9 அக்குள் அக்குள
அக்குள் (கீாபி115) என்பது பிரமிட் வடிவிலுள்ள ஓர் இடம். இது மார்புக் கூட்டின் மேல் பாகத்திற்கும், மேல் கையில் உட்புறத்திற்கும் நடுவில் இருச்கிறது. அக்குளின் மழுங்கிய முனையானது கழுத்தில் அடியை தோக்கி இருக்கிறது. கழுத்திற்கும், அக்குளுக்கும் உள்ள இந்த வழிக்குக் கழுத்து-அக்குள் கால்வாய் என்று பெயர். அக்குளின் ஈழ்மட்டம் Sp நோக்கி இருப்ப துடன், மார்பகத்தில் விரிவாகவும், மேல் கையின் அருகில் குறுகயதாகவும் உள்ளது. அக்குளின் சுவர்கள் முன் சுவர் மார்புத் தசைகளால் ஆனது. மார்புத் தசைகள் பெரிய மார்புத்தசை (Pectoralis major). சிறிய மார்புத் தசை (Pectoralis 11௦௦0) என இரண் Lis உள்ளன. பின் ௬வர். இது மேல் மட்டத்தில் சப்-ஸ்காபுலாரிஸ் (Sub-scapularis) erp தசையாலும், கீழ்மட்டத்தில் டீரிஸ் மேஜர் (1௭௦ ௨௦0) , லாட்டிஸ்மஸ் (Latismus 4௦௨) என்ற தசைகளாலும் ஆனது. உள்சுவர் மார்பகத்தில் அமைந்து , முதல் நான்கு விலா எலும்புகளாலும், அதன் இடையில் உள்ள விலா இடைத் குசைகளாலும் (1௩12௦௦9481 muscles) ஆனது. வெளிச்சுவர், முன் சுவரும், பின் சுவரும் தெருங்மூவ தால், இது சிறியதாக இருக்கிறது ஹியுமரஸ் (/பளசாம5) என்ற மேல் கை எஜும்பும், கொரக்கோ ப்ரேக்கியாலிஸ் (001400 நாக௦48115)-ம், இரு தலைத் தசைகளும், (Biceps) Sei bgr ஆனது. அக்குளில் இருப்பவை
இங்கு இரத்த நாளங்களும், தோள் நரம்புக் கற்றை யும், நிணநீர் முடிச்சுகளும், கொழுப் ௬ம், இணைக் இசுக்களும் உள்ளன. இவற்றில் இரத்தக் குழாய்களும், தோள் கற்றை நரம்புகளும், அக்குளின் முனையிலிருந்து அடிப்பாகம் வரை வெளிச்சுவரையொட்டி வருகின் றன, பின் சுவரைவிட முன் சுவருக்கு அண்மையில் உள் என.மேல் விலா எலும்புகள் சாய்ந்து இருப்பதால் இந்த இரத்தக் குழாய்கள் நரம்புக் கற்றைகள், முதல் விலா இடைவெளியைக் (First 101௪௦091௧1 50௧௦2) கடந்து போன்றன. இதனால் இந்தக் கற்றைகளின் தொடர்பு கள் மேல்பாகத்திலும், 8ழ்ப்பாகத்திலும் மாறுபடு கின் றன.
அக்குளில் அதிகமான நிணநீர் முடிச்சுகள் (Lymph 9௦08) உள்ளன. இவை பெரியவை; எண்ணிக்கையில் சுமார் இருபதிலிருந்து முப்பது வரை இருக்கலாம். இவற்றை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்,
(2) வெளிப்புறக் கூட்டம். இவை நான்கிலிருந்து ஆறு
வரை இருக்கலாம். இவை அக்குள் சிரையின் உட் பூறமாகவும், பின்புறமாகவும் உள்ளன.
(2) முன்புறக் கூட்டம். இதனை மார்புக் கூட்டம் என்றும் கூறலாம், இவை நான்கு அல்லது இந்து எண்ணிக்கை கொண்டவை, Adu தோள் தசையின் சீழ் விளிம்பில் வெளிப்புற மார்பக இரத்தக் குழாய் கனின் ௮௬ல் இருக்கின்றன.
(3) பின்புறக் கூட்டம் அல்லது சப்ஸ்காப்புலர் கூட்டம். ஆறு அல்லது ஏழு நிணநீர் முடிச்சுகள் கொண்ட தாகும். அவை அக்குளின் பின் சுவரின் 8ழ் விளிம்பின் ௮௫ல் இருக்கின்றன.
(4) மத்தியக் கூட்டம். நான்கு அல்லது ஐந்து நிண நீர் முடிச்சுகள் அக்குளின் கொழுப்பினுள் பதிந்து இடக் இன்றன.
(5) முளைக் கூட்டம். இதில் ஆறு முதல்பன்னிரண்டு நிணநீர் முடிச்சுகள் உள்ளன. சிறிய மார்புத் தசை யின் மேல்பாகத்தின் பின்புறமாசுவும், அக்குள் சிரை யின் முன்புறமாகவும் உள்ளன.
அறுவைச் சிகிச்சையில் அக்குளின் நிலை
(2) அக்குளினுள் சீழ் பிடித்துவிட்டால், அந்தச் €ீழ் போகும் பாதையை நிர்ணயிக்க முடியும், சீழ்க் கட்டி யினைக் கத்தியால் 8றிவிடும்போது, கத்தியின் முனை அக்குளின் தசையை தோக்கிச் செயல்படுவதால், முக்கியமானதமனிகளும் சரைகளும்சேதமாவதைத் தடுக் சலாம்,
(2) மூலையில் ஏற்படும் புற்றுநோயில் அக்குளின் * நிணதீர் முடிச்சுகளை எடுத்துவிடுதல் ஒரு முக்கியமான முறையாகும். இத்த வழிமுறையில் அக்குளின் சிரை, குமனி, நரம்புகள் ஆகியவ சேதப்படாமல் பார்த்துக்
கொள்வது அவசியமாகிறது. சா. க. நூலோதி 1. Gray’s Anatomy, 36th Edition. Churchil
Livingston, Churchil Livingston, London, 1980.
&. Grants Method of Anatomy, 8th Edition, S. Chand company, New Delhi, 1983.
3. J.H. Green & P.H.S. Siver, An Introduction to Human Anatomy, Oxford Publication, 198%. அக்குள் சுரப்பிகள்
அக்குள் என்பது கையின் மேல் பகுதிக்கு உள்ளிட்டும், தெஞ்சின் மேல் பகுஇக்கு வெளிப்புறமாகவும், தோள் மூட்டின் ($%௦ய/ம்சா ௦10) அடிப்புறம் அமைந்த உடலின் ஒரு பகுதியாகும். இப்பகுதியின் வழியாகத்தான் கைப் பகுஇக்கு கரிய நரம்புசளும், இரத்தக் குழாய்களும் கைப்பகுதியை அடை௫ன்றன. எனவே அக்குள் UGH யைக் சையின் வாய் அல்லது சுதவு என்று கூறலாம். அக்குள் பகுதி மற்ற பகுதிகளைப் போலத் தோல் போர்த்திய பகுஇதான்; இருப்பினும் இந்தப் பருஇத் தோலில் தனிச்சிறப்புடைய சுரப்பிகளும் அமைந்