பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிக்கோவை 405

பார்ன்‌ வான்‌. கார்மன்‌ கொள்கையானது டி பை (பிஞ்ச 108௦0) வெப்ப எண்‌ கொள்கையை விட ஆய்வு மூலம்‌ பெறப்பட்ட மதிப்பீடுகளுக்கு ஓப்ப இருப்பது . தெரிந்தது.

மற்றொரு வசையான ஆய்வு முறையில்‌ அணிக்‌ கோப்பு அதிர்வுகளால்‌ எக்ஸ்‌ கதிர்கள்‌ சி.தறப்படுவது ஆராயப்படுகிறது. ஒரு நிலையான அணிக்கோப்பி னால்‌ எற்படும்‌ விளிம்பு விளைவுப்பாஙரு (122000110௩ pattern) தெளிவானதாகவும்‌, அணிக்கோப்பின்‌ ஒழுங்‌ கான அமைப்புக்கேற்றவாறும்‌ இருக்கவேண்டும்‌. ஆனால்‌ ஒரு படிகத்தின்‌ அணிக்‌ கோப்பிறூடே செல்லும்‌ ஒற்றை அலைநீள எக்ஸ்‌ கிரின்‌ வினிப்பு விளைவுப்பாங்கு அவ்வாறு இருப்‌ (இல்லை. மாறாத விளிம்பு விளைவு மையத்தில்‌ பெருமச்‌ De Soyo அதற்கு இரு புறங்களிலும்‌ பரவலாகக்‌ குறையும்‌ றி வுடனும்‌“ காணப்படுகிறது. இதற்குக்‌ காரணம்‌ அர்‌ வினால்‌ அணிக்கோப்பில்‌ ஏற்படும்‌ பிழையும்‌, அதன்‌ கரரணமாக விளிம்பு விளைவுப்‌ Quaid (Diffraction ஐமப்கயாப்‌ மையத்தின்‌ இரு புறங்களிலும்‌ விரவப்படு வதுமாகும்‌. இவ்விளைவின்‌ கொள்தை 2918ஆம்‌ ஆண்டில்‌ ஃபாக்சென்‌ (லா) என்பவரால்‌ தரப்பட்டி 7948ஆம்‌ ஆண்டு லாவல்‌ (1. 1881) என்பவரால்‌ ஆய்வு செய்யப்பட்டது. இம்முறை மேன்மேலும்‌ விரிவாக்கப்‌ பட்டுள்ளது. தற்கால ஆராய்ச்சிகளில்‌ ஒற்றை அலை நீள எக்ஸ்‌ கதிர்களையும்‌ குறிப்பிட்ட சில படிகங்களை யும்‌ பயன்படுத்‌ த ஆய்வு மூலம்‌ விளிம்பு விளைவுப்‌ பாங்கு ஓளிச்செ றிவின்‌ பரப்பீட்டுக்கான வரைபடம்‌ பெறப்‌ படுகிறது, இதுவே கொள்கைப்படி கணக்கிடும்‌ முறை யிலும்‌ தயாரிக்கப்பட்டு இரண்டும்‌ ஓப்பிடப்படுகின்‌ நள . அம்முறையின்‌ குறைபாடுகள்‌ காம்ப்டன்‌ சதெறலால்‌ ஏற்படும்‌ பிழையும்‌, பரப்பிடு வளைகோட்டின்‌ இரு ப கோடிகளிலும்‌ அளவீடுகளில்‌ ஏற்படும்‌ பிழையுமாகும்‌. பொதுவாக இம்முறையும்‌ முதற்கண்‌ கூறப்பட்ட சிவப்ப எண்‌ முறையும்‌ ஒன்றுக்கொன்று பக்கபலமாக அமைந்துள்ளதால்‌ இரண்டுமே ஆய்வுகளில்‌ கையாளப்‌ படுகின்றன.

அணிக்கோப்பு அதிர்வு பற்றிய மூன்றாவது ஆய்வு முறையானது அணிக்கோப்பு அதிர்வுகளால்‌ குறை வேக நியூட்ரான்கள்‌ (81580 ஈ௦ப11008) மீட்சியிலாச்‌ சிதறலுக்குள்ளாவதை ஆராய்வதாகும்‌. இம்முறை எக்ஸ்‌ கதிர்‌ சிதறல்‌ முறையை விடப்‌ பலவகைகளில்‌ சிழப்பான்‌ தெனக்‌ சுருதப்படுகிறது. fame.

