பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணீரகங்களுக்கு வந்த இரத்தமானது ஆக்சிஜன்‌ பொருள்களை அவற்றிற்குக்‌ கொடுத்துவிட்டுக்‌ கார்பன்‌ டை ஆக்சைடு, கழிவுப்பொருள்கள்‌ ஆகியவற்றை எடுத்‌ துக்‌ கொண்டு ஒவ்வோர்‌ அண்ணீரகத்‌ இலிருந்தும்‌ ஒரு சிரை மூலமாக வெளிவருறது. வலது அண்ணீரகச்‌ சிரை (812111 80 நாகா! எ) 8ழ்ப்பெருஞ்சிரையிலும்‌, இடதுஅண்ணீரசச்‌ ரை (1611 5மறாகாசா2] 6) இடது சிறுநீரகச்‌ சரையிலும்‌ (16(டானக! 461௦) சேர்கின்றன.

மேற்கூறியவாறு அண்ணீரகங்களுக்கு வந்த இரத்தம்‌ அவற்றினுள்‌ எவ்விதம்‌ விநியோகிக்கப்படுகன்‌ றது என்‌ பதை அண்ணீரகங்களின்‌ உள்ளமைப்பைக்‌ கவனித்துத்‌ தெரித்து கொள்ளலாம்‌.

அண்ணீரகங்களின்‌ உள்ளமைப்பு (1115101௦29)

அண்ணீரகங்களின்‌ வெளிப்பகுதி புறணி (Cortex) எனவும்‌, உட்பகுதி அகணி எனவும்‌ அழைக்கப்படுகிறது. புறணி, அகணிகள்‌ 9:1 என்ற விகிதத்தில்‌ அமைந்துள்‌ ளன. புறழணியின்‌ வெளிப்பாகமாகிய வெளிப்பரப்பில்‌ நிறைய இரத்தக்‌ குழாய்கள்‌ பின்னிப்‌ பரப்பிக்‌ டைக்‌ இன்றன (780/2 ஐ(2%ப5). புறணியில்‌ மூன்று பகுதிகள்‌ உள்ளன. அவை:

£) வெளியோரப்‌ பகுதி - ஜோனா க்ளோமெருலோ eur (Zona glomerulosa)

ஆ மையப்பகுதி . ஜோனாஃ பாஸிக்குலேடா (2௦1௨ ர்ஜ்லை121௧) (இதுதான்‌ தடித்த பகுதி) 3) உட்புறப்பகுதி-ஜோனா ரெட்டிகுலாரிஸ்‌ (2௦02- reticularis) ஜோனா களோ மெருலோஸாவில்‌ உள்ள ஃயிரணுக்‌ கள்‌ வட்ட வட்டக்‌ கூட்டங்களாக அமைந்துள்ளன. மனித அண்ணீரகங்களில்‌ இப்பகுதி அவ்வளவாக

இல்லை. ஜோனஃப ஈஸிக்குவலேலேடாலில்‌ உள்ள உயிரணுக்கள்‌ நெட்டுப்போக்கில்‌ (Longitudinal columns) Same வரிசைகளாக அமைக்கப்பெற்‌

றுள்ளன. இவ்வரிசைகளின்‌ இடையிடையே காணப்‌ படும்‌ இரத்தச்‌ சற்றறைகள்‌ உள்ள ($10ப5௦/ம9) பகுதி களில்‌ அ௮ண்ணீரகத்திற்கு வந்த இரத்தம்‌ தேங்குவ தோடு இந்த உயிரணுக்களின்மேல்‌ ur Gs Asi Ong.

ஜோனாரெட்டிகுளாரிஸில்‌ உள்ள உயிரணுக்கள்‌ பிரித்து பிரிந்து கூடும்‌ வரிசைகளாக (88012 ௨04 anastomosing columns) wouggernm. அசுணியா னது குரோமோஃபின்‌ (போருிப்டு கயிரணுக்களால்‌ ஆனது. இந்த உயிரணுக்களுக்கு இடையே இரத்தச்‌ சற்றறைகள்‌ உள்ளன.

