பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதை வினை மாற்றத்தில்‌ எத்தகைய தடுமாற்றத்தை யும்‌ உண்டு பண்ணாமல்‌, இரத்த மிகை அழுத்த

்‌. நிலையை மட்டுமே ஏற்படுத்தும்‌.

4, அண்ணீரகப்‌ புறணி குறையியக்கம்‌

அடிசன்‌ நோய்‌ (கம்ப150079 0150956)-

3985இல்‌ தாமஸ்‌ அடிசன்‌ என்ற மருத்துவரால்‌ முதன்‌ முதலில்‌ விவரிக்கப்பட்ட இந்தோய்‌, அவருடைய ்‌ பெயரையே பெற்றது. இந்நோய்‌ நிலை அண்ணீரகப்‌ புறணியின்‌ குறையியக்கத்தாலோ, அறுவைச்‌ ARSE ons மூலம்‌ அண்ணீரகத்தை நீக்கிவிடும்‌ போதோ நிகழலாம்‌. தோலில்‌ செறிவான நிறம்‌ அதிகரித்தல்‌ (1]$றச ஐந்த: lation) பலமின்மை, களைப்பு, எடை. குறைதல்‌, இரத்தக்‌ குறையழுத்தம்‌ (1190019100), இரத்தத்தில்‌ குளுகோஸ்‌ மட்டத்தைச்‌ சரிவரப்‌ பேண முடியாமை (சிறப்பாகப்‌ பட்டினி கிடைக்கும்‌ நேரங்களில்‌) போன்ற விளைவுகள்‌ இதனால்‌ ஏற்படும்‌. இக்குறைவுடைய உயிரிக்கோ மனிதனுக்கோ ஒரு சிறு துன்பம்‌ (உடலில்‌ சிறு இன்னல்‌ அல்லது தோய்‌) ஏற்பட்டாலும்‌, அது பேரதிர்ச்சியாக மாறி உயிரையே குடித்து விடும்‌: குளு கோகார்டிகாயிடு, மினரலோகார்டிகாயிடு ஆன டெஸ்‌ ஆக்ஸிகார்டிகோஸ்டிரோனோ, ஃபுலுட்ரோ கார்டி சோனோ ஆகியவற்றைத்‌ தகுந்த அளவில்‌ இனமும்‌ அளித்து வர நோய்‌ முற்றிலும்‌ குணமாகும்‌.

ஆர்‌. த.

நூலோதி ்‌ “7. Bertram, G. Katzung. Basic and Clinical Pharmacology Maringen Asian Edition. Large Medical Publications. Edt. (1982)

த Bethune J.E. The. Adrenai Cortex. A Scope monograph Up john. (1974).

3. Blaschko, H., Smith. A.D. and Seyers. G. Handoook of Physiology, Section 7. Endocri- nology. Vol. 6. Adrenal Gland. American Physiological Society, Washington. O.C. (1978).

4. Chester Jones. t. X Henderson. 1.W. (Edt) General Comparative and Clinical Endocri- nology of Adrenal Cortex. Volume 1-3.. Acade. mic Press, New york. (1976, 78. 80)

5. Davis. J-O. & Preeman, R.H. Mechanisms Regulating Renin Release Physiol, Rev. 1976;

6, O° Riordan. J.L.H-P.G. Malan & R.P Gould Essentials of Endocrinology Blackwell scientific Publications Oxford, Lendon, Edinburg, Chapter-3 Adernal Gland (1982).

  • . Schulster. D., EursteinS. & Cooke. B.A.

Molecular Endocrinology of the Steroid Hormones. Jobn wiley, New York (1976).

அண்மை சேய்மைகள்‌ 399

அண்மை சேய்மைகள்‌

வானியவில்‌ ஒரு முதல்‌ நிலைப்‌ பொருளை (ா!ஈகா] 0௦00) மையமாகக்‌ கொண்டு சுற்றிவரும்‌ துணை நிலைப்‌ Gun wear (Secondary body) நீள்வட்டப்‌ பாதையில்‌ உள்ள இரண்டு புள்ளிகள்‌ அண்மை சேய்மைகள்‌ (Aosides) எனப்படும்‌. இப்புள்ளிகளில்‌ ஒன்று முதல்‌ நிலைப்பொருளுக்கு மிக அருகிலும்‌, மற்றொன்று வெகு தாலைவிலும்‌ உள்ளன. சூரியனை மையமாகக்‌ கொண்டு சுற்றிவரும்‌ கோள்‌ (planet) அல்லது வால்‌ விண்மீன்‌ (Comet)aaler இயக்கப்‌ பாதையில்‌, சூரியனுக்கு மிக அருகில்‌ உள்ள புள்ளி கஇரண்மை (£சா/ந்ச11௧௩) என்றும்‌, வெகு தொலைவில்‌ உள்ள புள்ளி கிர்ச்சேய்மை (ற121121) என்றும்‌ குறிப்பிடப்படும்‌. இதே போல்‌ சந்திரனின்‌ இயக்கப்‌ பாதையில்‌ புலிக்கு அண்மையில்‌ உள்ள புள்ளி புலி அண்மை (081265) எனவும்‌, வெகுதொலைவில்‌ உள்ளபுள்ளி புலிச்சேப்மை (Apogee) எனப்படும்‌. மேலும்‌ லியாழனுடைய துணைக்‌ கோள்களின்‌ ($3(81116) இயக்கப்‌ பாரதையில்‌ உள்ள புள்ளிகள்‌ வியலண்மைகள்‌ (Perijove), வியற்சேய்மை (கறல எனப்படும்‌. சூரியனுடைய இயச்கப்‌ பாதை யின்‌ பேரச்சு (18ீவ/0ா கப) அண்மை சேய்மைக்‌ கோடு (1௨ மாக ௦ கறக்க) எனப்படும்‌. காண்க, சுற்று வட்ட இயக்கம்‌

அணிக்‌ கோட்பாடு

எண்கள்‌ அல்லது பொருள்கள்‌ செவ்வக வடிவில்‌ அடுக்‌ கப்பட்டால்‌ ௮வ்வமைப்புகள்‌ அணிகள்‌ (821௩) எனப்‌ படும்‌. அணிகளில்‌ நிரைகள்‌ (Rows) எப்போதும்‌ மேலிருந்து கீழாகவும்‌, நிரல்கள்‌ (0௦1ய06) இடமிருந்து வலமாகவும்‌ எண்ணப்படும்‌. Sop உள்ள அணி, ரா நிறைகளையும்‌ ௩ நிரல்களையும்‌ கொண்டது, ஒவ்‌ வோர்‌ உறுப்பின்‌ இருப்பிடத்தையும்‌ அதனுடைய பின்னடைவின்‌ (Subscripts) மூலம்‌ அறியலாம்‌. எடுத்துக்காட்டாக aj, என்ற உறுப்பு 1[-ஆவது நிரையும்‌ 9-ஆவது நிரலும்‌ சந்இக்கும்‌ இடத்தில்‌ உள்ள உறுப்‌

பாகும்‌. any aye நக்க டடத க்க ட டெ ௦ நச க வ்டகக den aut ame கசக்க ககக ட்ட பழு

இந்த அணி க்‌ - (0) என்று சுருக்கமாகக்‌ குறிப்பிடப்‌ படும்‌.

பொருளாதாரம்‌ (100௦௦011௦5), -ளவியல்‌, புள்ளியியல்‌ (Statistics), Gu Suu (Engineering), QjwdPasw (Physics), senfgib (Mathematics) Gurarn ug Raatw