நூலோதி

Condon and Odishaw Handbook of Physics. Mc Graw-Hill, International Co,.I Edn-1958.

அணிக்கோவை 405

அணிக்கோவை

சதுர அமைப்பில்‌ அடுக்கப்பட்ட பொ, எண்களின்‌ அமைப்பு அணிக்கோவை எனப்படும்‌. இதில்‌ உள்ள ஒவ்வொரு பொ i உறுப்பு (8160210) எனப்படும்‌. அணிக்கோனவைக்‌ கோட்பாடு அணிக்‌ கோட்பாட்டின்‌ (Matrix theory) FO HGR ஆகும்‌. இது இயற்கணிதத்இல்‌ ஒரு பிரி வாகும்‌, நேரியல்‌ சமன்பாடுகளவின்‌ (118 equations) தீர்வு காண்பதற்கு இது மிகவும்‌ முக்கியமாகத்‌ தேவைப்‌ படுகின்றது மேலும்‌ பகுமுறை வடிவ கணிதம்‌ (Analytical SCometry)}, gate won gub(Calculus), eens கெழு FucriT@ascr (Differential equations) போன்ற வற்றிலும்‌ பயன்படுகின்றது.

(Determinant)

அணிக்கோவையின்‌ தொடக்கம்‌ (Origin) Gafww» சமன்பாடுகளைத்‌ தீர்வு காண்பதில்‌ தொடங்கியது. அதனைக்‌ கண்டறிந்த பெருமை இலபினிட்ஸ்‌ (012) என்ற கணித அறிஞரையேச்‌ சாரும்‌, இவர்‌ சேகி கோவா (8௦14 18௦2) என்ற ஜப்பான்‌ கணித அறிஞ ரின்‌ குறிப்புகளைக்‌ கொண்டு 1693ஆம்‌ ஆண்டு இதனை உருவாக்கினார்‌. அணிக்கோவையைப்‌ பற்றி நீண்ட நாட்களாகச்‌ சிந்திக்காமல்‌ இருந்த நிலையில்‌ 1750ஆம்‌ ஆண்டு, கேப்ரியேல்‌ கிராமர்‌ (Gabriel- ரோக) வளைவுகளின்‌ பகுப்பாய்வு பற்றி ஆராயும்‌ போது மீண்டும்‌ அணிக்கோவை உருவெடுத்தது. முன்பே விரிவுபடுத் தப்பட்ட இந்தக்‌ கோட்பாடு 1771ஆம்‌ ஆண்டு எம்‌.டி. வாண்டர்மாண்டே (14.7, Vondermonde) என்பவராலும்‌, 1772ஆம்‌ ஆண்டு

இலாப்லாஸ்‌ (Laplace) என்பவராலும்‌, 7773ஆம்‌ ஆண்டு இலாகிரேஞ்சு (Lagrange) என்பவராலும்‌, 1801ஆம்‌ ஆண்டு கே. எப்‌. காஸ்‌ என்பவராலும்‌

மேலும்‌ விரிவுபடுத்‌தப்பட்டது.

1815ஆம்‌ ஆண்டு பிரெஞ்சு நாட்டைச்‌ சார்ந்த ஏ. எல்‌. காசி (4.1... கோர) என்பவரும்‌, 7847ஆம்‌ ஆண்டு ஜொர்மன்‌ நாட்டுக்‌ கணித அறிஞர்‌ யோகோபி (Jacobi) என்பவரும்‌ தற்கால அணிச்கோவைக்குத்‌ தேவையான அளவுஉறுதியான அடிப்படையை உருவாக்‌ இனார்‌. ஜே. ஜே. சில்வஸ்டர்‌ (7.7.5, ஆர்தர்‌, Qaewed (Arthur, Cayley), கார்ல்‌ வெய்ஸ்டிராஸ்‌ (871 Weierstrass) லியோ போல்டு, கர்னெக்கர்‌ போன்றவர்‌ களும்‌ மேலும்‌ பல அறிஞர்களும்‌ அணிக்கோவை பற்றித்‌ தொடர்ச்சியாக எழுதியுள்ளார்‌.

a b

c d என்‌ற அணிக்கோவையில்‌ இரண்டு நிரைகளும்‌ (rows), இரண்டு நிரல்களும்‌ Colums) உள்ளதால்‌, இது வரிசை-2 அணிக்கோவை எனப்படும்‌. இதன்‌ மதிப்பு ad-bc ஆகும்‌. எடுத்துக்காட்டாக,