மூடி முளைக்காதாதலின் அடையாள எண்கள் தெளி வாகத் தெரியும்,
அடையாளச் சூடுபோடும் முறையில் உள்ள குறைகள் :
3... சூடுபோட்ட புண்ணில் பூச்சிகள் முட்டையிடு அனால் அது புழுப்புண்ணாக (Maggot wound) மாறும் அபாயம் உள்ளது.
5. அடையாளச் சூடுபோட்ட உல்தடைகளின் தோல் மதஇப்புக் குறைகின்றது.
3. கால்நடைகளைக் கீழே தள்ளும்போது எலும்பு முறிவு, மூட்டு (721௩0 இடமாற்றம் பேபன்றவை நிகழலாம்.
3 அதிக நேரம் தேவைப்படுகின்றது. 4. அதிக ஆட்கள் தேவைப்படுவர்,
மேற்கண்ட குறைகளை நீக்கத் மற்போது குளிர் அடையாள அச்சுப் U515 50 (Cold Branding). உறை அடையாள அச்சுப் பதித்தல் (17௫026 Branding) போன்ற முறைகள் உள்ளன.
க. இரா.
நூலோதி
Miller & Robertson, Anima! Husbandry, Publica- tion: Baily & Tindel Co, London.
அடையாள ஒளி வீசும் கருவி
அடையாள ஒளிலீசும் கருலியானது (Flare) கண் கூசுமாறு மிக்கஒளியுடன் எியும் கருவியாகும். இதனைக் கொண்டு அடையாளச் செய்தியினை அறிவிக்கவும், (ஜவ) இரயில் வழிப்பாதையில் ஒளியூட்டவும், இராணுவ நடவடி.க்கைகளில் ஒளியூட்டவும் செய்யலாம். வாண வேடிக்கைக் கலையில் (pyrotechnics) — svetaamm ஒளி வருவதற்குக் காரணமான கலவையினை ((01௦யா£0 876 ௦௦00005100) இச்சொற்கதொடர் குறிக்கும். நீண்ட நேரம் எரிவதற்கும் மிகவும் நிலையாக எரியச் செய் வதற்கும், காகித உறையில் வைக்கப்படும் கலவையை யும் இச்சொற்றொடர் குறிக்கும்.
29ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதற்கொண்டு உண்டாக்கப்பட்ட வாண வேடிக்கைக் கலையின் அடிப் படையில்தான் தற்காலத்திலுள்ள இவ்வொளி வீசும் கருவிகளும் அமைந்துள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் தொடச்கத்தில்கான் பொட்டாசியம் குளோரேட் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுப் பலவிதக் கலவை கள் உருவாக்கப்பட்டு, அதன் வழியாக வண்ண ஒளி உர வாவதற்கு வழிவகுக்கப்பட்டது. இதற்கு முன்னதாகக் கந்தகம், வெடியுப்பு (581105) அரிதாரம் (02/௯ இம்மூன்றும் கொண்ட கலவையில் நீலம் கலந்த
அடையாள ஒளிவீசும் கருவி 381
வெள்ளை = gef! (Bluish white light) மட்டும்தான் உண்டாக்கப்பட்டது. இந்து நீல ஓளிகள் அன்றும் இன்றும் கடலில் அடையாளச் ேசய்தியினைக் கெரினிப் பதற்காகவும் ஒளியூட்டுவதற்காகவும் அடிக்கடி. பயன் படுத்தப்படுகன்றன. இவை வங்காள விளக்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன. வெடியுப்பிற்கு முதன் மையான மூல இருப்பிடமாக வங்காளம் இருப்பதால் இவற்றிற்கு இப்பெயர் வழங்கப்பட்டது.
கடலில் மிகத்தொலைவில் வனண ஒளிகளைக் கண்டு கொள்வது எளிதாக இருப்பதால் கடற்பயணத் நுறை யில் மிகப் பரந்த எல்லை உருவாவதற்கு இவ்வொளி வீகம் கருவிகள் வழிவகுத்தன. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதற்கொண்டு பெரும்பாலும் தானே திப்பற்றும் ($217- தாம்பா வகையைச் சார்ந்த ஓளி வீசும் கருவிகளுக்கான காப்புரிமைகள் (டி பெறப் பட்டன. பிறகு இக்கருவிகளின் மேற்பரப்பில் நீர் புகாதவாறு செய்யப்பட்டது. இவ்வகையைச் சார்ந்த விளக்குகளில் வழக்கமாக மரக்கைப்பிடி பொருந்தப் பட்டிருக்கும்.
சுப்பல்சளிலுள்ள உயிர்காப்புப் படகுகளில் (Life- boats) gal மிக்க வண்ண ஒளிவீச்சுக் கருவிகள் (Coloured ftares of high light intensity) பயன்படுத்தப் படுகின்றன, உயர்த்த ஒளி மெக்னீசியம் அல்லது மெக்னீசியம் உலோசக் கூட்டினைக் கலவையில்: சேர்த் தால் இடைக்கின்றது. நெடுஞ்சாலையில் மோட் டார். ஓட்டிகளை எச்சரிக்கவும் இக்கருவிகள் பயன் படுத்தப்படுகின்றன. வியாபார Cau & கதுடைய நெடுஞ்சாலை வண்டிகளில் இவ்வடையாள ஓளிக்கருவி கள் கொண்டுசெல்லப்படுகன்றன. . வண்டி விபத் குடைந்து அதில் உள்ளவர்கள் துயருற்ற போரும் (distress), வண்டி செல்லாமல் நிலைகுலைவு உண்டா கும் (ரவி. 00௨) போதும் இவ்வடையாள ஒளிக்கருவி கள் பயன்படுத்தப்பட்டு மற்றவர்களை உதவிக்கு அழைக்கப் பயன்படும்.
நூலோதி
Encyclopaedia Britannica Micro, Vol, IV
P. 173, 15th Edn, 1982.
அடைவுக்காலம்
அடைவுக்காலம் என்பது, முக்கியமாக, எளிதில் பரவக் கூடிய தொற்று நோய்களுக்குக் (Infectious diseases) கணிக்கப்பட்ட ஒரு கால அளவாகும்.