பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G52 அண்டகம்‌

அண்டகத்தில்‌ திசுக்களின்‌ அமைப்பு : மூதுகெலும்பி களின்‌ அண்டகத்துல்‌ மூன்று வகையான உயிரணுக்கள்‌ சவ்ளன... அவை முறையே பாலின அணுக்கள்‌, உடல்‌ உயிரணுக்கள்‌. பாலின ஹார்‌ மோன்களைச்‌ (Sex ௦0௦3) சுரப்பலவை என வகைப்படுத்தப்படுகின்‌ றன.

1. இனவணுக்கள்‌ : அண்டவாக்கம்‌ முறையின்‌ மூலம்‌ மூலப்‌ பெண்பாலின அணுச்கள்‌ பல நிலைகளைக்‌ கடத்து அண்டகங்களை உண்டாக்கும்‌. அண்ட வாக்கம்‌. பெருகும்‌ நிலை, வளர்ச்சி நிலை, முதிரும்‌ திலை என மூன்று சிலைகளாகப்‌ பிரிக்கப்படுகிறது.

2. உடல்‌ உயிரணுக்கள்‌ : இவை அண்டகத்தில்‌ பொதுவாகத்‌ இகக்களின்‌ அமைப்பிற்கு உதவும்‌ 2 யிர ணுக்களாஞம்‌. இவை வளரும்‌ அண்டங்களுக்குப்‌ பாது காப்பையு! போதுமான உணவையும்‌ அளிக்கின்றன.

3. பாலின ஹார்மோன்கள்‌ சுரக்கும்‌ உயிரணுக்கள்‌ : இவை முக்கிய ஹார்மோன்சுளான எஸ்ட்ரேோஜன்களை (Estrogens) யும்‌ புரோஜெஸ்ட்ரான்‌௧ளை (££௦26- (1௦03) யும்‌ கரக்கின்றன. இந்த ஹார்மோன்கள்‌ பெண்‌ உயிரிகளில்‌, இரண்டாம்‌ நிலை பால்வழிப்‌ பண்புகளை (Secondary sexual characters) ஒழுங்குபடுத்‌ துவதல்‌ பெரும்பங்கு ஏற்கின்றன. மேலும்‌ குட்டி போடும்‌ விலங்குகளில்‌ (1711௧0௦065 பம்ரயடி) கருப்பையினுள்‌ ௧௬ நன்றாக வளர்வதற்கு உதவியாகச்‌ செயல்படு கின்றன. டுவ்விரண்டு ஹார்மோன்களும்‌ பெண்களின்‌ இடுப்புப்‌ பகுதியை அகலப்படுத்துதல்‌, மார்பகங் களின்‌ வளர்ச்சி, பிரசவத்‌இற்குப்‌ பின்‌ பால்‌ சுரத்தல்‌, பால்‌ சாப்பிசுளின்‌ வளர்ச்சி, பெண்‌ இனப்பெருக்க மண்‌ டலத்தைச்‌ சேர்ந்த உறுப்புகளின்‌ வளர்ச்‌, பருவ மடைகல்‌, குரலில்‌ மாற்றம்‌ போன்ற பணிகளைச்‌ செல்வனே சட்டுப்படுத்திச்‌ செய்ஏின்றன.

அண்டகம்‌ அல்லது அண்டச்சுரப்பியின்‌ வளர்ச்சி

பாலூட்டிகளில்‌ அண்டகமாக வளரும்‌ உறுப்பு, ௧௫ லில்‌ உண்டாவதர்குச்‌ சிறிது காலதாமதம்‌ ஏற்படுகிறது.

முயல்‌, பூனை, மாடு போன்ற பாலூட்டிகளில்‌ அண்‌ டசகம்‌ உண்டாவதன்‌ முதல்‌ அறிகுறி இரண்டாம்‌ முறை யாகப்‌ பாலின நாண்கள்‌ முளைக்கும்‌ எபிஇீலியத்இல்‌ பெருகுவதனால்‌ தெரிகிறது. இந்த நாண்களுக்கு ப்லூகரின்‌ நாண்கள்‌ (11/பரா”8 ௦0106) என்று பெயர்‌, இவ்லிதமரக எபிதீலிய நாண்களையும்‌, பாலணுக்களை யும்‌ கொண்ட முதல்‌ நிலைப்‌ புறணி அமைக்கப்படு கிறது. இதற்கிடையில்‌ தாண்கள்‌ முறிபட்டு, வளர்ந்து கொண்டிருக்கும்‌. அசுணியின்‌ பக்கம்‌ அழுத்தப்படு இன்றன. இந்த்‌ நாண்களிலுள்ள மூல இனவணுக்கள்‌ (பொர 6815) பிரித்து பெருகுகின்றன. சில அழிந்து படுகின்றன.

