பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்காந்தேசி

சூற்பையின்‌ Bip தேன்‌ சுரக்கும்‌ தட்டு (Disc)

ஒன்றிருக்‌

தின்றது. சூற்பை மேல்‌ மட்டத்திலமைந்துள்ளது; சூலக இலைகளும்‌, சூற்பையும்‌, இரண்டாக இருக்‌ இன்றன; சூல்கள்‌ இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்‌ பட்டவை; அச்சுச்‌ சூல்‌ அமைவுடையவை placentation); சூலகத்தண்டு 1; சூலகமுடிகள்‌

கள்‌ அறைவெடிகனிகள்‌

(Loculicidal capsule);

(Axile 2. கனி

இவை

சத்தத்துடனும்‌ ஒருவித விசையுடனும்‌ வெடிக்கும்‌, இதனால்‌ விதைகள்‌ தாய்ச்‌ செடியிலிருந்து சிறிது

தூரத்திற்கு வீசியெறியப்படுகின்றன. விதை உறை கள்‌ வழுவழுப்பாகவோ, சிதல்கள்‌, தூவிகள்‌ ஆதிய வற்றைப்‌ பெற்றோ இருக்கும்‌. ௧௬ பெரியது. முளை சூழ்சதை (Endosperm) சாதராணமாக இருப்பதில்லை.

| hy

3

வளர்க்கப்படுகின்றன. ஆடாதொடை (Adhatoda vasica) இலைகள்‌ நாட்டு மருத்துவத்தில்‌ பெரிதும்‌ பயன்படுத்தப்படுகின்றன. இலைகளின்‌ சாறு பூச்சிக்‌

கொல்லியாகவும்‌, சீழெதிர்ப்பியாகவும்‌ (Antiseptic) ' பயன்படுகின்றது. வீக்கத்தையும்‌, வலியையும்‌ போக்க இலைகள்‌ பயன்படுகின்றன. மேலும்‌ ஒருவித மஞ்சள்‌ நிறச்‌ சாயம்‌ இலைகளிலிருந்து கிடைக்கின்றது. பசுந்‌ தாள்‌ அல்லது தழை உரமாக (Green manure) இலை கள்‌ பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்தியாவில்‌

மட்டும்‌ 46 சிற்றினங்களைப்‌ பெற்றிருக்கின்ற: ஸ்ட்ரோ பிலாந்தஸ்‌ (Strobilanthes) என்னும்‌ பேரினம்‌ குறிப்‌ பிடத்தக்கதாகும்‌. ஏனெனில்‌ இவற்றில்‌ பல சிற்றினங்‌ கள்‌ ஒவ்வோர்‌ ஆண்டும்‌ மலருவதற்குப்‌ பதிலாகக்‌ குறிப்‌

a

அக்காந்தேசி 4. குறிஞ்சி (Strobilanthes kunthianus) மிலார்‌, 2, மகரந்தத்‌ தாளின்‌ உட்புறம்‌ 3. மகரந்தத்‌ தாளின்‌ வெளிப்‌ புறம்‌ 4. பூவின்‌ விரிப்புத்‌ தோற்றம்‌ 5-6. உஸ்தீசியா பீட்டோனிக்கா (Justicia betonica), 5. பூவின்‌ விரிப்புத்‌ தோற்றம்‌ 6. பூ 7-9, துன்பர்ஜியா ஃப்ரக்ன்ஸ்‌ (Thunbergia fragrans) 7. பூவின்‌ விரிப்புத்‌ தோற்றம்‌ 8.

பொருளாதாரச்‌

சிறப்பு:

சூலகம்‌ 9,

சூற்பையின்‌ நீள்‌ வெட்டுத்தோற்றம்‌

அஃபீலாண்ட்ரா

(Aphel-

andra), பார்லீரியா (Barleria), பிலோப்பீரோன்‌ (Belo perone), கிராசாண்ட்ரா (Crossandra), ஈராந்தீமம்‌ (Eranthemum), ஃமிட்டோனியா (Fittonia), கிராப்‌

போஃபில்லம்‌

(Graptophyllum),

மெயீனியா

(Meyenia),

ஆகியவற்றின்‌ ~

al

of

A

துன்பர்ஜியா

சிற்றினங்களில்‌ lai

உஸ்தீசியா சில

(Justicia),

(Thunbergia) தோட்டங்களில்‌

10.

சுரக்கும்‌ தட்டு.

பிட்ட சில ஆண்டுகளுக்கொருமுறைதான்‌ (அதாவது 7, 8, 9, 10, 12) மலரக்கூடியவை. இந்தப்‌ பேரினத்தைச்‌ சார்ந்த ஸ்‌.குந்தியானஸ்‌ (S.kunthianus (Nees) T. And.

& Benth. = Phlebopbyilum kunthianum Nees) சங்க நூல்களில்‌ வரும்‌ குறிஞ்சி என்று கருதப்படுகின்றது. இப்பேரீனத் தின்‌ பெரும்பாலான மலைப்‌

பிரதேசங்களில்‌

சிற்றினங்களெல்லாம்‌

வளரக்கூடிய

புதர்ச்‌

செடி

-