பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750,000 முதல்‌ 800,000 பி.வெ..௮/ கன.அடி/மணி வரையான வெப்ப வெளிப்பாடு வீதத்தில்‌ எரிபொருளி Sots எரியக்கூடியலை எரிவிக்கப்படுகின்‌ றன . மேலும்‌ 3000 பா. (1649 செ.)க்கும்‌ அதிகமான வாயு வெப்ப நிலைகள்‌ உண்ட டல றன்‌. இந்த வெப்ப நிலைசல்‌ போதிய உயர்‌ அளவைக்‌ கொண்டிருப்பதால்‌ சாம்பல்‌ உருகித்‌ தரவச்‌ சுசடாக (114/9 slag) மாறிச்‌ சுழல்காறறு உலையின்‌ சுவர்களில்‌ ஓர்‌ அடுக்கரசு (வு? அமைகின்றது. மைய விலகு விசையால்‌ உட்‌ சென்றீடும்‌ நிலக்கரித்‌ துகள்கள்‌ சுவர்கள்‌ மீது வீசப்‌ பட்டுச்‌ சுவரின்‌ மேலுள்ள கசடினால்‌ பிடித்துக்‌ கொள்ளப்படுகின்றன. இவை மேலும்‌ உயர்‌ வேகக்‌ தில்‌ தொடுவரையாக வரும்‌ துணைக்காற்றினால்‌ அழுத்திக்‌ துடைக்சப்படுகின்றன. இவ்வாறாசு நிலக்கரியை எரிய வைப்பதற்குத்‌ தேவையான காற்று மிக வேகமாக வழங்கப்பெற்று எரித்த பின்‌ தோன்றும்‌ விளை பொருள்கள்‌ வேகமாசு நீக்கப்பட்டுவிடுகின்‌ றன.

எரிந்த பின்‌ சோன்றிய வாயு விளைபொருள்கள்‌ (Gaseous products of combustion) சுழல்‌ சாற்று உலை யினுடைய நீரினால்‌ குளிரவைக்கும்‌ மறு நுழைவுத்‌ Gsreirantes 168 (Water-cooled re-entrant throat) வழியாக வெளியேற்றப்பட்டுக்‌ கொதிகலன்‌ உலையினு டைய வாயுக்‌ குளிர்விப்புப்‌ பகுஇக்குச்‌ செல்கின்றன. சுவர்களில்‌ தங்கியுள்ள உருகிய sap அடுப்பிலிருந்து தொடர்ந்து வடிகப்பட்டுக்‌ கொதிகலன்‌ உலையினு டைய க௪டை. வடிச்கும்‌ திறப்பு (5182 182) வழியாக வெளியேற்றப்பட்டுக்‌ கசடு தொட்டிக்குக்‌ (8182 tank) கொண்டு செல்லப்பட்டுத்‌ தடப்பொருளாக மாற்றப்‌ பட்டுப்‌ பின்னர்‌ தூளாக்கப்பட்டு வெளிபியேற்றப்படு கிறது. ்‌

பலவகைப்பட்ட எரிபொருள்களை நன்கு எரிப்பதழ்கு ஏற்றவாறு சுழல்காற்று உலை அமைந்துள்ளது. குறைத்த ஆவியாகுந்தன்மையுடைய பிடுமினஸ்‌ நிலக்‌ af (Low volatile bituminous ௦௦௨) முதற்‌ கொண்டு பழுப்பு நிலக்கரி (118111) வரையிலுள்ள பரத்த எல்லை யைக்‌ கொண்ட நிலக்கரி வகைகளைக்‌ இறம்பட எரிக்‌ கலாம்‌. மேலும்‌ மற்ற திட எரிபொருள்களான விறகுப்பட்டை (௦91 மகா1))) சுட்ட நிலக்கரி (00 ஊ்ம5), பெட்ரோலியம்‌, கோக்‌ ஆகியவற்றை மற்ற புதை படிவு எரிபொருள்களுடன்‌ சேர்த்து நல்கு எரிய வைக்கலாம்‌. எரிபொருள்‌ எண்ணெய்களும்‌ எரிவாயுக்‌ களும்‌ எரிய வைப்பதற்குப்‌ பொருத்தமாக அமை இன்றன. எரிபொருளுட்டும்‌ கருவிகள்‌ (50016)

திறம்பட இயங்கும்‌ எரிபொருளூட்டும்‌ கருவிக்குத்‌ தேவையாக உள்ளவை, தேவையான கொள்ளளவிற்கு எரிபொருளைப்‌ பயன்படுத்துவதற்கான சரியான வகை யும்‌, சரியான அளவிலான கருவியைத்‌ தேர்ந்தெடுப்பதும்‌ ஆகும்‌. எரிபொருளூட்டும்‌ கருவியின்‌ சரியான கட்டுப்‌ பாட்டிற்காகத்‌ தேவையான கருவிசளைக்‌ கொண்ட

