பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 அண்டங்காக்கை

முட்டைகளின்‌

பயன்படுத்திக்‌ ௬டுகள்‌ கட்டுசன்றன. அளவு 3 செ மீ. முகுல்‌ 4 செ.மீ, வரை இருக்கும்‌.


UL) வுண்டங்காக்லை (கார்வஸ்‌ மேக்ரோரிங்கேஸ்‌]

கிழக்கத்திய காட்டுக்காகம்‌ (Eastern jungle crow) இது பீகார்‌, வங்காளம்‌, அஸ்‌ ரம்‌, நாகாலாத்து, மணிப்பூர்‌, கிழக்குப்‌ பா இஸ்தான்‌, அந்தமான்‌ பகுதி களில்‌ 100 8, உயரம்‌ வரை வாழ்கின்றது. இதன்‌ உயி சியல்‌ பெயர்‌ பேோக்போரிங்கோஸ்‌ aS) ல்ரன்ட்டி (Corvus macrorhynchas levailtanti) என்பது, இவை ஏழுக்தாழ 48 ச.மீ, நீளமானவை, பளபளப்‌ பான நல்ல கறுப்பு நிறத்துடன்‌ கூடிய உடலையும்‌ உறுதியான sys அலகையும்‌ கொண்டவை, நகர்ப்‌ புறங்களிலும்‌ கிர ப மங்களிலும்‌ காணப்படுகின்றன.

க்‌ ரர்வஸ்‌

இவை இமாலயக்‌ காட்டிக்‌ காகத்‌ இன்‌ குரலைவீட குறைந்த அளவு கரகரப்பான குரலுடையவை, இந்திய காட்டுக்‌ காகத்தின்‌ குரலைவிடக்‌ கரகரப்பசன குரலுடன்‌ கூடிய ஒலியை எழுப்புகின்றன.

இவை தவர்பர்‌ முகல்‌ ஏப்ரல்‌ வரையில்‌ உள்ள காலங்‌ களில்‌ இனப்பெருச்கத்தில்‌ ஈடுபடுகின்றன. கூடு கட்டி வத, முூட்டையிடுவது, குஞ்சுகளைப்‌ பராமரிப்பது போன்றவற்றில்‌ இந்திய ATL PSI FSO HU போன்று செயல்டடுகின்‌ ஏன.

திபெத்திய காட்டுக்‌ காகம்‌ (116௪௧௦ jungle crow). Bs வட. சிக்கிம்‌, வ. பூடான்‌ ஆய பகுதிகளில்‌ வாழ்கின்‌ றது; காடுகளிலும்‌ சமவெளிப்‌ பருஇகளிலும்‌ ஏறத்தாழ 3800 மீ. உயரம்‌ வரை வாழ்கின்‌ ஒது. இதன்‌ உயிரியல்‌ பபயர்‌ கார்வஸ்‌ மேக்ரோரிங்கோஸ்‌ டிபெட்டோசை னென்சிஸ்‌ (00798 macrorhynchus tibetosinensis) err பது. இதன்‌ உடல்‌ ஏறத்தாழ 20 அங்குலம்‌ நீளமானது; பளபளப்பான கறுப்பு நிறத்தை உடல்‌ முழுவநும்‌ கொண்டு உறுதியான கறுத்த அலகுடன்‌ காணப்படு கிறது: ஆழ்ந்த கரசுரப்பான ஒலியினை எழுப்பக்‌ கூடியது, இமாலயக்‌ காட்டுக்‌ காகத்தைப்‌ போன்று கலைக்கு மல்‌ உயரமாகப்‌ பறக்கும்‌ பொழுது, வால்‌ இறகுகளை முக்கோண வடிவத்தில்‌ வைத்துக்கொள்‌ கின்றது. புறத்தோற்றத்துில்‌ ஆண்‌ பெண்‌ பறவை களுக்குள்‌ வேறுபாடு இடையாது

Oodud an @éearaod (Indian jungle crow) இதன்‌ உயிரியல்‌ பெயர்‌ கார் வஸ்‌ மேக்ரோரீங்கோஸ்‌ கல்மினைட்டஸ்‌ (0075 macrorhynches culminatus) என்பது. Nay கங்கைச்‌ சமூவேளிப்பகுதி, இலங்கை, கன்‌ இந்தியாவில்‌ குறிப்பாக நீலகிரி முதலய பததி களில்‌ 20090 மீ, முதல்‌ 2300 மீ. உயரம்‌ வரையுள்ள இடங்களில்‌ வாழ்கின்‌ றது, இந்தியாவின்‌ பாலைப்‌ பகுதிகளிலும்‌, இடைநிலைப்‌ பாலைப்‌ பகுதிகளிலும்‌ காணப்படுவதில்லை. மரங்களடர்ந்கத இராமப்பகுதி யிலும்‌ நகர்ப்புறத்திலும்‌ பெரிய நகரங்களிலும்‌ காணப்‌ படுகின்றது.

