பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

அடைவுக்காலம்‌

தாக்கும்போது,

நோயினுடைய

இல்லாவிடில்‌

குறிகள்‌ வெளியில்‌ தோன்ற

எதிர்ப்புச்‌

அளவு

போதிய

உடலில்‌

சக்தி (Resistance)

உடலைத்‌

அதி நுண்ணுயிர்களும்‌

நுண்ணுயிர்களும்‌,

அறி

ஆரம்பிக்கின்றன.

அதி நுண்ணுயிர்களும்‌ உடலின்‌ நுண்ணுயிர்களும்‌, உள்ளே நுழைந்த நோயின்‌ காலத்திலிருந்து, நோயின்‌ ஆரம்பிக்கும்‌ காலம்‌ அறிகுறிகள்‌ வெளித்‌ தோன்ற £*அடைவுக்‌ அந்த இடைக்‌ காலத்தை வரை உள்ள காலம்‌”? (Incubation period) என்று கூறுகிறோம்‌,

ஒவ்வொரு நோய்க்கும்‌ அடைவுக்‌ காலம்‌ மாறுபடும்‌. தொற்று நோயின்‌ அடைவுக்‌ காலத்தைத்‌ தெரிந்து கொள்வதால்‌, அந்த நோயால்‌ தாக்கப்பட்டவரையும்‌, நோய்த்‌ தாக்கலுக்கு இலக்காகக்‌ கூடியவரையும்‌ (Exposure to the disease) சமூகத்திலிருந்து எத்தனை நாட்கள்‌ பிரித்து வைக்க வேண்டும்‌ (Quarantine or Isolation) என்பதை உறுதி செய்ய முடியும்‌.

அடைவுக்‌ காலத்தின்‌ போது உடலில்‌ நுண்ணுயிர்‌ களும்‌ அதி நுண்ணுயிர்களும்‌ நுழைவதால்‌ மாறுதல்‌ கள்‌ ஏற்பட்டாலும்‌ அவை வெளியே தோன்றுவதில்லை. காய்ச்சல்‌, தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள்‌ எவையும்‌ அடைவுக்‌ காலத்தின்‌ போது தோன்றா.

கீழே தரப்பட்டுள்ள கொள்ளலாம்‌.

என்று

அம்மை தெரிந்து

நோய்‌

ஒருவருக்குக்‌

கொண்டபின்‌,

அவரை

மற்றவர்களிடமிருந்து பிரித்து வைப்பதுடன்‌, அவர்‌ குடும்பத்தில்‌ உள்ளவர்களையும்‌ அம்மை நோயின்‌ அடைவுக்‌ காலமாகிய 10-15 நாட்கள்‌ வரை சமூகத்‌ துடன்‌ தொடர்பு கொள்ளாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்‌. இதன்‌ மூலம்‌ அவர்களிடமிருந்து அம்மை நோய்‌ பெருவாரியாகப்‌ பிறருக்குப்‌ பரவாமல்‌ தடுக்க

முடியும்‌.

முக்கியமான

மூலம்‌

அட்டவணையின்‌

எடுத்துக்காட்டாக, கண்டுள்ளது

நோய்களின்‌

அடைவுக்‌

காலத்தைத்‌

தெரிந்து

அதி நுண்ணுயிர்கள்‌ (Viruses) a

7

அதி நுண்ணுயிர்கள்‌

நோயின்‌ பெயர்‌

கக்க இ

|

அடைவுக்‌ காலம்‌

பெயார்‌

1

வைரஸ்‌

1.

தாடை

vr

Ze

சிறிய அம்மை (Chicken-pox)

3-17 நாட்கள்‌

க்ப்‌

பெரிய அம்மை (Small-pox)

716

ae

மணல்வாரி

ஸ்‌.

ae

ருபெல்லா

(German- measles)

es

6.

காமாலை

(Infective-Serum Hepatitis)

7

சாதாரண

சளி (Common

=

8.

இன்‌ஃபுளூயென்சா (Influenza)

பற்‌

9.

இளம்பிள்ளை வாதம்‌ (Poliomyletis)

ள்‌

அம்மை (Mumps)

12-18

(பொன்னுக்கு வீங்கி)

அடதப்‌

cold)

வெறிநாய்க்கடி நோய்‌ (Rabies) =

eS ஆன et

அம்மை (Measles)

(12 10 நாட்கள்‌ முதல்‌ பல

i

நாட்கள்‌

மாதங்கள்‌

வரை

தடுப்பு முறை