334 அடுப்பு இட அமைப்புகள்
சார்க்கு பிணைக்கப்பட்ட தீத்தட்டு எரிபொருளூுட்டும் கருலியிலும் (பேவ தவச 10100), இணைப்புகள் (Links) தத்தட்டுகல் அல்லது சாவிகள் (1605) யாவும் ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்பட்டு பூய வற்ற பட்டை அமைப்புகளாசு (Endless belt arrangements), t_tp sn sm CLIT a அமைந்து உலையின் முன் பக்கமாசவும் பின்பக்கமாகவும் உள்ள ஸ்ப்ராக்கெட்டுகள் அல்லது திரும்பு வளைவுகளின் வழியாகச் செல்கின்றன. துள்ளும் அமைப்பிலிருந்து (Hopper) தகரும் கூட்டமைப்பிற்கு (Moving assembly) ஊட்டப்பட்ட நிளக்கரி எரிபொருள் படுகையினுடைய குடிப்பினைக் கட்டுப்படுத்துவதற்காகச் சரிசெய்யும் இத்தட்டு வழியாகச் சென்ற பின்னர் உலைக்குள் நுழை கின்றது. உலைக்குள் நுழையும்போது தீத்தட்டின் மீதுள்ள நிலக்கரி அடுக்கு உலை வாயுக்களிலிருத்து வெளிப்படும் கர் வீச்சினால் வெப்பப்படுத்தப்பட்டு ஹைட்ரோ கார்பனும், ஆவியாதல் வழியாக வெளியேற் றப்பட்ட மற்ற எரியத்தக்க வாயுக்களும் சேர்ந்து இப் பற்றுன்றன. எரிதல் தொடரும்போது எரிபொருளா னது படுகையின் வழியாக நகர்ந்து தொடர்ந்து எரிந்து அதனுடைய துடிப்பு படிப்படியாகக் குழைந்து மெலி இன்றது. தொலைவிலுள்ள முனைக்குச் சென்றவுடன் grid users Se (Ash pit) சாம்பல் வெளியேற்றப் படுகின்றது. பிணைக்கப்பட்ட மற்றும் நகர்ந்இடும் இத் தட்டு எரிபெொருளுட்டும் கருவிகள் (Chain-and travel- ling-grate 510182), தாள் நிலக்கரி பிக), பழுப்பு நிலக் af, gems UGuwlewete (Sub-bituminous). கட்டற்று எரியும் பிடுமினஸ் (Free burning bituminous), 458 angi. (Anthracite}, கோரக்பிரீஸ் (0016 006626) போன்ற பல வகையான எரியொருள்களை எரியவைக்கும். 425,000 பி.வெ.௮./சதுர அடி(மணி அளவுடைய உச்ச நிலையில் தொடர்ந்து எரிய வவக்கும் வீதத்துடன் (Maximum contipuousburning rate) உயர் ஈரம் (20%), உயார் சாம்பல் (2053 பிடுமினஸ் நிலக்கரிக்கும் 500,000 பி.வெ.௮/சதுர அபு மணி எரியவைக்கும் ss Hr. oor குறைந்த ஈரமும் (10%) குறைந்த சாம்பலும் (49)மு.தல் 7210) உடைய பிடுமினஸ் நிலக்கரிக்கும், இவ்வகையாை எரிபொருளூட்டும் கருவிகள் பயன்படுத்தப்படுகின் ஒன. ஆந்திரசைட் நிலக்கரிக்கான எரியும் வீதம் 350,000 பி.வெ.அ./சதுர அடி/மணி ஆகும்.
நூலோதி
Van Nostrand’s Scientific Encyclopaedia Fifth Edition Edited by Douglas M. Considine Van Nostrand Reinhold Company - Year 1976. Pages: 386-393
அடுப்பு இட அமைப்புகள்
அடுப்பு இட. அமைப்புகள் (16 place furnishings) அடுப்பில் உள்ள எரிபொருளைப் பிடிப்பதற்காகவும் அல்லது தாங்குவதற்காகவும் வீட்டில் பயன்படுத்தும்
சாதனமாகும். இவ்வமைப்புகள் எரிவிப்பினை நிலைத்து நிற்கச் செய்கின்றன, மேலும் எரியும் இடத் தையும் அதன் சுற்றுப்புறத்தையும் காக்கின்றன. பல வகையான அடுப்பு இட அமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. அவை அடுப்பில் விறகுகளை ஏந்தி வைப்பதற்குரிய இரும்புச் சட்டங்கள் (ொய்ா0ா6)), தத் கட்டு (ரொ௨₹)) அடுப்பின் பின் சுவரில் அணியப்படும் இரும்புத் தகடு (Fireback), அடுப்பங் சுரைத்தட்டி (போரு மாம்), இக்கங்கு வெளி வரஈமல் தடுக்கும் அணைகாப்பு (“ஊச்20), அடுப்படி இரும்புக் கருவிகள் (8476 ௦5 ), திலக்கரிக்கூடை (0௦8 900116), தீயின் வெப்பத்தைத் கடுக்கும் இரை (11௪ 800681), விளக்கு அணைப்புக் கட்டுப்பாட்டின் போது தீயினை மறைப் பதற்கான அமைப்பு (யோர்) ஆகும்.
நூலோதி
The New Encyclopaedia Britannica Micropaedia Vol. 1V-15th Edition-Year 1982-Page: IS.
அடைக்கலாங் குருவி
இது சளர்க்குருவி* என்றும் சிட்டுக்குருவி” எனவும் வழங்கப்படுகிறது. மனிதர் வாழும் வீடுகளில் ஆங் காங்கு கூடுகட்டி வாழ்வதால் மனைக்குருவி (0066 sparrow) arg: அழைக்கப்படும். இதன் உயிரியல் பெயர் பேஸ்ஸர் டொமெஸ்டிகஸ் (25982 4௦11125110) என்பது, இந்தியாவில் எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. வீட்டுக் கூரைகளிலும் சுவர்களின் பொத்துகளிலும் கூடுகட்டுகிறது. சாம்பல் திற இறகுகள் கொண்டது, கருவம் மிகச் சிறியது. மனிதர் வாழும் இடங்களில் காணப்படும், தானியங்கள், புல்பூண்டு கள், விதைகள் போன்றவற்றையும் உண்பதுண்டு.
நாதலூடாட்டத்தின்போது (00மாடபற) ஆண் பறவை பலவித ஓலியுண்டாக்குவதும் பாடுவதும் உண்டு அடைக்கலாங் குருவி (பேஸ்ஸச் டொமெஸ்டிசஸ்)