404 அணிக்கோப்பு அதிர்வுகள்
| | அ௮ணிக்கோப்பு | ~ | 3 | ரல
do | | | | |
1தொடர்பம் _2N TW | |
௦ Vo Toy
yu
படம்-2. ஒரு பரிமாண அணிக்கோப்பிலும் தொடர் பத்திலும் பரப்பீடு மாறும் வகை.
உண்டாகும் மின்னூட்ட அடர்த்திப் (0ந்காது சொட்டு) பெருக்கத்தை ஈடு செய்ய எலக்ட்ரான்கள் Hols இற்கு விரைகன்றன. அந்த எலெக்ட்ரான் கூட்டத்தை எலெக்ட்ரான் வளிப.ம். (6160100௨ gas) என்கிறோம். எலைக்ட்ரான் வளிமத்தின் இறுகுதிறன் (Compressibilily) குறைவானதால் அதன் அடர்த் 8 அஇ:மாவதற்கு ஒர் எதிர்ப்பு உண்டாகிறது. ஆகலே எலெக்ட்ரான்௧களின் அயனிகளை ஈடு செய்வது குறை வாகவே இருக்கும். எனவே அயனிகள் ஒன்றை. யொன்று எதிர்த்துத் தள்ளுவதால் ஏற்படும் கூட்டு; விசைகள் (0011001472 10106), துகள்களின் அடர்த்தி ' அதிகமாகும் எம்முயற்சியையும் எதிர்க்கின்றன. இத்தகைய விசைகள் பரும விசைகள் (Volume forces) எனப்படுகின் றன.
ஆனா ஸ்
அணிக்கோப்பு அதிர்வுகளின் பரப்பீடு எண் (Distribution function) <a ஐ(2) காணுவதற்குப் பகுத்தாயும் முறைகள் (௮81446 methods) பொது வாகப் பயன்படுவதில்லையா தலால் கணக்கிடும் முறை கையாளப்படுகிறது. லெய்ட்டன் (B-R. Leighton) என்பார் 1948 VG அருகருகே அமைந்த துகள்களுக் இடையில் மைய விசைகள் செயல்படும், பக்க மையங் கொண்ட கன சதுர அணிக்கோப்பின் (8406 ஊக! cube lattice) மாதிரிக்கு ஐ(2) கணக்கிட்டார். அவர் தம் கணக்டுகளை வெள்ளிப் (Silver) படி.கத்திற்குப் பயன்படுத்திக் கண்ட முடிவுகளின் வரைபடம் (படம் 3) மேலே கொடுக்கப்பட்டுள்ளன. படம்-3 இல் 111 என்று குறிப்பிடப்பட்ட வரைகோடுகள் மீட்டிப் பண்பும் இசையொப்புப் பண்பும் உள்ள ஒரு 'இண்பொருளில் (Elastically Isotropic solid) Gpaaonwas (Transverse ஙே) பரவுதல் காரணமாக 2(2) அதிர்வென்ணுடன்
மாறுவதைக் குறிக்கிறது. அதே இண்பொருளில் நெட்டலைகள் (1௦11001021 கு) பரவுவதால் மாறும் விதத்தை [1] குறியிடப்பட்ட வரைகோடு குறிக்கிறது. ஆனால் மீட்சிப் பண்புடன் இசை யொவ்வாப்பண்பியலும் உள்ள படிகங்களில் (2185410811 anisotrophic ரே]5(816) பரவும் அலைகள் முழுவதும் குறுக்கலைகளோ அல்லது முழுவதும் தெடுக்கலைகளோ அல்ல, எனவே படிகங்களைப் பொறுத்தவரை 1,1 குறியிடப்பெற்ற வரைகோடுகள் பொதுவாகக் குறுக்
௦ ௦25 1-0
yo
படம்-3. பக்க சது: அணிக்கோப்பின் மாதிரிக்குப் பரப்பீடு மாறும்
வகை. லெய்ட்டனால் பெறப்பட்டது. கலைகளுக்காகவும். 10 குறியிடப்பெற்ற வரைகோடு பெரும்பாலும் ெட்டலைகளுக்காகவும் பெறப் பட்டவை எனக் கருதப்படுகிறநு. அணுக்களின் ரூம் நிலைகள் ஓரே மாதிரியாக கள்ள பிரவ.£ய்ஸ் (324216) அணிக் கோப்புகளிலும் ஐ) பரப்பீடு மூன்று களைகள் கொண்டதாகும். இக்கிளைகள் குறைந்த Bi Doves களுக்கானவை. ஆகவே. அவை ஒலியியல் இளைகள் (Acoustic — branches) அதே தேரம் பிரலாய்ஸ் அல்லாத அணிக் காப்புகளான வைரம், சோடியம் நுளோரைடு போன்றவற்றுக்கான வரை படக்கிளைகள் உயர் அறிர்வெண்கஞர்கானவை. ஆகவே அவை ஒளியியல் களைகள் (Optical branches) எனப்படுகின்றன.
எனப்படும்.
ஆய்வுகள்
அணிக்கோப்பு அதிர்வு தொடர்பான ஆய்வினை அணுகும் முறை கீழ்க்காணும் விதங்களில் உள்ளது. முதலாவதாக, அணிக்கோப்பு அதிர்வு பற்றிய ஆய்வுகளில் கணக்கிடப்படும் g(γ) என்பதைச் சரிபார்த்தல். இதற்கு ஆய்வு மூலம் பெறப்பட்ட வெப்ப எண்ணின் மதிப்பும், கணக்கிடும் முறையில் பெறப்பட்ட அதன் மதிப்பும் ஒப்பிடப்படுகின்றன. இம்முறையினால்