௦011100910 ஆல்டோஸ்டிரோனைப்போல் 1/20 பங்கு வலிமை வாய்ந்தது. மருத்துவ முறையில் பயன்படுத் தப் படும் ஃபுலூட்ரோகார்டிசோன் (8£/0070௦0705005) என்னும் மருந்து ஆல்டோஸ்டிரோனைப் போல் 4/70 பங்கு வலிமை லாய்ந்தது.
ஆல்டோஸ்டிரோனைப்போல் வன்மையுள்ள மினர லோகார்டிசாயிடுகள் சிறுநீரகத்தின் தொலைவளை சிறுகுழாய்களில் (Distal convoluted tubules) செய லாற்றி உற்பத்தியாகும் சிறுநீரிலுள்ள சோடியத்தைத் இரும்ப௨ றிஞ்சவைச்கின் தன (11828012110௩ 08500100) . சோடியத்தைத் திரும்ப எடுத்தக்கொள்ளும்போது, அதற்குப் பதிலாச,பொட்டாசியம், ஹைட்ரஜன் அயனி களை வெளியேற்றுகின் றன.
ஆல்டோஸ்டீரோன், சல தோய் நிலைகளில் முக்கிய மாகச்சோனாகுளோமெருலோ சோவில்கட்டி (Tumour) தோன்றினால், மிகஅதிகமாகத் கேலைக்கு மீறிச் சுரக்கப் படும் பொழுது, இரத்தத்தில் சோடியம் அதிகரித்தல் பூரளாவர!!), இரத்தத்தில் பொட்டாசியம் மட்டம் பெருமளவு குறைதல் (113001211௨), வளர்சிதைலினை மாற்ற விளைவால் இரத்தம் அதிக அளவு காரத்தன் மையை அடைதல் (Metabolic alkalosis) இரத்தத்தின் கன அளவு ௯டுதல் (1101005204 Plasma volume). 9745 ௮2 அழுத்தம் (Hypertension) எனப் பல விளைவுகள் TOUGH maw. 3. அண்ணீரக அகணிமில் சுரக்கப்படும் காட்டிகாலமைன் களினால் விளையும் உடலியங்கியல், மருந்தியல் ் விளைவுகள்
3. எபிதெஃப்ரின் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒரு நாள அழுத்தியாகும் (7250றா85500).மேலும் அது இதயத்தைத் தூண்டி வலிமையுடன் செயல்பட லைக்கிறது. இதயத் தின் இயங்கு வேகமும் இயங்கு வலிமையும் இதனால் வெகுவாகக் கூடிவிடுகன்றன. இதயம் சுருங்கும்போது உண்டாகும் இரத்த அழுத்தம் இதயத்தின் வலிமை வாய்த்த இயக்கத்தால் மிகவும் கூடிவிடுகிறது. எபிநெஃ பிரினோ தசைப் பகுதிகளில் நாளத்தை விரிவடையச் செய்து, தசைக்குப் பரவும் இரத்த அளவைக் கூட்டுகிறது, இதனால் தசை நார்கள் களைப்பின்றி அதிக வன்மையு டன் செயலாற்றும் சக்தி பெறுகின்றன. தசை-இரத்த நாள விரிவால், இதயம் விரிவைடையும்போது உண் டாகும் இரத்த அழுத்தம் பெருமளவில் குறைகிறது. இதயம் சுருங்கும்போது இரத்த அதி அழுத்தமும், இத யம் விரிவடையும்போது குறைந்த இரத்த அழுத் கமும் இதயத்தின் வேலைத்திறனைப் (Cardiac output) Qug மளவு அதிகரிக்கப் பயன்படுகின் றன.
8... எபிநெஃப்ரின் நுரையீரல் மூச்சு நுண்ணறைகளின் இசுக்களை (88121021௦0 01 bronchial smooth muscles) தளரச் செய்வதன் மூலம் நுரையீரல் உட்கொள்ளும் காற்றின் கன அளவைக் கூட்டிவிடுகிறது.