வெளிப்‌ பரப்பிலுள்ள இரத்தக்‌ குழாய்களிலிருத்து இரத்தம்‌ ஜோனா க்ளோமெருலோசா மூலமாக, உட்‌ புகுந்து இரத்தச்‌ சிற்றறைகளில்‌ மெதுவாகச்‌ சென்று, முடிவில்‌ ௮ண்ணீரக அசத்த இரத்தக்‌ குழாய்களின்‌ வழி யாக வெளிவருகின்றது. அகணியிலுள்ள இரத்தச்‌ ஓற்றறைகளிலிருந்து அண்ணீரகச்‌ சிரை வெளிவருகிறது. 4.4%,1-48

அண்ணீரகததுன்‌ அனமைப்ப। 377 அண்ணீரகத்தில்‌ சுரக்கும்‌ ஹார்மோன்கள்‌

அண்ணீரகத்தின்‌ பகுதி 1) புறணி

௮) ஜோனா களோ ெருலோஸா

சுரக்கப்படும்‌ ஹார்மோன்‌

அல்டோஸ்டீரோன்‌ (Aldosterone) கார்ட்டிசால்‌, ஹைட்ரோ கார்ட்டிசோன்‌. (Cortisol-Hydrocortisone)

ஆ) ஜோனாப்பாஸிக்கு லேட்டா

இ) ஜோனா ரெட்டி ஆண்ட்ரோஜன்‌, ஈஸ்ட்‌

குலாரிஸ்‌ ரஜன்‌, பாலுணர்வு ஊக்கி ser (Progesicrone, ¢slro gens & androgens) 2) அகணி அட்ரீனலின்‌-நார்‌

அட்னரீலின்‌

அண்ணீரகச்‌ சுரப்புக்‌ கோளாறுகளால்‌ ஏற்படும்‌ நோய்கள்‌

அண்ணீரகத்திலுள்ள கரப்பிகள்‌ அதிகமாகச்‌ செயல்‌ படுவதாலோ, குறைவாகச்‌ செயல்படுவதாலேர அற்சில பீநாய்கள்‌ தோன்றும்‌. காசநோய்‌, புற்றுநோய்‌ ஆகிய வை அண்ணீரகத்தில்‌ உண்டாகுமானால்‌ அதன்‌ பணிகள்‌ வெகுவாகப்‌ பாதிக்கப்‌ படுகின்றன. இத்நோய்‌ சுளின்‌ அறிகுறிகளையும்‌ அவற்றின்‌ காரணங்களையும்‌ தெரிந்து கொள்ளுதல்‌ நலம்‌.

(அ) அதிகமாகச்‌ விளைவுகள்‌

செயல்படுவதால்‌ உண்டாகும்‌

!. புறணி அதிகமாகச்‌ செயல்பட்டால்‌ பெரியவர்‌ களுக்கு குஷ்ஷிங்ஸ்‌ ஸின்ட்ரோம்‌ (Cushing's 99॥040௦116) என்னும்‌ தோய்தோன்றுகிறது. உடல்‌ பருத்தல்‌ (0௦௨0), முகம்‌, உடல்‌ ஆகியவற்றில்‌ அளவுக்கு மீறி மயிர்‌ வளர்தல்‌, ஆண்களானால்‌ வீரியமின்மை, பெண்களானால்‌ மாதவிடாய்‌ தின்று விடல்‌ ஆகிய விளைவுகள்‌ தோன்றும்‌.

ங்கு

. ஆண்ட்ரோஜன்‌ அதிகமாகச்‌ சுரந்தால்‌ பெண்களுக்கு ஆண்‌ தன்மை, முகத்தில்‌ மீசை வளர்தல்‌ முதலியன உண்டாகும்‌.

3. ஈஸ்ட்ரோஜன்‌ அதிகமாகச்‌ சுரந்தால்‌ ஆண்களுக்குப்‌

பெண்‌ தன்மை உண்டாகும்‌, (எ. கா.) மார்பகங்கள்‌

வளர்தல்‌ போன்றவை,

4. சிறுவராயிருப்பின்‌ பாலுறுப்புகளில்‌ அளவுக்கு மீறிய வளர்ச்சி ஏற்படலாம்‌. சிறு பெண்களுக்கு மாத விடாய்‌ ஏற்படலாம்‌,

(ஆ) அகணி அதிகமாகச்‌ செயல்பட்டால்‌, அட்ரினலின்‌, நார்‌ அட்ரினலின்‌ அதிகமாகச்‌ சுரந்து இரத்த அழுத்தம்‌ மிகவும்‌ அதிகரிக்கின்றது. திடீர்‌ திடீரென்று படபடப்பு, வியர்வை ஏற்படுதல்‌, இரத்த அழுத்தத்தால்‌ தலைவலி ஆகியவை ஏற்படலாம்‌.