பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அக்காரினா

4.

டெமோடிசிடே

(Dermanyssidae) -

இக்குடும்‌

பத்துச்‌ சிற்றுண்ணிகள்‌ மிகச்‌ சிறியவை. புழுப்போன்ற நீள்‌ உருளை வடிவம்‌ உடையவை; கால்கள்‌ மிகக்‌ குட்டையானவை;

மூன்று

கரணைகளாலானவை.

கண்கள்‌, மூச்சுத்‌ தளைகள்‌ இல்லை.

இவை

பாலூட்டி

களின்‌ மயிர்க்கால்‌ பள்ளங்களில்‌ (hair follicles) வாழ்‌ கின்றன. டெமோடெக்ஸ்‌ கேனி (Demodex cani) சிறப்பினத்துச்‌ சிற்றுண்ணிகள்‌ நாய்களில்‌ சிவப்புக்‌ கட்டி நோயை (red mange) உண்டாக்குகின்றன. டெமோடெக்ஸ்‌ போவி (Demodex bovi), மாடுகளி லும்‌, டெமோடெக்ஸ்‌ ஈக்வி (Demodex equi) குதிரை களிலும்‌ சிவப்புக்‌ கட்டி நோயை உண்டாக்குகின்றன.

5. டெர்மானிசிடே (Dermanyssidae). டெமானிஸ்‌ ஸ்ஸ்‌ கேல்லினே (Dermanyssus gallinae) கோழி களின்‌

ஒட்டுண்ணி.

இது

மனிதர்களைத்‌

தாக்கி

எக்சீமா (eczema) என்ற ஒரு வகைப்‌ படைநோயை உண்டாக்குகிறது. லிப்போனிஸ்ஸஸ்‌ பர்சா (Liponyssuss bursa) என்னும்‌ சிறப்பினத்தைச்‌ சேர்ந்தவை இந்தியாவில்‌ கோழியின்‌ ஒட்டுண்ணிகள்‌. லிப்போனிஸ்‌ ஸ்ஸ்‌ பகோட்டி (Liponyssus bacoti) எலியின்‌ ஒட்‌ டுண்ணி. இது எலிகளில்‌ டைஃபஸ்‌ (typhus) காய்ச்‌ சலைப்‌ பரப்புகிறது. 6.

டார்சோநிமிடே

(Torsonemidae).

இக்குடும்பத்‌

தைச்‌ சேர்ந்த சிற்றுண்ணிகள்‌ மென்மையான உடல்‌ உடையவை. பெரும்பாலும்‌ அறுகால்‌ பூச்சிகளின்‌ ஓட்‌ டுண்ணிகளாக

வாழ்கின்றன.

பெடிகுலாய்டஸ்‌

வென்ட்ரிகோசஸ்‌

(Pediculoides-

centricosus) பயிர்களின்‌ தண்டில்‌ வாழும்‌ பல அறு கால்‌ பூச்சிகளின்‌ இளவுயிரிகளில்‌ ஓட்டுண்ணியாக வாழ்‌

Ang.

இது நெற்பயிரில்‌ வாழும்‌ அந்துப்‌ பூச்சிகளை

யும்‌ அவற்றின்‌

இளவுயிரிகளையும்‌

அழிக்கிறது.

9. டெட்ராநிக்கிடே (Tetranychidae). இரை பொதுவாகச்‌ சிவப்புச்‌ சிலந்திச்‌ சிற்றுண்ணிகள்‌ (red spider

mites)

என

அழைக்கப்படுகின்றன;

செடி

கொடிகளைத்‌ தாக்கி அவற்றின்‌ சாற்றை உறிஞ்சி வாழ்‌ கின்றன. டெட்ராநிக்கஸ்‌ (Tetranychus) பொது வினத்தைச்‌ சேர்ந்த சிற்றுண்ணிகள்‌ பருத்தி, தக்காளி போன்ற செடிகளில்‌ ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.

10.

டிராம்பிடிடே

(Trompididae).