9, எபிதெஃப்ரின் ஈரலின் மீது வினையாற்றி, இளை கோஜனை (010002₹1) அதிக அளவில் குளுகோசாக
அண்ணீரக ஹார்மோன்கள் 397
வெளிப்படச் செய்கிறது.இந்த அதிக குளுகோஸ் ௮இக சக்தியை உடலுக்கு அளித்து உடலின் வேலைத் இறனைக் கூட்டுகிறது.
4. எபிநெஃப்ரின் மேலும் கொழுப்பு உயிரணுக்களில் வினையாற்றித் தனிக் கொழுப்பு அமிலங்களை (8086 சவ: க௦109) அவற்றிலிருந்து வெளிப்படச் செய்கிறது. இவையும் உடலுக்கு அதிக சக்தியை அளிக்கவல்லன.
5. மயிர்களின் பக்கவாட்டில் இணைந்துள்ள று மயிர், தசை நார்களைக் தாண்டிச் சுருங்க வைக்கிறது. இத னால் -*மயிர்கூச்செறிதல்'* விளைகிறது.
6. வயிறு, குடல் ஆகியவற்றின் தசைகளை இளைப் பாற்றி (8௦9), உணவுப் பாதையில் அமைந்துள்ள வாய்க்கட்டுத் தசைகளைத்($211001275) தூண்டிச் சரண மாகும் பொருள்சள் மூன்னேறாமல் கடை செய்கிறது. ஓய்வாகச் செய்ய வேண்டிய சரண வேலைகளைத் குடை செய்து, அங்குப்பயன்படும் இரத்கு ஒட்டத்தை வேலை செய்யும் இயக்கு தசைநார்களுக்கு மாற்றி விடு கிறது.
7. கண்ணின் கருமணி விரிந்து (மழ. 1]கார dilatation) அதிக அளவில் ஒளிக்கற்றைகளை வாங்கி, தாரத்திலும் சுற்றிலுமுள்ள பொருள்களைத் துல்லியமாகக் காண வைக்கிறது.
நார் எபிநெஃப்ரினோ இரத்த அழுத்தத்தை நாளச் சுருக்கத் தின் மூலம் (93 42500015(1௦1101.) கூட்டுவதற்கே வினையாற்றுகிறது. இதயம், கல்லீரல், உணவுக்குழாய் ஆகியவற்றில் இதற்குள்ள வினையாற்றல், எபிநெஃப்ரி னுடன் ஒப்பு நோக்கும்போது மிகவும் குறைவானதே. எபிநெஃப்ரினுக்கும் நார் எபிநெஃபிரினுக்கும் உரிய இந்த வேறுபாடு, இவை தூண்டும் எபிதெஃப்ரின் ஏற்பிகளின் வகைகளால் (&0760210 [£0€06015- 0/2 விளைவதே. நார் எபிதெஃப்ரின் இசுக்களிலுள்ள ஆல்ஃபா - அட்ரினல் ஏற்பிகளை மட்டும் தாண்டும். இந்த ஆல்ஃபா வகை ஏற்பிகள் சண்ணின் ஐரிஸ் ஆர.த்தசைகளில் (880181 ரப501 of iris) அமைந்து, தூண்டப்படும் போது கருமணி விரியக்காரணமாக அமைகின்றன. இரத்த நாளங்களில் அமைந்துள்ள ஆல்ஃபா-அட்ரினல்-ஏற்பிகள் ஆரண்டப்படும்போது வாய்க்கட்டுத் தசைகளைச் சுருக்கி, உணவு உணவுப் பாதையில் முன்னேறாமல் தடை செய்கின்றன.
எபிநெஃப்ரின், ஆல்ஃபா, பீட்டா என்ற இருவகை அட்ரினல் ஏற்பிகளையும் தூண்டும் தன்மை பெற்றது (Stimulant of உ 80௯ 8 adrenergic receptors). gum அட்ரினல் ஏற்பிகளைத் தூண்டினால் என்ன நிகழும் என் பதை ஏற்கனவே பார்த்தோம். பீட்டா ஏற்பிகள் கண் ணுள் அமைந்துள்ள வில்லையை (1,6௩5) இயக்கும் இலி யரி தசைகளில் (011180 050165) அமைந்து, தரண்டப் பெற்றால் அதைத் தளரவைக்கும். எனவேதான் கண்