பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 "அண்ணீரக ஹார்மோன்கள்‌ குளுகோகார்டிகாமிடுகளினால்‌ ஏற்படும்‌ பிற விளைவுகள்‌

1. இவை சரலில்‌ மட்டும்‌ புரத வளர்வினைமாற்றத்‌ em Susie (Protein anabolism), 7-61.67 (Ribo nucleic ௨014) உற்பத்தியையும்‌ செய்யத்‌ தூண்டுகின்றன. பிற இடங்களில்‌ முக்கியமாக லிம்‌ஃபாயிரடு இசுக்கள்‌ (Lymphoid டவ), இணைத்திசுக்கள்‌ (Connective 118005), தசைத்‌ திசுக்கள்‌, கொழுப்பு உயிரணுக்கள்‌ , தோல்‌ உயிரணுக்கள்‌ ஆகியவற்றில்‌ புரத வளர்வினை மாற்றத்தைக்‌ தடுத்துச்‌ சதைவினை மாற்றத்திற்கே வழிகோலுடஇன்றன. இவ்வாறு சதைவினை

மாற்ற மாகும்‌. புரகமே... கார்போஹைட்ரேட்‌ gears பொருள்களினின்று குளுகோஸ்‌ உண்டாவதற்குப்‌

அபருங்காரணமாக ஆமைகிறது,. நாளடைவில்‌ குளுகோ KITTY MTOR KEW அதிகமாகச்‌ சுரக்கப்பட்டாலோ உருத்துவத்தில்‌ அதிக அளவில்‌ பயன்படுத்தப்பட்டா லோ (௮) தசைத்‌ இசுக்கள்‌ சேதமடைந்த உடலில்‌ வலிமை பெருமளவு குன்றிவிடும்‌; (ஆ) எலும்புகளில்‌ புரதச்சத்து வற்றி வலுவிழந்து ““ஆஸ்டியோ ஃபோரா ஸிஸ்‌”' (0960001081) என்ற நிலையை ஏற்படுத்தும்‌. இதனால்‌ சில சமயங்களில்‌ எலும்புகள்‌ உடலின்‌ பளு தாளாமல்‌ நொறுங்கிவிடவும்‌ வாய்ப்புண்டு; (இ) குழந்‌ தைகளில்‌ அண்ணீரகப்‌ புறணியின்‌ மிசையியக்கத்தால்‌ பெருகும்‌ சுளுகோகார்டிகாயிடுகள்‌ உடன்‌ வளச்ச்சி யைப்‌ பெருமளவு குறைத்துவிடும்‌. இந்த வளர்ச்சிக்‌ குறைவை பிட்யூட்டரியில்‌ சுரக்கும்‌ வளர்ச்சி ஹார்‌ Cuness (Growth Hormone) mi-S தடுத்துச்‌ சீர்‌ செய்ய முடியாது; (ஈ) புண்கள்‌, எலும்பு முறிவு ஆகியவை குணமடைய நீண்ட நாள்‌ பிடிக்கும்‌.

2, குளுகோகார்டிகாயிடுகள்‌, பிட்யூட்டரியின்‌ முன்‌ பாகம்‌ ஏ.9.டி.எச்‌.சுரப்பதைத்‌ தடுத்துவிடும்‌. ஆகவே, அதிக அளவில்‌ குளுகோகார்டிகாயிடுகளை மருத்துவத்‌ இல்‌ பயன்படுத்தி வந்தால்‌ ஏ. சி. டி. எச்‌, சுரப்பு அடி யோடு நின்று, அதன்‌ மூலம்‌ அண்ணீரகப்‌ புறணி முழு வதுமே வளர்ச்சி குன்றிவிட வாய்ப்பு உண்டு. ஆகவே பயன்படுத்தப்படும்‌ இம்மருந்துகளைச்‌ சிறிது சிறிதாகக்‌ குறைக்காமல்‌ திடீரென்று நிறுத்தினால்‌ ௮ண்ணீரகப்‌ புறணி சரிவர இயங்காமல்‌ பெரும்‌ இன்னல்‌ ஏற்பட வாய்ப்புண்டு.

3. இவை அதிச அளவில்‌ சுரக்கப்படும்போது அல்லது பயன்படுத்தப்படும்போது வயிற்றில்‌ (இரைப்பையில்‌) பெருமளவு அமிலமும்‌ பெப்ஸினும்‌ (880910) சுரக்கத்‌ தூண்டப்படுவதால்‌ வயிற்றில்‌ நெடுநாட்புண்‌ (1௦௦10 யி ஏற்படவும்‌ வாய்ப்புண்டு.

