பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

976 அண்ணீரகத்தின்‌ அமைப்பு

மூடியும்‌, குழந்தைகள்‌ கார்ட்டிசோன்‌ என்ற மருந்‌ இனால்‌ நல்ல பயன்‌ அடைவார்கள்‌. பூப்பெய்தும்‌ நிலைக்கு முன்‌ ஏற்படும்‌ விதம்‌ பிறக்கும்போது சாதாரண நிலையிலிருந்த குழந்தை மிக வேகமாக வளர்ச்சியடையும்‌, Hay வயதிலேயே வயது வந்த ஆண்களுக்கான தோற்றத்தைப்‌ பெற்‌ ஜிருக்கும்‌. கை கால்களிலுன்ள தசைகள்‌ பெருத்தும்‌ வலுவாசவும்‌ இருக்கும்‌.

குணப்படுத்தும்‌ முறை 7. அறுவைச்‌ சிஓச்சை

2. பால்‌ மாற்றத்திற்கான அறுவைச்‌ சிடச்சை,

நாலோதி

William Boyd. A Text book of Pathology: 8th Edition, Lea & Febiger, Philadelphia, 1970- ஜி.வி.வி.

அண்ணீரகத்தின்‌ அமைப்பு ்‌

அண்ணீரகங்கள்‌ என்பன டுரண்டு சிறிய, உடலுக்கு இன்‌ நியமையாத நாளமில்லாச்‌ சுரப்பிகளாகும்‌. இவற்‌ றை அகற்றிலிட்டால்‌ மனிதன்‌ சில மணி நேரத்திற்குள்‌ இறந்துவிடுவான்‌. அண்ணீரகங்களின்‌ பணிகள்‌

அண்ணிரகத்தின்‌ உட்பாசமான மெடுல்லா (18200118) என்ற சுரப்பியில்‌ இருந்து சுரக்கப்படும்‌ அட்ரீனலின்‌ (Adrenaline), தார்‌ அட்ரினலின்‌ (1407-கம்சாமபிா6) என்ற ஹார்மோன்கள்‌ (110௦0௦) இரத்தத்தில்‌ சேர்‌ வதால்‌ இடீர்‌ என ஏற்படும்‌ அச்சம்‌ முதலிய அவசர நிலைகளை மனிதன்‌ சமாளிக்கும்‌ நிலை ஏற்படுகிறது. அண்ணீரகங்களின்‌ வெளிப்பாகமான கார்ட்டெக்ஸ்‌ (Cortex) Qe சுரக்கப்படும்‌ ஹார்மோன்கள்‌ மொத்த மாகக்‌ கார்ட்டிகோஸ்டீராய்ட்ஸ்‌ (Corticosteroids) என்றழைச்குப்படுகின்றன. இனவ பல முக்கியப்‌ பணி களைச்‌ செய்கின்‌ ரன.

நமது வயிற்றுக்குள்ளே முதுகுப்‌ பகுதியில்‌ முது கெலும்பின்‌ வலது இடது பக்கங்களில்‌, பக்கத்திற்‌ கொன்றாகச்‌ சிறுநீரகங்கள்‌ (6100௨5) உள்ளன. அண்‌ ணீரகங்கள்‌ சிறுநீரகங்களின்‌ உச்சியின்மேல்‌ அமர்ந்த வண்ணம்‌ இருக்கின்றன. இவை சிறுநீரகங்களின்‌ அருகில்‌ அமைந்திருப்பதால்‌ (அண்மை நீரகம்‌ -க்ப2க16) அண்‌ ணீரகம்‌ என அழைக்கப்படுகன்‌ றன. அண்ணீரகங்களின்‌ சுற்றுச்சூழல்‌ (Relations)

வலது அண்ணீரகம்‌ ரோமாபுரி வீரர்கள்‌ அணியும்‌ தொப்பியைப்‌ (1161) போன்றும்‌, இடது அண்ணீரகம்‌ ஓர்‌ அரைச்‌ சந்திரன்‌ வடிவிலும்‌ அமைந்துள்ளன. ஓவ்‌ வொன்றும்‌ 56 மி.மீ, நீளம்‌, 80 மி.மீ. அகலம்‌, 76 மி, மீ. தடிப்பு உள்ளது, ஒவ்வொன்றும்‌ சுமார்‌ 5 கராம்‌ எடையிருக்கும்‌.