மேற்கூறிய மாற்றங்கள்‌ வெளியில்‌ ஏற்பட்டுக்‌ கொண்டிருக்கும்போது அண்டகத்தின்‌ உட்பரப்பிலும்‌

சல மாறுதல்கள்‌ நடைபெறுசின்றன. சிறுநீரக இடைப்‌ பகுதியிலிருந்து இரத்தக்‌ குழாய்கள்‌ வளர்ந்து அண்ட க.த்தினுள்‌ செல்கின்றன. இதனால்‌ வளர்ந்து வரும்‌ அகணிப்பகுதியில்‌ ஓர்‌ இரத்தக்குழாய்‌ வலை ஏற்படு றது:

சிறுநீரக இடைப்பகுதிக்கும்‌ வளர்ந்துவரும்‌ அண்ட கத்‌ இற்கும்‌ இடையே மீசன்கைம்‌ உயிரணுக்கள்‌ (14650௩0109 - வி ச] இரண்டு காணப்படுகின்றன. இந்த மீசன்‌ கைம்‌ இரள்தான்‌ பின்‌) அண்டகத்தின்‌ முன்னோடி யான ரீட்‌ பிளாஸ்டீமா (8012 Blastema) என்னும்‌ பகுதியாக மாறுகிறது.

மீசன்னகைம்‌, ரீட்‌ பிளாஸ்டீமா என்ற பகுதியிலிருந்து கதிர்கள்‌ சுற்றிலும்‌ சிதறித்‌ தரண்கள்போல்‌ அமை இன்றன. மாறுபட்ட இணைப்புத்‌ தசை நார்கள்‌ அகணி வழியாக அண்டகத்தின்‌ புறணிப்‌ பகுதிக்குச்‌ Dew Ret nor.

இந்நிலையில்‌ அண்டகத்தின்‌ குறுக்கு வெட்டுத்‌ தோற்றத்தில்‌ உழக்கண்ட பகுதிகளைக்‌ காணலாம்‌.

1. வெளியில்‌ அமைந்துள்ள முளைக்கக்கூடிய, பெரு கும்‌ தன்மை கொண்ட முளைக்கும்‌ எபிதலியப்‌ பகுதி.

8. இதற்கு இடையில்‌ அமைந்துள்ள ட்மனிகா அல்பியூதினியா (Tunica albuginea) எபிதீலியக்‌ Sad கள்‌, இனவணுக்கள்‌, அண்டகந்தின்‌. தடுப்பிலிருந்து உண்டான திசு மூலங்கள்‌ ஆகியவை அமைந்துள்ள பகுதி.

3, புறணிப்‌ பகுதி ஒரு பெருக்கமான அடுக்காகும்‌. இது டியூனிசா அல்பிழுஜினியாவினுள்‌ இருர்கும்‌. இதில்‌ இனவணுர்சளிஞ்‌: கூட்டம்‌, அண்ட நாண்கள்‌, எபிதீலிய மூலங்கள்‌ வேறுபாடடைத்துகொண்டிருக்‌ கும்‌ மீசன்கைம்‌ உயிரணுக்களின்‌ புிகள்‌ (5௨௭!) ஆகி யவை காணப்படும்‌.

ச. உட்புறம்‌ மீசோவேரியம்‌(14501கா1யாடு எனப்படும்‌ அண்டகத்தின்‌ குடல்‌ காங்கியின்‌ அருகில்‌ அகணி சாணப்படும்‌. இது எபி௫ீலிய அ.யிரணுக்கள்‌, மீசன்‌ கைம்‌, இரத்தக்குழாய்கள்‌, மூல அண்டவணுக்கள்‌, ஊசைட்‌ (0௦016), தாய்‌ அண்டவணுக்கள்‌ ((00200/2) ஆகியவற்றைக்‌ கொண்டது.

5. மீசோவேரியத்தில்‌ ஒரு நெருக்கமான உ&யிரணுத்‌ இரள்‌ காணப்படுகிறது. இது ரீட்‌. அண்டகத்தின்‌ (Rete ovary) முன்னோடியைக்‌ குறிக்கும்‌. இங்கு இணைப்புத்‌ இசுவாலான ஒரு சட்டம்‌ அல்லது கூடு அமைக்கப்படுகிறது .

6. ரீட்‌ அண்டகத்திலிருந்து விரித்து செல்லும்‌ மீசன்‌ கைம்‌, உயிரணுப்புரிகளின்‌ ஓரத்தில்‌ அகணி வழியாகப்‌ புறணிக்குச்‌ சென்று அமைகின்றது. இவ்வாறு அண்டகத்தில்‌ தடுப்புகள்‌ உண்டாகின்றன. சில பெரிய இடை