340 அடையாள அச்சுப் பதித்தல்
இந்த அமைப்பில் உள்ளகம். வெற்றிடமாகலோ அலலது காந்தப் பொருள் (Magnetic material) Qa ae டதாகலோ அமையலாம். முன்னதை உள்ளகம் அற்ற (002) அடை என்றும், பின்னதை இரும்பு உள்ளக (Iron core) அடை என்றும் அழைப்பார்கள். போது வாக அடைகள் பின்னோட்டத்தில் வேலை செய்யும் போது சக்தியைக் கம்முள் ஏற்றுக்கொள்ளும் இிறனுட யவை. அடை ஒரு தூண்டம் (Inductance) ஆனதால் இதன் இறன் ஹென்றி (1120) என்ற அலகால் குறிப் பிடப்படுகின்றது. இரும்] உள்ளக் OL BH HOODS செறிவு அடையக் கூடியதாகையால் இதன் தூண்டம் திலையானதாக இல்லாது போசின்றது. அடையில் செல்லும் மின்னொாட்டம், அதன ள் ஏற்படும். காந்த கள்ளகச் சார்புப் புரைமை (Relative permeability) ஆகியவற்றினால் அதன் தூண்டம் மாறுகின்றது. ஆகவே மாறுபடாத் தண்டத் தேவையுடைய மின் சாதனங்களுக்கு உள்ளகம் அற்ற அடையைப் பயன் படுத்தலாம்.
அடையின் பயன்பாடுகள் : மின்்திறன் அமைப்! /களில் (சா ஷூாடுஅடை பலவகைகளில் பயன்படுகின் நது. அவையாவன: (௮) wah pw அமைப்புகளில் பிழை மின்னே mit. 4ong% (Fault current) கட்டுப் படுத்தும் தொடர்நிலை எஇர்வினைப்பியாகப் (Series 280100) பயன்படிகின்றது. (அ) பிழை மின்னோட்டத் தக் குறைக்கக்கூடிய நடுநிலைத்தரை யாகப் (Neutral ground reactor) Waser படு$ன்றது. (இ) உயர் அழுத்த மின் ஆற்றல் கம்பிகளில் ஏற்படும் மின்தேக்கத்திற்கு உரிய மின்னோட்டத்தைக் கொடுக்கும் இணை திலை aT Ad Hens cu Fw sus (Shunt reactor) பயன்படுகிறது.
மின்பிறை உலைகள், மின்வில் பற்றுவைப்பு, ஒளிரும் குழாய் விளக்குகள், ஆவி விளக்குகள் Bau வற்றில் தடைகளைச் சமநிலைப்படுத்தவும் பயன்படு இன்றது. மேலும் மாறு இசை மின்சாரத்திலிருந்து நேர்திசை மின்சாரம் கொடுக்கும் சாதனம், காந்த Danan? (Magnetic amplifier). மின்னோடிகளில் அவை சுற்றத் தொடங்கும்போது ஏற்படும் ௮திக மின்னோட் டத்திற்குத் தடை செய்தல் ஆகியவற்றிற்கும் பயன்படு Heo mg
மின் துகளியல் துறையில் பலவனகைகளில் சிறிய அளவு
அடைகள் பயன்படுகின்றன. காண்ச, இறன் வழங்கல், மின்துகளியல்,
பி.மச. நூலோதி Fink and Beaty «‘Standar¢ Handbook for
Electrical Engineers’', Eleventh Edition, Mc _Graw-Hill Book Compavy, 1978
அடையாள அச்சுப் பதித்தல்
கால்நடைகளுக்கு அடையாளமிடுதல் (Branding) கால்தடைக்குரியவர் மட்டுமின்றி மற்றோரும் அடை யாளம் காணவும், அதன் மூலம் திருடு, இழப்புபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், சரியான பஇவேடு களைப் பராமரிக்கவும் பெரிதும் உதவும். கால்நடை. களுக்கு இடுகின்ற அடையாளங்களுள் அடையாளச் சூடு போடும் முறையும் ஒன்றாகும்.
அடையாளச் கூடு போடுதல் என்பது உலோகத்தால் செய்யப்பட்ட. எண், எழுத்து அல்லது ஓவியங்களின் மூத்திரைகளைச் செஞ்சூடாச்ூக் கால்நடைகளின் தோலின் மல் பதிக்கும் முறையாகும். இம்முறை மாடு, எருமை, ஒரூ வருடத்துக்கு மேற்பட்ட சன்று, குதிரை, ஒட்டசும் போன்றவைகளில் அடையாளமிடப் பயன்படுத்தப்படுறது. வெளி அங்காடிகளில் அடை யாளச் சூடு போடுவதற்குத் தேவையான 7 முதல் 9ம், ர எண்களும், & முதல் 2 வரை உள்ள எழுத்துக்களும், தாமிரம், இரும்பு போன்ற உலோகங்களில் செய்து அடையாளச் சூடச்சுகள் என்று இடைக்கின்றன. தாமிரத்தால் செய்த அடையாளச் சூடச்சுகள் சூடாக்கிய பின் வெப்பத்தை அதிக நேரம் பெற்றிருப்ப துடன் இரும்பைப்போல் முடியுடன் ஒட்டா. ஆதலின் தாமிரத்தாலான அடையாளச் சூடச்சுகளே சிறந்தவை யாகும்,
அடையாளச் சூடு போடும் முறை
௮டையாளமிட வேண்டிய கால்நடைகளை முதலில் சமே தள்ளிப் படுக்க வைந்துக் கால்களை நன்கு கட்ட வேண்டும். சிறிது தூரத்திலிருந்து பார்ப்பதற்கு வச யாகப் பெரிய அடையாளச் சூடச்சுகளைத் தேர்ந் தெடுத்து ஊதுலையிலிட்டோ, வறட்டி கொண்டோ செஞ்சூடாகும் நிலைக்குச் சூடாக்க வேண்டும். செஞ் சூட்டில் இருக்கும் அடையாளச் சூடச்சுகளை மாட்டின் தொடையின் மேலுள்ள தோலில் சிறிது அழுத்தத் துடன் மூன்று வினாடிக்கு மேற்படாமல் வைக்க வேண்டும். ஒர் எண்ணுக்கும் மற்றோர். எண்ணுக்கும் இடையில் குறைத்தது 3.5. செ.மீ. இடைவெளி இருக்கு மாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இடைவெளி 2.5 செ.மீட்டருக்குக் குறந்திருத்தால் தோல் கழன்று விடும். அடையாளச் சூடு போட்ட இடத்தில் கடுகு எண்ணெயும், சிங்க் ஆக்ஸைடுதாளும் கலந்த பசை யைத் தடவுவது புண் குணமாக உதவும், பால் கறக் கும் பக்கமாகிய இடது பக்கத் தொடை மீது கால்தடை களின் வரிசை எண்களும், வலதுபக்கத் தொடைமீது கால்நடைகளின் பிறந்த மாதம், வருடம் ஆகியவற்றைக் குறிக்கின்ற எண்களும் பதிக்கப்படும். பொதுவாக அடையாளச் சூடிடுதல் பூச்சி தொல்லையற்ற வெயிற் காலங்களில் செய்யப்படும்.
அடையாளச் சூடச்சுகளைப் பதித்த இடங்களில் ஏற்பட்ட. புண் குணமாகி வடு ஏற்படும். அவ்விடங்களில்