வலது அண்ணாீரகத்தின்‌ முன்‌ பக்கத்தில்‌ கீழ்ப்‌ பெருஞ்‌ சிரையும்‌ (1ஈ461107 6208 கய) , சுல்லீரலும்‌ (மர பின்‌ பக்கத்தில்‌ வலது சிறுநீரகமும்‌, உதரவிதானமும்‌ (12(8ற1- ragm) அமைந்துள்ளன. இடது அண்ணீரகத்தின்‌ முன்‌ பக்கத்தில்‌ கனையமும்‌ (0855), இரைப்பையும்‌

(51௦201, பின்பக்கத்தில்‌ இடது சிறுநீரகமும்‌ உதர.

விதானமும்‌ அமைந்துள்ளன.



rm OSs 52 ay aS b Oe ZS ou ்‌ jee ்‌ one

2

0

ப்‌ *

0

64

(

[2

படம்‌ 1, அண்ணீரசத்தின்‌ குறுக்கு வெட்டு

இரண்டு அண்ணீரகங்களுக்குமிடையில்‌ பெருந்தமனி (காய) முதுகெலும்புக்கு முன்னால்‌ மேலிருத்து Byp நோக்கி இறங்குகிறது. இரண்டு அண்ணீரகங்களுக்கும்‌ இடையில்பெருந்தமனியிலிருத்துசீலியக்‌ இரத்தக்‌ குழாய்‌ (081180 காட) புறப்படுகிறது. சீலியக்‌ இரத்தக்‌ காய்க்கும்‌, ஒவ்வோர்‌ அண்ணீரகத்திற்கும்‌ இடையே பக்கத்திற்கொன்றாக சீலியக்‌ நரம்பு முடிச்சுகள்‌ உள்ளன (௦21180 ஐவாஜ401), இந்த நரம்பு முடிச்சிலிருந்துகான்‌ அண்ணீரகத்துன்‌ அசுணிக்கு நரம்புகள்‌ வருகின்றன. அந்த நரம்புகள்தான்‌ அசுணியை அட்ரீனலின்‌ சுரக்கத்‌ தூண்டுகின்றன.

அண்ணீரகங்களுக்கு இரத்தம்‌ வழங்கல்‌

ஒவ்வோர்‌ உறுப்பும்‌ தன்‌ பணியைச்‌ செய்ய அதற்கு இரத்தம்‌ வேண்டும்‌. மேலே குறிப்பிட்டபடி. இரண்டு அண்ணீரகங்களுக்கும்‌ நடுவில்‌ பெருந்தமனி மேலிருந்து கீழாக இறங்குகிறது. அப்போது பெருந்தமனியில்‌ இருத்து இரு பக்கங்களிலும்‌ உதரவிதானத்திற்கான இரத்‌ S&S Sprtdia@s (Inferior phrenic arteries) சிறுநீரகங்‌ களுக்கான இரத்தக்‌ குழாய்களும்‌ (Renal arteries) வரு இன்றன.

அண்ணீரகங்களுக்கு (1) உதரவிதானத்திற்கான இரத்‌தக்‌ குழாய்களில்‌ இருந்தும்‌ (2) பெருந்‌தமனியிலிருந்தும்‌ (3) சிறுநீரகங்களுக்கான இரத்தக்‌ குழாய்களில்‌ இருந்தும்‌ இரத்தம்‌ வருகின்றது. இக்குழாய்கள்‌ அண்ணீரகங்‌களுக்குத்‌ தேவையான ஆக்சிஜனும்‌, சத்துப்‌ பொருள்‌களும்‌ செறிந்த இரத்தத்தைக்‌ கொணர்கின்‌றன.