பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மட்டங்களில்‌ நிகழக்கூடிய வாய்ப்பு அதிகமாகக்‌ காணப்படுகின்‌ ஐது. முதன்மை [கனக்‌ கதா சல்க்ட்ரான்‌ |

| அ ~ | ] | | | | | etd" ச்‌ | Oer joe" | | | | | | IY | | P| A ° 9 ௦ ௨ 6 o

oo ரு கர்‌ ௭ சேடி ள்‌ et ¢

ஆகார்‌ பொழிவு இன்னும்‌ ஆற்றல்‌ மிக்க (1014 மி.எ. வோ.) அண்டக்‌ கஇர்களினால்‌ ஏற்படுத்தப்படுகின்றது. இப்பொழிவில்‌ ஒரு மில்லியன்‌ துகள்கள்கூட இருப்ப துண்டு. இதக்‌ துகள்கள்‌ தொடர்விலைப்‌ பொழிவில்‌ காணப்படுவதைப்போல எலட்ரான்கள்‌ பாசிட்ரான்கள்‌ மட்டுமின்றி, மெசான்களும்‌ காணப்படுகின்‌ றன. ஊடு ருவுந்திறன்‌ மிக்க பொழிவு அளடுருவுத்திறன்‌ மிக்க அண்டக்‌. சுதிரால்‌ தோரற்றுவிக்கப்படுகிள்றது. இப்‌ பொழிவு பிற பொழிவுகளைப்‌ போல விரிந்து செல்வ தில்லை. அண்டக்‌ சுதிர்சுளின்‌ தோற்றம்‌

ஆற்றல்‌ மிக்க அண்டக்‌ கதிர்கள்‌ அண்ட வெளியி லிருத்து வருகின்றன என்று சொல்லப்பட்டாலும்‌ அதன்‌ உண்மையான தோற்ற மூலம்‌ சரியாகத்‌ தெரியவில்லை. எங்கும்‌ காணப்படுகின்ற இந்த அண்டக்‌ கஇர்களில்‌ பல்வேறு அடிப்படைத்‌ துகள்கள்‌ அடங்கயிருக்கின்‌ நன. ஆற்றல்‌ மிக்க இக்கதிர்களின்‌ உயிரியல்‌, மரபியல்‌ விளைவுகள்‌ இன்னும்‌ முழுமையாக அறியப்படவில்லை. இக்‌ கதிர்களின்‌ தாக்குதல்‌, மலட்டுத்‌ தன்மையைத்‌ தூண்டலாம்‌ என்று பொதுவாகக்‌ கருதப்படுகின்றது. அண்டக்‌ கஇர்ப்‌ பொழிவு பற்றிய ஆராய்ச்சிகளிலிருந்து

முதன்மைக்‌ கதிர்களைப்‌ பற்றி ஓரளவு மதிப்பிட முடி கின்றது. இதில்‌ 78% புரோட்டான்களும்‌, 20%, ஆல்பா துகள்களும்‌, 2% அணுஎண்‌ 49 வரையுள்ள கன மூலகங்களும்‌ இருக்கின்றன. அண்டக்‌ கதிர்களின்‌ செறிவு எங்கும்‌ காணப்படுவதால்‌, இவை பூமியின்‌ வளி மண்டலத்திற்கு வெளியிலிருந்து தான்‌ தோன்றியிருக்க வேண்டும்‌ என முடிவு செய்ய முடிகின்றது. இதன்‌ தோற்ற மூலம்‌ பற்றிப்‌ பல சுருத்துகள்‌ நிலவு கின்றன. அவற்றுள்‌ ஒவ்வொன்றும்‌ சில நற்கூறுகளை யும்‌, சில குறைபாடுகளையும்‌ பெற்றிருக்கின்‌ ஒது.

