காற்றின் வேகம் மணிக்கு 160 இ.மீ. என்றும் பஇவு செய்யப்பட்டுள்ளது. கோடை காலத்இல் இங்கு பகல் தொடர்ந்திருக்கும். அதைக் தொடர்ந்து குளிர்காலத் இல் தொடர்ச்சியான இருட்டும் காணப்படும், அண் டார்க்டிக்காலின் உட்பகுதி அதிச உயரமாகவும், மாரிச் காலத்தில் தொடர்ந்து இருட்டாகவும் இருக்கும்: இப்போது அந்தப் பகுதி உலகிலேயே மிகக் குளிர்ந்த பகுதியாகக் காணப்படுகிறது. பத்துக் கோடி ஆண்டு கட்கு முன் அங்கு இவ்வளவு குளிர் கஇடையாது. அங்குப் பெரும்பாலும் -.18*0ீமுதல் -68£0வரை குளிராக இருப்பதால் மழை பெய்வஇல்லை.
இங்குள்ள புவி மண்டலத்திலுள்ள நீராவி மற்ற கண்டங்களில் காணப்படுவதைக் காட்டிலும் குறை வாசு உள்ளது. தரசி துகள்கள் இங்கு சூழ்திலையை மாசுபடுத்துவதில்லை சூரிய ஒளியிலிருந்து வரும் கதிர் வீச்சுகளும் இங்கு அதிகம் காணப்படுவதில்லை. இதன் தட்ப வெப்ப நிலை ஒரு திலையிலில்லாமல் பகுதிக்குப் பகுதி மாறுபட்டும், ஒரே பகுதியில் காலத்திற்குக் காலம் மாறுபட்டும் காணப்படுகிறது.
முற்காலத்தில் அங்கு தாவர வாழ்க்கை செழித் இருந்தது என்பது அங்கு காணப்படும் புதை படிவங்களாலும் நிலக்கரியாலும் தெரியவருகிறது. மாஸ், லைக்கன்ஸ் போன்ற செடிகள் காணப்படுகின்றன. பாசி, பாக் காளான் நுண்ணுயிர்ப் பூஞ்சணங்கள் , இவைதவிர வேறு தாவரம் கடையா. கடலிலுள்ள தாவரம் நுண்ணேோக் இயின் வாயிலாகத்தான் சுண்ணுக்குப் புலனாகும்.
அண்டார்க்டிக்கா ௪ண்டத்தைச் சுற்றியுள்ள கடலில் மிதவை உயிர்கள் (618௦1108) மிகுதியாகக் காணப்படு இன்றன. இவற்றில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இரால் போன்ற ரில்? (Krill) cap கயிரினம் மிகுதியாகக் காணப்படுகிற. மேலும்மீன்கள், பெங்குயின் பறவைகள், ஏனைய கடல் பழனவைகள் கடல் தாய், டால்பின், தமிங்கெங்கள், பூச்சிகள், சிற் றுண்ணிகள் ஆகியவை காணப்படு$ன் றன. இங்குள்ள குனிரினாலும் நன்னீர் பற்றாக்குறையினாலும் விலங்கு கள் மிகுதியாகக் காணப்படுவதில்லை.
இங்குள்ள பாலூட்டி வசைகளில் முக்கியமாகக் காணப்படுவள 8 விதக் கடல் நாய்களும் 18 வித இமிங் இலங்களுமாகும். இதைத் தவிர 4 விதப் பறவைகளும் இருக்கின்றன. இத்தப் பறவை இனங்களில் *அடிவி” என்ற பெங்குயின் அதிகமாக இங்குக்காணப்படுகிறது.
வேனிற்காலத்தில் இது முட்டையிட்டுப் பனிக்கட்டியில்
கூடுகட்டி வாழ்கிறது. இது மிகுந்த குளிரையும் தாங்கும் ஆற்றலுடையது. இன்னும் சில பறவை இனங் கன் தென்துருவப் பகுதியிலிருந்து இங்குக்கிடைக்கும் உணவைத்தேடி உட்பகுதிக்குச் சென்று இனவிருத்தி செய்கின்றன. இங்கு வாழும் இனங்கள் குறைவாக இருந் தாலும், இவற்றின் உற்பத்தித் இறன் உலகிலேயே மிகுதியானது என்று கணச்டிட்டுள்ளார்கள்.
