பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டக்‌

(3) நிரை

.கோட்டு

விளைவு

(Longitude

effect)

(4) கிழக்கு-மேற்குச்‌ சீரின்மை (East-west asymmetry) போன்றவற்றால்‌ விரிவாக ஆராய்கின்றார்கள்‌. நில நடுக்‌ கோட்டிற்கிணை கோட்டு விளைவு திளே (J. Clay), பொத்தி (W. Bothe), ஹோல்‌ கார்ஸ்டர்‌ (W. Kolhorster) போன்ற விஞ்ஞானிகள்‌

100°/,

கண்டறிந்தார்கள்‌ (படம்‌ 1). இதற்குப்‌ புவிகாந்தப்‌ புலம்‌ காரணமாய்‌ இருக்க வேண்டும்‌ என்பதையும்‌

செறிவு

இதன்படி. அண்டக்‌ கதிர்‌ இருப்பினும்‌, அவை மிக

எளிதாகப்‌ பூமியின்‌ வட தென்‌ காந்த முனைப்‌ பகுதி களை அடைத்துவிடுதின்‌ றன. பிற பகுதிகளில்‌, அப்‌ பகுதியில்‌ உள்ள புவிகாந்தப்‌ புலத்தின்‌ திசை, கதிரின்‌

ஆற்றல்‌ அண்டக்‌

அல்லது

உந்தம்‌

கதிர்கள்‌

இவற்றைப்‌

எட்டுகின்றன.

சென்றடைய

முடிவதில்லை

எனலாம்‌.

என்பார்‌

நிலநடுக்‌

வெல்லார்டா

டக்‌ கதிர்களின்‌ ஆற்றலின்‌ தாழ்ந்த மதிப்பிட்டிற்கும்‌ (E)

இடையே

ஒரு தொடர்பை E

==

நிறுவினார்‌,

19.2

(051,

ஆகும்‌. இங்கு ஆற்றல்‌ மி.எ.வோ, பட்டுள்ள து.

இதன்படி,

குறிப்பிடப்‌

'

॥ ப

0”

50°

நிலநடுவரை இணை

கோட்டு கோணம்‌

ப_டம்‌2

உயர

விளைவு

ஒரு குறிப்பிட்ட இடத்தில்‌,

உயரம்‌

செல்லச்‌

செல்ல,

அண்டக்‌ கதிர்களின்‌ செறிவு மிக விரைந்து அதிகரிக்‌ கின்றது என்றும்‌, வளி மண்டலத்தின்‌ எல்லைப்‌ பகுதி களில்‌ குறைகின்றது மில்லிகன்‌ (R.A. என்றும்‌ ‘ Milliken) போன்ற ஆராய்ச்சியாளர்கள்‌ கண்ட.றிந்‌ தார்கள்‌ (படம்‌ 3). இதை அண்டக்‌ கதிர்களின்‌ அயனி யாக்கத்திலிருந்து

அலகில்‌

5

50°

கோட்டிற்கு

இணை கோட்டுப்‌ பகுதியைக்‌ குறிப்பிடத்‌ கூடிய கோணத்திற்கும்‌ (௦), அப்பகுதியை வந்தடையும்‌ அண்‌

ண்‌ அட அகல கன வைபஅபக

வடக்கு

108

மி.எ.வோ. ஆற்றலுக்குக்‌ குறைவான ஆற்றலுடைய அண்டக்‌ கதிர்கள்‌ நிலநடுக்‌ கோட்டுப்‌ பகுதியைச்‌

(M.S. Vellarta)

Set We

பொறுத்தே

இதன்படி

347

பல நில நடுக்‌ கோட்டிற்கு இணை கோட்டுப்‌ பகுதிகளில்‌ அண்டக்‌ கதிர்களின்‌ செறிவை ஆராய்ந்து, கிளே என்பார்‌ வட கென்‌ முனைகளிலிருந்து, நில நடுக்‌ கோட்டிற்கு இணைகோட்டுப்‌ பகு தியின்‌ கோணம்‌ 30° வரை அதன்‌ செறிவு மாறிலியாக இருக்‌ கிறது என்றும்‌ அதன்‌ பின்னர்‌ செறிவு குறைகின்றது என்றும்‌ கண்டறிந்தார்‌ (படம்‌ 2).

நிலநடுக்‌ கோட்டிற்கு அருகானமயில்‌ உள்ள பகுதி களை விடப்‌ பூமியின்‌ வட கென்‌ காந்த முனைப்‌ பகுதி களில்‌ அண்டக்‌ கதிர்கள்‌ அதிகமாய்‌ வருகின்றன என்று

அவர்கள்‌ அறிவித்தார்கள்‌. களின்‌ ஆற்றல்‌ எவ்வளவாக

கதிர்கள்‌

அறியலாம்‌.

அயனியாக்கத்திலிருந்து

காணப்படும்‌ இம்மாற்றம்‌, முதன்மை அண்டக்‌ கதிரி லிருந்து அயனியாக்கத்‌ தன்மை அதிகம்‌ கொண்டுள்ள

இரண்டாம்‌ நிலை அண்டக்‌ கதிர்கள்‌ வளிமண்டலத்தில்‌ உற்பத்தியாகின்றன என்பதைத்‌ தெரிவிக்கின்றது.

அண்டக்‌ செறிவு கதிர்ச்‌ வெவ்வேறு நடுவரை நில இணைகோடுகள்‌

வளி மண்டல

ஆழம்‌

படம்‌ 3

நிரை கோட்டு விளைவு ஒரு குறிப்பிட்ட யில்‌ நிரை கோட்டு uA

புற

நிலநடு இணை கோட்டுப்‌ பகுதி விளைவை ஆராய்ந்து, மேற்குப்‌

அரைக்‌ கோளத்தைவிடக்‌

கிழக்குப்புற

கோளத்தில்‌ அதன்‌ செறிவில்‌ அதிகக்‌

குறைவு

அரைக்‌

காணப்‌