390 அண்ணீரக ஹார்மோன்கள்
அண்ணீரக ஊக்கிகள் தோன்றுதல் 1. ஆல்டோஸ்டிரோன் உருவாக்கப்படுதல் tSynthesis of Aldosterone)
ஆல்டோஸ்டிரோன் அண்ணீரகப் புறணியில் சோனா குளோபெருலோசா (Zona glomerulosa) பகுதியில் மட்கிமே. கருவாக்கப்படுகிறது. இதற்குக் காரணம், இவ்வுயிரணுக்களில் காணப்படும் 18-ஹைட்ராக்ஸி உஹைட்ரோஜினேண் (1811070300) dehydrogenase) என்ற உயிர்வினையூக்கியே.
ஆல்டோஸ்டிரோனை உருவாக்க அமைக்கும் அடி.ப்படைப் படிசுளைக் ழே காணலாம்:
ஓவ்வொரு படியிலும், செயல்படும் உயிர்வினையூக்கி களையும், அணுக் கூட்டமைப்பு மாற்றம் பெறும் இடங் senor ust (Changes in the structure of the molecules), மாற்றமாகும் பொருள்களின் பெயர்களையும், இப் படி. களில் தெளிவாகக் காணலாம். சாதாரண அளவு உப்பு சேர்த்துக் கொள்ளும் மனிதனின் அண்ணீரக மேலுறை நாளொன்றிற்கு 100 முதல் 200 மைக்ரோ இராம் வரை ஆல்டோஸ்டிரோனைச் சுரக்கிறது. குறை வான உப்பு உட்கொண்டால் ஆல்டோஸ்டிரோனின் கரப்பு கூடிவிடும். குறைந்த உப்புஉட்கொள்ளும் மனிதர்களின் அல்லது உயிரிகளின் சோனாகுளோர
அண்ணீரசம் :
மெருலோசா மூனறு வாரங்களில் இருமுறை வரை பரு, மனடைவதைக் காணலாம்,
5. கார்டிசால் அண்ணீரகத்தில் தொகுக்கப்படல் (Synthesis of cortisol in adrenal cortex)
கார்டிசால், ஹைட்ரோகார்டிசோன் (Hydro corti- zone) என்ற பெயராலும் வழங்கப்படுகிறது. இது அண்ணீரகப் புறணி யின் சோனாஃபே௫குலேடா, சோனா ரெடிகுலாரிஸ் ஆகிய இரு பகுதிகளிலும் ௨.௬ வாக்கப்படுிறது. இந்த ஹார்மோன் உருவாக ௮ண் ணீரகப் புறணி அமைக்கும் அடிப்படைப் படிகளைக் ழே காணலாம். ஒவ்வொரு படியிலும் உருவாச்சுப் படும் நொதிகளும், அணுக்கட்டமைப்பு மாற்றம் பெறும் இடங்களும், உருவாகும் பொருள்களின் பெயர்களும் 9ிகளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இப்படிகளில், மிகப் பெரும்பான்மையான குளுகோ காரிடிசாய்டு (Glucocorticoid) -& கார்டிசால் அண்ணீரக மேலுறையில் உருவாக்கப்படுகிறது- மிகச் சிறிய அளவு பிரெக்னினோலோனிலிருந்து புரொஜஸ்டி ரோனாக உருவாஇப் பிறகு 17-ஆல்ஃபா ஹைட்ராக்ஸி லைஸ் என்ற. உயிர்வினையூக்கியால் 17.ஆல்ஃபா ஹைட் ராக்ஸி புரொஜஸ்டிரான் (Progesterone) என உருப் பெற்றுப் பிறகு மேற்படிகளில் நுழைந்து விடுகிறது-
. Hs ம வழு N, 3 கொல்ப் r | ன் பிரக்கினோலோன் me ௦ ட் 4 ‘ கொலல்டிரால் ட ட] அ ணன i. டெஸ்மொ லேல் UN |. T 2, எள்,ஏ.டிடபி, எச்/குக்றிகள் CT 1. sUcuT 8 0-- ற 3, ஏ.சி.டஎசீ தத சஉட்ரோஜினே ~ 4. இன்ஜியே ஈடெள்சிச்- 3 HO woe டெல்டா 5 ் டெல்டா 4 gear Owe po CH,0H 3, 66.0.9 GHs ் களிகாரடிகோல்டிரோள் 020 ரர ஜெல்டி ரான் 6-0 qo 3 பு
1, 11 பீட்டா கைறட்ராக்லிலேல் 2. என்.ஏ.ஃடி.பி.எச்/ஆக்ஸிஜன்
A CD
1)
GH, OH ர்டிகோஸ்டி ரோன் c=0 —_———_-— கார்டு on A ௦2 we HOLL 3, 23-மபீட்டா ைறட்ேோராதிேல் 40H 18-mege ord CHOW 2 ad..4 i 15 /adcieee 5 2
- இ
கார்கால தல்டோல்டி ரான் HO ; ௦ oO _ =e
co |
oA
3 9-ஓறட்ராக்ளிலேல்
18-2 ௪௨றட்? சாதிளேல் 2