492 ௮ண்ணீரக மிசை இயக்கம்
படம் 1.
ஆண்குறி, ஜீரைகள் வயதுக்கு மீறிப் பெருத்த இர் பெண்களில்:
ஆண்களில் நிகழ்வதற்கு இக்குறையால் பாஇக்கப்பட்ட பெண்களுக்குப் பிறவியிலேயே Mev மாற்றங்கள் நிகழ்கின்றன.
EDIT it &
பெண் குழந்தை பிறக்கும் போதே பெண்குறியில் ஆண்குறி போன்ற தோற்றத்துடன் பருத்த பெண் குறி உறுப்புகள் தோன்றும் (யிகாஜ£ம் 01110718) . உள்ளடங் கிய பெண் உறுப்புகளில் பொதுவாக மாற்றம் நிகழ் வதில்லை.
பிறந்த பின்பு ஆண் தன்மை அதுகமாக அதிகமாக, அக்குளிலும் பபெண்குறிப் பக்சங்களிலும் உரோம வளர்ச் சியும் முகப்பருக்களும், குரலில் ஆண் வாடை வீசுவது மாகப் படிப்படியாக, பருவமடையுமுன்பே இம்மாற்றங்
கள். நிகழ்கின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பேண் பிள்ளைகள் உயரம் அதிகமாக, அண்மை உடல் அமைப்போடு காணப்படுவார்கள், எனினும்
ரர்பக வளர்ச்சியும் மாத விடாயும் உரிய சிகிச்சை அளித்தால் அன்றி இ ி/வார்கட்கு ஏற்படா,
முதலில் தக்க மருத்துவ ஆய்வின் மூலம் பகுத்தறி யாமல் நீண்ட காலம் ஆண்கள் போலவே வளர்க்கப் பட்ட சிலரும், திருமணம்கூடச் செய்து கொண்டவராக
உள்ள சிலரும் இருக்கின் மனார்.
உப்பிழக்கும் தன்மையுள்ள நோயாளிகள் (8811 1௦8412 patients)
இத்தகைய குறையுடைய ஆண் குழந்தைகள் தொடக்கத்திலிருந்தே ரான வளர்ச்சிபெறாமல் எடை கூடாமை, பசியின்மை, தொடர்ந்து வாந்தி எடுத்தல், நீர் வற்றிய நிலை, இதயத் துடிப்பில் மாறுதல்கள், லெ
படம் 2, பெண்குறியில் ஆண்குறி போன்ற தோற்றம்; அதீத உசோம வளர்ச்சி
சமயங்களில் மூச்சுத் இணறல், நீலவாதை ஆகிய அறி கு.றிகளோடு தகுத்த சிசிச்சை அளிக்கப்படாவிட்டால் விரைவில் உயிரிழக்கும் நிலையை அடைகின்றனர்.
இக்குறையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளோடு ஆண் தன்மை உடைய பெண் குறிகளுடன் விளங்குவதால் அவர் களை எளிதில் அடையாளம் சுண்டு கொள்ளலாம்.
ஹைட்ரோ கார்டிசோன் (114410 cortisone) Oss இனமும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு 10 முதல் 29 மில்லி கிராம், முதல் 1/சவயதுக்குட்பட்ட குழந்தைக்கு 20 முதல் 80 மில்லிகிராம், 18 வயதுக்குமேல் 80 முதல் 50 மில்லிகிராம் என்ற அளவில் கொடுத்து வர மேற் படி மாற்றங்களைப் படிப்படியாகக் குறைக்கலாம்.
பெருத்த பெண்குறியை 9 மாதம் முதல் 1 வருடத்திற்குள் அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்யலாம். 16 வயதுக்கு மேல் தாமதமாக மாதவிடாய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
படம் 9. பெருத்த பெண்குறி