தொடக்கக்‌ காலத்தில்‌ சூரியனும்‌, சூரியனைப்‌ போன்ற உடுக்களும்‌, அயனியாக்க வல்ல துகள்களை உமிழ்ந்து, தம்‌ காந்தப்புலத்தால்‌ முடுக்கி 'வெளியேற்றுகின்‌ ஐ என்று டெல்லர்‌ (£. 71), ரிச்மேயர்‌ (7. %$. நஷ்ட ரச) பேரன்ற ஆராய்ச்சியாளர்கள்‌ கருதினார்கள்‌ ஆனால்‌ இது அண்டக்‌ சுஇிர்களில்‌ 701 மி. எ. வோ. ஆற்றலுக்குக்‌ குறைவான ஆற்றலுடைய கதிர்களின்‌ சிறிய பகுதியை மட்டும்‌ விளக்கக்கூடியதாக இருக்‌ கின்றது. சூரியத்‌ தீப்பிழம்பு (Solar flames) எழும்‌ காலத்தில்‌, குறை ஆற்றல்‌ அண்டக்‌ சுதிர்களின்‌ செ ஜி வில்‌ மாற்றம்‌ காணப்படுகின்றது, ஆனால்‌ உயர்‌ ஆற்றல்‌ அண்டக்‌ கதிர்கள்‌ ஒரு AMM gh பாதிப்பிற்கு உள்ளாவதில்லை. மேலும்‌ அண்டக்‌ கர்கள்‌ சூரியன்‌ போன்ற உடுக்களிலிருந்து வெளிவருமெனில்‌, அவற்றின்‌ பெரும ஆற்றல்‌ 701 மி.எ.வோ. ஆசுலே இருக்கும்‌. இது முகன்மை அண்டக்‌ கஇர்சுளின்‌ சராசரி ஆற்றலை விட வும்‌ குறைவு. அண்டக்‌ கதிர்களின்‌ செறிவு இரவிலும்‌, பகலிலும்‌ ஏறக்குறையச்‌ சமமாக இருப்பதால்‌, அவை சூரியனிலிருந்து தோன்றியிருக்க முடியாது

என்றும்‌ சொல்லலாம்‌.

ஃபெர்மி (சல) என்பார்‌ நம்முடைய அண்டத்தில்‌

இத்த அண்டக்‌ கதிர்கள்‌ உற்பத்தி செய்யப்படலாம்‌ எனக்‌ கருத்துக்‌ தெரிவித்தார்‌, ௮ண்ட வெளியில்‌ அயனி களாலான்‌ மேகங்கள்‌ உள்ளன. இவை அண்டத்தோடு ஒரு சுழல்‌ இயக்கத்திற்கு உள்ளாகும்‌ போது ஒரு வலி மையான புலத்தை ஏற்படுத்துகின்றன. இப்புலம்‌ மின்னூட்டம்‌ பெற்ற துகள்களை முடுக்‌க ஆற்றலுரட்டு சின்றது. இக்கருத்து முதன்மை அண்டக்‌ கதிரின்‌ ஆற்றலை விளக்கக்‌ கூடியதாக இருந்தாலும்‌, அண்டக்‌ கதிரில்‌ காணப்படும்‌ கனமாக அணுக்கருக்களின்‌ தோற்றத்தை விளக்க முடியவில்லை,

விண்மீன்‌ வெடிப்பு அண்டக்‌ கதிர்களின்‌ தோற்ற மூலமாக இருக்கலாம்‌. நமது பால்வெளி மண்டலத்‌ இல்‌ 900 ஆண்டுகளுக்கு ஒரு விண்‌ மீன்‌ வெடிப்பு ஏற்படு கின்றது என்றும்‌, அப்போது பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு ஆற்றல்‌ மிக்க ஃபோட்டான்களும்‌, பிற அடிப்படைத்துகள்களும்‌ உமிழப்படுன்றன என்றும்‌ கருதினார்கள்‌. இது உயர்‌ ஆற்றல்‌ அண்டக்‌ கதிர்களின்‌ தோற்றத்தை விளக்கக்‌ கூடியதாக இருக்கின்றது,

ரெக்னர்‌ (E.Regner) என்பார்‌ ஆரம்ப காலத்தில்‌ இப்‌பேரண்டத்தில்‌ உள்ள அண்டங்கள்‌, அண்டங்‌