்படுகன்றது.
பொதுவாகத் தப்பற்றவைக்கும் அமைப்புகளை (1125) மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்து