நகு, 14-24
அண்டார்க்டிக்கா . 369 ஆய்வுப் பயணங்கள்
பிரிட்டிஷ், ரஷ்ய நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக்குழு, இக்கண்டத்தை முதன் முதலில் பார்வையிட்டது, ஆனால் இது ஒரு முக்கியக் கண்டம் என்று பிரெஞ்சு காட்டைச் சோர்ந்த டூமான் பூரோவில்லும், அமெரிக்கா வைச் சேர்ந்த சார்லஸ் வில்க்ஸஒம் கூஜினார்சுள். இங்கு 1895 இல் சென்ற கிரிஸ்டென்ஜென் என்ற நார்வே நாட்டினர் தான் முதன் முதலில் இங்கு கால் வைத்த வர் ஆவர். பிறகு ஸ்காட், ஷாக்கில்டன் தலைமையி மான குழுதான் மூகன் முதலாக இக்கண்டத்தை தன்றாசவும், முழுமையாகவும் அராய்ந்தது. ரோல்டு அமுட்ஸலன் தலைமையில் ஒரு நார்வே குழு 1911ஆம் ஆண்டு தென் துருவம் சென்றது. ல வாரங்களுக்குப் பின் ஸ்காட் தலைமையில் ஒரு குழுவும் சென்றது, ஆனால் இக்குழுவினர் இரும்பி வரும் பொழுது உயிரிழந் தனர். அட்மிரல் ரிச்சார்ட் பொட் விமானம் மலம் இக்கண்டத்தை ஆய்வு நடத்தினார், 1935ஆம். ஆண்டு லிங்கன் எல்ஸ்வொர்த் விமானம் மூலம் இக் கண்டம்தைக் கடத்து வந்தார். 19ஆம். நரற்றாண்டி லிருந்து இதுவரை 170 ஆய்வுப் பயணங்கள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றில் 70 பயணங் களுக்கு மேல் பிரிட்டன் நாட்டவரால் நடத்தப்பட் டுள்ளன. முதலில் ஆய்வுப் பயணங்களில் வந்தவர் கள் இமிங்கில வேட்டையாடும் நோக்கத்துடன் வந் தார்கள். இரண்டாவது உலக மகா யுக்தத்திற்குப் பிறகு இங்கு இராணுவக் கருவிகளுடனும், கப்பல், விமானம், உணவு, தங்குவதற்கு வேண்டிய கருவி கள் ஆகியவற்றுடனும் பலர் வந்திறங்கினார்கள். இருந்த போதிலும் மாரிக்காலத்தில் அவர்களால் தங்கமுடிய வில்லை. இங்கு ஆய்வுக் கூடங்களை தநிறுவிவிட்டுத் இரும்பிவிட்டார்கள். 7929ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆய்வுக்கூடங்களை திம்வ௫க்கும் பொருட்டு மனிதர்கள் வந்து குடியேறினார்கள். 1957ஆம் ஆண்டு மாரிக் காலத்தில் ஆராய்ச்சி செய்யும் பொருட்டு 800 Gut வந்தார்கள். வேனிற்காலத்தில் இத்தொகை 5000 ஆசு உயர்த்தது. இப்போது மக்கள் அங்குப் போவதெல்லாம் அங்குள்ளது. என்ன என்று தெரிந்து கொள்வதற் காகவே.
இந்தக் கண்டத்திற்கு உரிமையைப் பல நாடுகள் கோரிய போதிலும், 1959ஆம் ஆண்டு உலக ஒப்பந்தத் தீர்மானத்தின்படி இது தடை ஏதுமில்லாத, கூட்டுறவு விஞ்ஞான, ஆய்வுக்குப் பொதுவானதாகும் என்று ஏற்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுத் தீர்மானம் தொடர்ந்து செயல்படுமானால், அண்டார்க்டிக்கா கண்டம், சமீபத்திய வாலாற்றிலேயே “முதல் உலகப் பொதுக்கண்ட”மாகும் . இத்தீர்மானம் அங்கு இராணுவ தளங்கள் ஏற்படுத்தாமலிருப்பதையும் அடிக்கடி அக்கண்டத்திற்கு ஆய்வுப் பயணங்பள் மேற்கொண்டு அங்குள்ள செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதையும் வலியுறுத்துகிறது. மேலும் விஞ்ஞான முன்னேற்றத்தின் பயனாக அங்கு விண்கோள் புகைப்படம் மூலம் காலநிலை மாறுதலை முன்னறிவிக்கவும், அங்