பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 அண்டப்‌ பிறப்பியல்‌

(Luminosity) sveru@, இவ்வெப்பநிலையைக்‌ காட்டும்‌ வரைபடமே எச்‌.ஆர்‌, விளக்கப்படம்‌ ஆகும்‌. இப்படத்தில்‌ விண்மீன்களில்‌ டெரும்பகுதிஒரு கோட்டை ஓட்டி இருப்பதைக்‌ காணலாம்‌. இப்பகுதிக்கு முதன்மை வரிசை மூறை (Main sequence) srctgy பெயர்‌. படத்தில்‌ காண்பது போல்‌ பல விண்மீன்கள்‌ முதன்மை வரிசை முறையிலிருந்து திரும்பியுள்ள பகுதியில்‌ இருக்‌ கும்‌. இத்இருப்பம்‌ வரைபடத்தில்‌ நிகழும்‌ இடம்‌, கோளக்கூட்டத்தின்‌ வயதைப்‌ பொறுத்தது. இவை ஆயிரக்து நானூறுகோடி ஆண்டுகள்‌ வயதானவை என்று அறிவிக்கின்றனர்‌. இக்கோளக்கூட்டங்கள்‌ gear sa கோற்றத்திலிருந்து நூறுகோடி ஆண்டு




L > க 105 ய்‌ ல a ந்‌ (2 ச 6 a, 1 . wef வே a க 2௪2௦55 ்‌ உட்‌ Inset ஜி ஷசி ° 8 woe = 10! wine GS “tee ஷி ட & GC 10° Sop eicg ip ov oot குலைவரிசை 10

12,000 10,000 $.000


சார்ந்தது. ஆனால்‌ இம்முறையில்‌ உள்ள க்கல்‌ ரேனியத்தின்‌ அளவு தொடக்சுத்தில்‌ எவ்வளவு இருழ்தது என்பதைக்‌ கணிப்பது தான்‌. மேலும்‌ ரேனி யத்தின்‌ உற்பத்தி விண்மீன்களின்‌ ஒரு தொடர்நிகழ்ச்‌சி, ஆசுவே, ரேளியத்தின்‌ உற்பத்தி அளவில்‌ உள்ள உறுதியின்மை அண்டத்தின்‌ வயதில்‌ தெரியவரும்‌. இம்முறையிலிருந்து அண்டத்தின்‌ வயது ஆயிரத்துநூறு கோடி ஆண்டுகளிலிருந்து ஆயிரத்து எழுருரறு கோடி ஆண்டுகளுக்குட்பட்டது என்று அறிகிறோம்‌.

ஆசுவே இம்மூன்று முறைகளும்‌ அண்டத்தின்‌ வயதைச்‌ சுமார்‌ ஆயிரத்தைந்நாறு கோடி ஆண்டுகள்‌ எனக்‌ குறிப்‌

Gains அளவு (2௧)

6,000

4,000

பாம்‌ 1, கோளக்கூட்டு எம்‌ 2-இன்‌ எச்‌. ஆர்‌. வரிலடிவு ஒளித்திறனைச்‌ சூரிய ஒளித்‌ திறனாகிய அளவுகோலால்‌ சூறிப்பிடுவர்‌ . வெப்ப

அளவு உயர்வு வலமிருந்து இடம்‌ சசல்வதை நோக்கவும்‌.

களுக்குள்‌ தோன்றியவை என்று கொண்டால்‌ அண்டத்தின்‌ வயது ஆயிரத்தைந்நூறு கோடி ஆண்டு கள்‌ ஆறது. காண்க, உடுக்கணப்‌ படிமலர்ச்சி அ) கதிரியக்க முறை

காலப்போக்கில்‌ கதிரியக்கத்தின்‌ மூலம்‌ ஒரு தனிமம்‌ (81) மற்றொரு தனிமமாக மாறுகிறது. நீண்ட அரை ஆயுள்‌ (௫817-1116) உள்ள கதிரியக்கத்‌ தனிமத்தின்‌ குற்போதைய அளவிலிருந்து அண்டத்தின்‌ வயதை நிர்ணயிக்கலாம்‌. ரேனியம்‌ (யாப என்ற தனிமத்‌ இன்‌ அரை ஆயுள்‌ ஆறாயிரம்‌ கோடி ஆண்டுகள்‌. இது ஆஸ்மியமாக (0னப்ப௱டு மாறுகிறது. ஆகவே ஆஸ்மியம்‌/ரேனி௰ம்‌ வி௫தம்‌ அண்டத்தின்‌ வயதைச்‌

பதாகக்‌ கொள்ளலாம்‌. இந்த ஆயிரத்தைந்தூறு கோடி ஆண்டுகளில்‌ பேரதிர்வெடியில்‌ தோன்றிய ஒரே சீரான விரிவடையும்‌ நெருப்புக்கோளத்தில்‌ பல்வேறு அமைப்புகள்‌ தோன்றியுள்ளன. இவற்றின்‌ தோற்றம்‌ பற்றிக்‌ காண்பதற்கு அண்டத்தின்‌ பிறப்பிலிருந்து தொடங்கி, சுமார்‌ தானூற்றைம்பது கோடி அண்டு களுக்கு முன்‌ ஞாயிற்றுக்‌ குடும்பம்‌ தோன்றியது வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளைப்‌ பற்றிக்‌ காணவேண்டும்‌.

பேரதிர் வெடிப்புக்குப் பின்‌ 10-43 வினாடி

இதற்கு முந்திய நிகழ்ச்சிகள்‌ பற்றிக்‌ காண்பது தற்‌போது நமது இயற்பியலால்‌ இயலாத செயல்‌. இந்