4. இவை இரத்தத்திலுள்ள லிம்போசைட்டுகள்‌ (பரம) இயோசினோஃபில்கள்‌ (8081௩0றமர19), போசோஃபில்கள்‌ (00/9) “ஆகிய வகை இரத்த வெள்ளையணுக்களைக்‌ குறைத்து விடுகின்‌ றன.

5. கார்டிசால்‌ முழுதுமற்ற நிலையில்‌ சிறுநீரகக்‌ கொத்‌ துக்களின்‌ வடிகட்டும்‌ திறமை (ப1௦ுசாயிகா 110௦0)

பாஇக்கப்பட்டு விடுகிறது. இதனால்‌ சிறுநீரகத்தில்‌

நீரை வெளியேற்றும்‌ இறமை பெருமளவு குறைத்து விடு

இருது.

1. மருத்துவ முறையில்‌ பயன்படுத்தப்படும்‌ சில குளுகோ

கார்டிகாயிடுகள்‌

1, ஹைட்ரோகார்டிசோன்‌ (Hydrocortisone-cortisol)

அல்லது கார்டிசால்‌

2. கார்டிசோன்‌ (Cortisone) ஹைட்ரோகார்டிசோ னில்‌ 0.8 பங்கு அழற்சி நீக்கும்‌ வன்மை வாய்ந்தது.

3. பிரட்னிசோன்‌ (0750௦150௧2) அழற்சி நீக்குவதில்‌ கார்டிசாலைப்‌ போல்‌ 4 மடங்கும்‌, கார்டிசேலி னைப்‌ போல்‌ 5 மடங்கும்‌ வலிமை வாய்ந்தது-

4. பிரட்னிசோலோன்‌ (11501ப501006) அழற்சி நீக்குவ இல்‌ கார்டிசாலைப்‌ போல்‌ 5 மடங்கு வலிமை வாய்ந்தது.

௪. மீதைல்பிரட்னிசோலோன்‌ (Methyl Predniso- lone) பிரட்னிசோலோன்‌ அளவு இணைவலிமை வாய்ந்தது. மேலும்‌, மேற்பூச்சாகப்‌ பயன்படுத்தி னாலும்‌ அஇக வலிமையுடன்‌ செயல்படுவது.

6. Gugr@ugsGeres (Paramethasone) satyer லைப்போல்‌ 70 மடங்கு வலிமை வாய்ந்தது.

7, ஃபுலாபிரட்னிசோலோன்‌ (1யழா₹001501006) கார்‌ டிசாலைப்போல்‌ 15 மடங்கு வலிமை வாய்ந்தது.

8. உெக்ஸாமொத்தோசோன்‌ (0௪260௦) கார்‌ டிசாலைப்‌ போல்‌ 96 மடங்கு வலிமை வாய்த்தது.

9. பீட்டா GwssGerer (Betamethasone) siiry. சாலைப்‌ போல்‌ 40 மடங்கு அழற்சி நீக்கும்‌ விளை வில்‌ வலிமை வாய்ந்தது.

இவற்றில்‌ மீதைல்‌ பிரட்னிசோலோன்‌, ஃபுளுபிரெட்‌ னிசோலோன்‌, டெச்ஸாமெத்தோசோ மீட்டாமெத்கா சோன்‌ ஆதியவற்றிற்கு உப்பை உடலில்‌ தக்கவைக்கும்‌ வலிமை அடியோடு இல்லை.

2. மினரலோ கார்டிகாயிடுகளின்‌ மருந்தியல்‌, உடலியங்‌ கியல்‌ செயல்வன்மைகள்‌

(Pharmacological and Physiological effects of Minera jocorticoids)

ஆல்டோஸ்டிரோன்‌ தான்‌ நமக்குத்‌ தெரிந்த மினர லோ கார்டிகாயிடுகளிலேயே அதிகவன்மை வாய்ந்தது. உடலில்‌ உப்பைச்‌ சேர்க்கும்‌ (8104101001 8826 1௩ the body) Qed வன்மையில்‌ 500 மடங்கு கார்டிசாலைப்‌ போல்‌ வன்மையுடையது. சாதாரண அளவிற்கு உப்பை உட்கொள்ளும்‌ ஒரு மனிதனின்‌ அண்ணீரகப்‌ புறணி ஒரு நாளைக்கு 100-200 மைக்ரோகிராம்‌ அளவு வரை ஆல்‌ டோஸ்டிரேனைச்‌ சுரக்கிறது. டி.ஓ.ஏ. (0.0.0.) என்ற ழைக்கப்படும்‌ மீ.ஆக்ஸிகார்டிககோஸ்டிரோன்‌ (06010. '