களிலேயே பெரியவை. களில்‌ ஒட்டுண்ணிகளாக

ஜைகாஸ்‌

(Trombidium

சிற்றுண்ணியைத்‌

சிற்றுண்ணி

இளவுயிரிகள்‌ அறுகால்‌ பூச்சி வாழ்கின்றன. டிராம்பிடியம்‌

gigas) என்னும்‌ வெல்வெட்‌

தென்னிந்தியாவில்‌

முடிவடைந்ததும்‌ புல்வெளிகளில்‌

மழைக்காலம்‌

காணலாம்‌.

டிராம்‌

பிகுலா டெலியென்சிஸ்‌ (Trombicula deliencis) இந்தியாவில்‌ மனிதருக்கடையே டைஃபஸ்‌ (Typhus) காய்ச்சலைப்‌ பரப்புகிறது. எலிகள்‌, பெருச்சாளிகள்‌ ஆகியவை இதன்‌ நிலையான ஓம்புயிர்கள்‌.

11.

ஹைராட்க்னிடே

(Hydrachnidae).

நீரில்‌

இவை

உடற்பரப்பு வாழ்பவை. முழுவதும்‌ நீண்டு நெருக்கமாக அமைந்த மயிர்களால்‌ மூடப்பட்டுள்ளது. இவற்றுள்‌ பெரும்பான்மையானவை இரையைத்‌ தேடி வேட்டையாடி வாழ்கின்றன; சில நீர்வாழ்‌ அறுகால்‌ பூச்சிகளின்‌ ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. அட்‌ டாக்ஸ்‌ (Atax) என்பது நன்னீர்‌ மட்டியின்‌ (Freshwater mussel) மேன்டில்‌ குழியில்‌ வாழ்கிறது.

பொருளாதார

முக்கியத்துவம்‌

பெரும்பாலான

அக்காரிகள்‌ முதுகெலும்பிகளின்‌ புற

ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து பல நோய்களை டாக்குவதால்‌ பொருளாதார முக்கியத்துவம்‌ முட்டைக்‌ குவியல்‌

இளவுயிரி

இச்‌

உண்‌ பெறு |

அறுகால்‌ இளில்விரி

சிற்றுண்ணிகளால்‌ அறுவடை செய்பவர்கள்‌, வைக்‌ கோல்‌ தட்டைகளில்‌ புழங்குகிறவர்களின்‌ தோலில்‌ சிறு

கட்டிகள்‌

7.

உண்டாகின்றன.

(Tyroglyphidae).

இவை

தானியம்‌, மாவு, உலர்ந்த பழங்கள்‌, சேமித்து

வைக்கப்‌

படும்‌

டைரோகிளை.பிடே உணவுப்‌

பொருள்களில்‌

வெப்பப்‌ பகுதிகளில்‌

மனிதருக்கு

(Eosinophilia) நோய்‌ மாக

இருக்கலாம்‌

காணப்படுகின்‌ றன.

இயோசினோபிலியா

உண்டாவதற்கு

என

நம்பப்படுகிறது.

இது

காரண

டைரோகிளி

பஸ்‌ ஃபாரினே (Tyroglyphus farinae) என்னும்‌ சிற்‌ றுண்ணிகள்‌ தென்‌ இந்தியாவில்‌ சேமித்துவைக்கும்‌ தானியங்களுக்குக்‌

கேடு

விளைவிக்கின்றன.

ரைசோ

கிளிஃபஸ்‌ பாரசைட்டிகஸ்‌ (Rhizoglyphus Parasiticus) தேயிலைத்‌ தோட்டத்‌ தொழிலாளரிடையே தோல்‌ முடிச்சு நோயை

(dermatitis) உண்டாக்குகிறது.

8. ஓரியோபட்டாய்டே (Oriobatoidae). இக்குடும்‌ பத்தைச்‌ சேர்ந்த சிற்றுண்ணிகளின்‌ உடல்தோல்‌ கடின உள்ளதால்‌ சிற்றுண்ணிகள்‌ வண்டுச்‌ இவை மாக

(beetle mites) எனப்படுகின்றன.

ஒரு கடின உண்ணியின்‌

வாழ்க்கைச்‌ சுற்று (டொமாசென்டர்‌)

கின்றன.

பெரும்‌ எண்ணிக்கையில்‌

கள்‌ மீது நோயால்‌

காணப்படும்போது கால்நடைகள்‌ சோகை (anaemia) தொல்லைப்‌ படுகின்றன.

இவை

கால்நடை