வீட்டுக்‌ காகத்தைப்‌ போன்று மற்ற விலங்குகளுடன்‌ இசைவாகவும்‌, கூட்டம்‌ கூட்டமாகவும்‌ சேர்ந்து வாழ்‌ வில்லை... மிதமிஞ்சிய உணவுள்ள இடங்களில்‌ இவதிறில்‌ பெரும்‌ கூட்டத்தை அரிதாகக்‌ காணலாம்‌. இவை பெபதுவாகக்‌ சிராமப்‌புறங்களில்தான்‌. வாழ்‌ கின்றன. நகர்ப்புறங்களின்‌ எல்லைகள்‌ வி Param $a) கொண்டே செல்லும்‌ இந்தாட்களிள்‌ இவை மனித னுடனும்‌ மற்‌ விலங்குகளுடனும்‌. சேர்ந்து வாழ வேண்டிய சூழ்திலை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்‌ தாகச்‌ திடம்‌ காணப்படும்‌ தந்திரம்‌, ahi Pen 14 தன்மை Gai aaurgd பழச்க வழக்கங்கள்‌ இவற்றிடம்‌ இடையா. தங்கள்‌ குஞ்சகளைப்‌ பராமரிக்கும்‌ காலங்‌ களில்‌ பற்ர பறவைகளின்‌ கூடுகளையும்‌ கோழிக்‌ நஞ்சு களையும்‌ கொள்ளையபுக்கின்றன. கூடுகட்டும்‌ க லங்‌ களில்‌ வீட்டுக்‌ காகம்‌, மைனா போன்ற மற்ற. பறவை களுடன்‌ ர்ந்து வரத்தின்‌ ஒன, அப்பருதிகளிளிருந்து காலையிலும்‌ மாலையிலும்‌ we க்க்மான இடங்களுக்கு, உணவைத்‌ தேடிச்‌ செல்கின்றன. வீட்டுக்‌. «ram களைப்‌ போன்று இறக்கைகளை நிதானமாக இயக்கக்‌ கொண்டு தாழ்வாசவுர்‌ பறக்கின்றன; DS ay grres பயணங்களை மேற்கொள்ளும்‌ போது, கமந்தை

வெளீயே நீட்டிய நிலையில்‌ இறக்கையை முநுஇன்‌ ம்‌ உடல்‌ பட்டத்திற்கு மடித்தபடி, இறக்கையின்‌ நுனி மட்டும்‌ பின்புறத்தில்‌ வளைலாக அமைத்த நிலையில்‌, அதிக ஒலியுடன்‌ கூடிய -கர்‌' கர்‌” என்று குரலினை எழுப்புகின்‌ றன.

இறத்த விலங்குகளின்‌ எஞ்சிய பொருள்கள்‌, குப்பை ௯ளங்கள்‌, பறுளைகளின்‌ முட்டைகள்‌, குஞ்சுகள்‌ க்‌ 8 ்‌ 7 ச எலிகள்‌, மற்றும்‌ பல்வேறு சிறிய உயிரிகளையும்‌, உணவு தானியங்களையும்‌, பூக்களின்‌ தேன்‌, இதழ்கள்‌ ஆூய பலவற்றையும்‌ இவை உணவாகக்‌ கொள்கி கின்றன.

இவை மற்ற காகங்களிலிருந்து வேறுபட்டுக்‌ தனித்தன்‌

மையுடன்‌ கட்டையான கரகரப்பான தலியை எழுப்பு இன்றன; வீட்டுக்‌ காகத்தைப்‌ போன்று பலவிதமான ஒலிகளை எழுப்‌! (இன்றன. அந்நிலையில்‌ தலையைத்‌ தாழ்த்துக்‌ கழுத்தை மட்டமாக நீட்டி, வாயை அகல மாக்கி, தொண்டைப்‌ பகுதி இறகுகளை விறைப்பாக வைத்துக்‌ கொண்டு குரல்‌ எழுப்புகின்றன.

பிப்ரவரி முதல்‌ ஜுன்‌ வரை உள்ள மாதங்களில்‌ பொதுவாக இனப்பெருக்கம்‌ நடைபெறுகின்றது. வட