அடுப்பு 227

காய்‌ இணைந்த கொதிகலன்‌ தொகுதி அமைய வண்டும்‌. கொடுக்கப்பட்ட ௪.॥௮2 ஈருளுட்டும்‌ கருவி யின்‌ வகைக்கும்‌ அதன்கொள்ளளவிற்கும்தேவையாக அமைந்த தீத்தட்டில்‌ பரப்பு (ரோக16 ஊ82) அனுபவத்‌்இல்‌ இர்மானிக்கப்படுகின்றது. அட்டவணை 3 இல்‌ பல வகையான எரிபொருஷூட்டும்‌ கருவிகளுக்கு அனுமதிக்‌ கப்பட்ட எரிபொருள்‌ எரிவிக்கும்‌ வீதங்கள்‌ (ப6] டபா- ming rates) (9. De அ.சதுர அடி.மணி) கொடுக்கப்‌ பட்டுள்ளன. இவை எரிபொருளூட்டும்‌ கருவியின்‌ வகைக்கு ஏற்ற நிலக்கரி வகைகளை அடிப்படையாகக்‌ கொண்டவை,

உலைக்கு எரிபொருளைச்‌ செலுத்தும்‌ முறையை அடிப்படையாகக்‌ கொண்டு நான்கு விதமாக இயத்திர வகையில்‌ இயங்கும்‌ ஏஎரிபொஸஞூட்டும்‌ கருவிகளை (ரகா) எல வகைப்படுத்தலாம்‌, அவைய வன (1) பரவச்‌ செய்யும்‌ எரிபொருளூட்டும்‌ (Spreader stokers)

கருவிகள்‌

(2) அடிப்புறமாக ஊட்டுவிக்கும்‌ எரிபொருளூட்டும்‌ கருவிகள்‌ (Underfeed stokers) (4) நீர்ச்‌ குளிர்விப்பு அதிர்வுத்‌ தீத்தட்டு எரிபொருளுட்டும்‌ . கருவிகள்‌ (Water cooled vibrating grate stokers) (4) பிணைக்‌ கப்பட்ட தீத்தட்டு-நகர்ந்இடும்‌ தீத்தட்டு-எரிபொரு ளூட்டும்‌ கருவிகள்‌ (ரகு grate and travelling grate stokers)

இவ்வகையில்‌ ஒரு மணிக்கு 75000 முதல்‌ 400,000 பவுண்டுகள்‌ வரை நீராவி அளவ எல்லையில்‌ (Capacity 18026) மிகவும்‌ வழக்கமாகப்‌ பயன்படுத்தப்‌ டுவது, பரவச்செய்யும்‌ எரிபொருளூட்டும்‌ கருவியாகும்‌. ஏனெனில்கமை வீச்சுக்கஞக்கு(1,௦௦0 861826) வேகமான பதில்‌ இயக்கத்தை வழங்குவகோடு (1500005 rapidly) பரந்த வகையில்‌ எரியொருள்களையும்‌ எரியவைப்பதற்கு இது ஏற்றதாக உள்ளது.

அடிப்புறமாக எரிபொருளூட்டும்‌ கருவியானது தனித்‌ தொட்டியுடைய இணிக்கும்‌ ஊட்டுவிப்பைக்‌ கொண்ட பக்க-சாம்பல்‌-வெளியேற்ற வகையைச்‌ (Single retort tam feed, side-ash. discharge-type) #77353), இவ்‌ வசைகள்‌ முக்கியமாக வெப்பப்படுத்துவதகற்காகவும்‌, மேலும்‌ 7 மணிக்கு 20000 பவுண்டுகளுக்கும்‌ குறை வான நீராவிக்‌ கொள்ளளவுடைய சிறிய தொழிற்‌ சாலைத்‌ தொகுஇகளுக்கும்‌ பயன்படுத்தப்படுகின்‌ றன,

பல தொட்டிகளைக்கொண்ட (Multiple retort) Quifiw அளவிலான அடிப்புறமாக அளட்டுலிக்கும்‌ பின்பக்க. சரம்பல்‌ வெளியேற்றும்‌ வகையான (%6த 8311 0180112125 type) எரிபொருளுட்டும்‌ கருவிகளுக்குப்‌ பதிலாக இடைப்பட்ட sracomaeie (latermediate range) vr are செய்யும்‌ எரிபொருளூட்டும்‌ கருவிகளும்‌ (Spreader 510178, நீர்க்‌ குளிர்விப்பு அதிர்வுத்‌ தீத்தட்டு எரி