அண்டப் பிரப்பியல்.. 86]
படம்-7, கேோரளக்கூட்டம் எம் 19
களும், சில கோள்களைச் சுற்றி இருக்கும் மோதிர
வடிவமான அமைப்புகளும் உள்ளன,
மேலே கூறப்பட்ட அமைப்புகள் யாவும் சுழல் இன்றன. இச்சுழற்சியின் கோற்றுவாய் இவ்வமைப்பு களின் தோற்றுவாயோடு இணைத்துள்ள ஒன்று,
௯ழற்சியும் கோண உந்தமும்
அண்டத்தில் உள்ள அமைப்புகள் யாவும் சுழல் இன்றன. புவி தன்னைத் தானே 34 மணி நேரங்களில் சுற்றிக்கொள்கிறது. துணைக்கோள்கள் கோள்களைச் கற்றி வருகின்றன. ஞாயிற்றுக்குடும்பம் நமது பால்வழி மண்டல மையத்தைச் சுமார் 84 கோடி ஆண்டுகளில் சுற்றிவருகிறது. அதாவது அது தன்னைத் தானே சுற்றி வருகிறது. நமது பால்வழி மண்டலம் போன்று மற்ற பால்வழி மண்டலங்களும் சுற்றி வருகின்றன. இச்சுழற்சியும் கோண உந்தமும் இவற்றின் தோற்றத் திலிருந்து உண்டாகியவை.
அமைப்புகளின் தோற்றுவாய்
பேரதிர்வெடியில் தோன்றிய கதிர்வீச்சின் தற்பொழு தைய நிலையிலிருந்து அண்டம் ஒரே சீரான அமைப்
புள்ளது என்று அறிகிறோம். இந்த ஒரே சோன அமைப்புகளில் அலைபாயும் தன்மை காரணமாக உளைச்சல்சள் எழுகின்றன. உளைச்சல்கள் சிறு
இவலைகளாக மாறுகின்றன. இச்சிறு இவலைகள் தங்கள் நிறையினால் ஏற்படும் ஈர்ப்புவிசை காரணமாக ஒன்றோடொன்று இணையப் பார்க்கின்றன. ஆனால் அலைபாயும் தன்மை காரணமாசு இவை ஒன்றைவிட்டு ஓன்று விலக முயல்கின்றன. ஆகவே அலைபாயும்
அடகும்வத்க
விசைக்கும் ஈர் ப்புவிசைக்கும் 2 ன்ன போட்டியில் சாப்பு விசை வெற்றி பெற்றாள்தான், இவலைகள் நாம் SD பொழுது து காணும் அமைப்புகளாக மாற இயலும், நிறை அதிகமாக அதிகமாக ஒரு பெரிய நிறையுள்ள நிலையில் ஈர்ப்புவிசை மிக அதிகமாகும். இந்நிலையில் இவலைகள் ஒன்று சேர்ந்து அமைப்புகளாக யாறுகின் றன. இவை நாம் காணும். அமைப்புகளின் வித்துகள் ($மம (1 5001068) எனக் கொள்ளலாம்,
இத்திவலைகள்.. தோன்றக். காரணமான விசை பற்றித் த இட்டவட்டமாகக் கூற இயலவில்லை. பேரதஇர் வலெடியில் தோன்றிய அண்டத்தின் முதல் 098 வினாடிகளில் ஈர்ப்புவிசை தனிப்பட்டது. என்று கண் டோம். அம்மாதிரியே நுண்ணணுக்களை இணைக்கும் பலத்த விசை முதல் வினாடிக்கு முன்பே தனிப்பட்டது. இப்படி, பலத்து விசை தனிப்படும்போது நரலிணை போன்ற அமைப்புகள் தோன்றலாம். இந்நதரலிணை அமைப்புசளின் அசைவுகளால். கோன்றும் விசையே இவலைகளின். தோற்றத்திற்குக்.. காரணம் எனப் பெரும்பாலோரால் ஏற்கப்படுகிறது. இவ்வா து கோன்றும் அமைப்புகளின் திறை பால்வழி மண்டலப் பெருமுடிச்சுகளில் நிரறையளவு இருக்கும். இந்தப் பெரு முடிச்சுகள் அளவுள்ள வளிமத் திவலைகள் ஈர்ப்புவிசை காரணமாகச் சுருங்கும்பொழுது பிளவுபட்டுப் பால் வழி மண்டலங்களில் உள்ள வஸிமத் இவலைகள் ஒன்று சேர்ந்து, உடுக்கணத்து இடை முகில் (Interstellar cloud) ஆகின்றன. இம்முகில்களிலிருந்து விண்மீன்கள் தோன்றுகின்றன. வீண்மீன்கள் தோன்றும் பொழுது கோள்களும் தோன்றலாம்: