கரத்தில் விலங்குகளைப் பாதித்துவிடுவதால் பயனில் லாமல் போய்விடுகிறது, ஆக்ஸிடெட்ரா சைகிளின், ஸ்டெரெப்டோ மைன் போன்றவற்மால் இத்நோய் கட்டிப்படுத்தப்படும், தடுப்பு முறை
நோயால் இறத்த சடலங்களை பூற்றிலும் எரிப்பது அல்லது சுண்ணாம்பு இட்டு ஆழமாசமப் புதைப்பது றந்த வழியாகும், சலவைச் சோடாத்தூள் கலந்த 10% நீர், ஆன்இிராக்ஸ் நுண்ணுயிர்களையும், துண் ணுயிர்க் கருக்களையும் அழிக்கச்கூடியது. நே.ரய்க்கிருமி பரவியுள்ள இடங்களுக்கு விலங்குகள் 6 மாதங்களாவது செல்லாமல் இருக்கும்படி செய்வது நல்லது. நோய் வருமுன்னர் தடுப்பதற்காக நோய்க் தடுப்பு மருத்துகள் இருக்கின்றன. அவை சாதாரணமாக ஒரு வருடம் வரை நோய் வராமல் பாதுகாப்பு அளிக்கும். ஏதாவது ஒரிடத்தில் தேய்த்தாக்குதல் ஏற்பட்டால் பாதுகாப்பு குறைந்தது மூன்று வருடங்களாவது இருச்கும். ௮அடைப் பான் நுண் ௧௬ தோய்த் தடுப்பு ஊசி போட்டுப் பாது காக்கவேண்டும்,
அடைபடாமையும் அடைபடுதலும்
சில கரிம வேதிப்பொருள்களில் ஓர் அணுவில், சிறப் பாகக் கார்பன் அணுவில், எல்லா இணைதிறன் பிணைப் புகளும் (4216006 00105) மற்ற அணுக்களுடன் இணைந் இருப்பதில்லை. பொதுவாக இவை தாம் இரட் டைப் பினணப்புகளைமீயா (400018 ௦௩05), மூவகைப் பிணைப்புகளையோ (]றி6 க்) உண்டாக்குகின் றன. இந்த மாதிரி கரிமச் சேர்மங்கள் அடைபடா சோர்ம வகையைச் (unsaturated compounds) #774 தவையாகும், Borne gout. (saturated) shige சேர்மங்களில் உள்ள எல்லா அணுமுகப் பிணைப்பு களம் மற்ற அணுசக்களுடன் இணைக்கப்பட்டிருக் இன்றன, இவை எல்லாம் அடை பட்ட ஹைட்ரோ aniuswad (satucated hydrocarbons) அல்லது அல்க் கேன்கள் (௨165) என்றும், மற்றவை அல்க்கீன்கள், அல்க்கைன்சள் அல்லது அடைபடா ஹைட்ரோ கார்பன் கள் (unsaturated hydrocarbons) என்றும் அழைக்கப் படுகின்றன.
அல்க்கேன்௧களின் பொது மூலக்கூறு வாய்பாடு பெடி அல்க்€ன்களின் பொது மூலக்கூறு வாய்பாடு C, Hay: அல்க்கைன்களின் பொது மூலக்கூறு வாய்பாடு C,Hen-2
அல்க்கீன்௧களும் (ஒலிஃபின்கள்), அல்க்கைன்களும் (அசெட்டிலீன்௧கள்) அடைபடாத் தன்மை கொண்ட கரிமச் சேர்மங்கள். இவற்றில் அல்க்கேன் ஆவதற்கு வேண்டிய அய்ட்ரஜன் அணுக்கள் குறைவாக உள்ளன. அல்க்ன்களில் கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்பு (00-ம் அல்க்கைன்களில் சகார்பன்.கார்பன் . 7h {Ce C~) adem. இரட்டைப்
அடைபடாமையும் அடைபடுதலும் 339
பிணைப்புகள் அரோமாட்டிக் அல்லாகு அலிவளையச் சேர்மங்களாக (21103011௦ ௦௦ஈ௦பஈ48) இருந்தால் அவை வளைய அல்க்€ன்கள் (00/01 alkenes) எனப்படும். இரட்டை, மூவிணைய இணைப்புகளைக் கொண்ட ஹைட்ரோகார்பன்கள் முறையே டையீன்கள் (010௯), பூரையீன்கள் (trienes) என்றும், இவை எல்லாம் கூட் டாகப் பாலியின்கள் (ஐ0196௩65) என்றும் வழங்கபபடு இன்றன.
HUGH SENG கூட்டு வினைகள் சுரிம வேஇயியலின் முழுமைக்கும் மிகவும் இன்றியமையாதவையகும். இவை பல்லுறுப்பியாக்கல் வினைகளிலும் (20]18119% 11௦0), வளையமாக்கல் Bines sal and (cyclisation) +9 படுகின்றன. மூவிணைப்புகளைக் கொண்ட கட்டுப் பொருள்கள் பொதுவாக எத்திலீன் பிணைப்பு வினை களை ஓத்திருந்தாலும், கூட்டு வினைகள் (addition (₹801005) வளையமில்லாப். பெறுஇகளையும் (non- cyclic derivatives), அரோமேோட்டிக். அல்லது அலி வளையப் பெறுதிகளையும் கொடுக்கின்றன. இவற்றில் அசெட்டிலினில் பல்லுறுப்பாக்கள் வினை கொடுக்கும் வளைய நால்படியும், வளைய ஆக்டா டெட்ராயினும், (cyclooctatetraene) Ls இன்றியபையாதவை. அல்க் கேன்கள் அடைபட்ட அலிஃபாட்டிக் ஒஹட்ோ கா பன்கள்; பல மூலக்கூறுகளை FY WED KT AR Dom. இந்த வினைகளுக்குக் கூட்டு விலைக் என்று பெயர், இந்த எல்லாக் கூட்டுவினைகளும் சில அடிப்படை. வீத களுக்கு உட்பட்டு இயங்குகின்றன. 9 குழ்நிலைசளில் அந்த லீதுகளுக்கு முரண்பாடரசவும். கூட்டு விளைகள் நிகழும், இந்த விதிகளுக்கு உட்பட்டு விளங்கும் கூட்டு வினைகளையும் இந்த விதிகளுக்கு மாறாக இயங்கும் கூட்டு வினைகளையும், அந்தந்த மூலக்கூறுசளின் er Dard ட்ரான் அமைப்புகளின் (electronic structure) sae படையில் விளக்க இயலும், காண்க: அல்க்கேன்; ௮ல் சீன்; அல்க்கைன்)
நூலோதி
1. Hawley, Gessner G., The Condensed Chemi- cal Dictionary, Tenth Edition. Galgotia Book Source Publishers, New Delhi 1984,
2. McGraw-Hill Encyclopaedia of Chemistry. Fifth Edition, 1983.
அடை, மின்
அடை அல்லது எதிர்வினைப்பி (0018 or reactor) bat Adu அளவிலிருந்து மிசப் பெரிய அளவு வரை மின்னியல் கருவிகளிலும் மின் துகளியல் (Electrical and Electronics) கருவிகளிலும் பயன்பட்டு வருகின்றது. செப்பு அல்லது அலுமினியக் காப்பிட்ட கம்பி அல்லது பட்டையை ஓர் உருளை வடிவில் சுற்றினால் ஏற்படும் அமைப்பே அடை ஆகும். இத்த அமைப்பே இயற்பியலில் மின்காந்தச் சுருட்டை (Solenoid) என வழங்குகிறது-