4/2. அணில்
& ஒரு ௩ n அணி ஆனால் கீ௭/1-ம் ஒரு ௩ % ॥அணி (A-al) X= 0-6G அற்பமற்ற இர்வு உண்டு.
கக ட ப. இன் தரம் 4 ela — atf = 0 |&-- 2115 0 என்பது
உட்ஸ் Ary ததக ayn Aut Ayo A wee eeeaee ees an - 0 Ay, any den cdoeeeees a," 4 என்ற அணிக்கோவைச் சமன்பாட்டைக் குறிக்கும். JA-al | sir விரித்தலானது ௩ அடிக்குள்ள லஃவைப்
பொறுக்கு பல்லுறுப்புக் கோவையாகும். இதற்கு க்யின்
- -இறப்பியல்பு பல்லுறுப்புக் கோவை” * (Characteristic
Polynomial) 679m gy பெயா, jA-all 0% AQew சிறப் பியல்புச் சமன்பாடு (Characteristic equation) என்று யார்.
சிறப்பியல்புச் சமன்பாடு |1ஜ்-ச1 இன் மூலங் களுக்குச் சிறப்பியல்பு epemasit’’ (Characteristic 1௦015) அல்லது '“உட்செறி மூலங்கள்! (Latent roots) ca gs Gass WHat” " (Eigen Values) Has
- -இதப்பியல்பு மதிப்புகள்” (Characteristic Values)
என்று பெயர். க இன் ஐூகென் மஇப்புகள் சுணத்திற்கு “உ ருவெளிப்பட்டை.! * (றம) என்று பெயர்.
ஐன் (81220) என்பது ஜெர்மன் மொழிச் சொல். ஜெர்மானிய மொழியின் ஐகென் வொர்டே (8128௩ werte) என்பதற்கும், ஆங்கிலத்தின் ஈறப்பியல்பு மதிப்பு” ” (Characteristic Valuc) என்பதற்கும் பொது வான இனக் சுலப்பு வழித்தோன்றலே ஐகன் மதிப்பு (Eigen value) என்பதாகும். ஜெர்மானிய மொழியில் ஐகென் (Eigen) e171 5.96 “தனித்தன்மை உடைய?” * அல்லது **சொதந்தமான அல்வது “திறப்பியல்பு உடைய”! என்று பொருள்.
ஒவ்வொரு “திறப்பு மூலம்'” அதாவது **ஐகென் மதப்பு” ” 3-க்கு ஏற்ற (&-41)30- 0-இன் அற்பமற்ற தீர்வு கள் 50-க்குச் சிறப்பு இசையன் அல்லது *ஐூசன் இசையன்*' அல்லது “துருவம்” (1௦1௦) என்பது பெயர்.
கணிதப் பொருளியியலில் ‘ AGurew Fer (Leon- tieff) பின் ஆக்கும்--ஆக்கப் பொருள் பகுப்பாய் வியலிலும் (1யழம$-0ய10ய4 analysis), vale grade Ha குறிப்பிட்ட நுண்மங்களின் :பெருக்க (Growth of cetiain biological objects) ஆராய்ச்சியிலும், பரு அணுப்பிளப்பியலிலும் (மக 118401), நேரியல் இட்டமிடலிலும் (Linear programming). பொரெல், வான் நாய்மன் (80181, 9௦௩ Neumann) ஆகியோரது
ஆட்டக் கோட்பாட்டிலும் (76௦0 ௦7 ஜா) இன்னும் பிற இயல்களிலும் ஐகென் மதிப்புகள் பய்ன்படுகின் றன
ஏ.எஸ். GB
தூலோதி Van-Nostrands Scientific Encyclopaedia, 1976.
அணில்
உலகம்: முழுவதும் சுமார் இருநாறு அணில் வகைகள் உள்ளன. மயிரால் மூடப்பட்ட உடல், பின்னங்கால் களை விட அதிகமான வளையுந்தன் மையுடைய முன்னங்கால்கள், ச.ணவுப்பாதையில் நீண்ட குடற்பக்க $F (Caecum), லை பள்ளங்களேஉள்ளசிறுமுனளைவரை
hats பெருமூளை, கோரைப் பற்களில்லாது தால் தாடைகளில் ஏற்பட்டு உள்ள பல்லீடைவெளி (0185- tema) உள்ளன. இரண்டாவது வெட்டுப். பள்லும்
(1) கோரைப் பற்களும் (8௩1௭௦ teeth). ap av sant_ வாய்ப் பற்களும் (Premolar teeth), இல்லாதகளால் - வாய்க்குழியில் எற்பட்டுள்ள ிகொறித்தபொருள்களைக் திரட்டி லைக்க ௨.தவும் அறை உள்ளது. இவை அணில் சளின் (Squirrels) குறிப்பிடத்தக்க பண்புகளாகும். அணில்கள் பொதுவாக மனிதனின் இருப்பிடங்களுக் கருகில் மனிதனைச் சார்ந்து வாழ்கின் மன.
வரி அனரில்கள் (Striped squirrels}: இவை நிலத்தின் மேல் துள்ளிக் குதித்து ஓடித்திரிந்து இரைச்சலிடும் விலங்னைமாகும். தலையும் உடலும் சேர்ந்து 125 - செ.மீ. முதல் 75 செ.மீ. நீளமுடையதாகவும், வால் அதைவிடச்சற்று அதிக நீளமுடையதாசவும் காணப் படுகின்றது. அடர்ந்த மயிருடன் கூடிய நீண்ட வால் வரி அணில்களின் தனிப்பண்பாகும், மிகச்சிறிய பெரு விரலையுடைய முன்னங்காலின் பாதம் மயிர்களுட னோ மயிர்களற்றோ அமைத்துள்ளது. ஆனால் நான்கு விரல்களையுடைய பின்னங்கால்களின் உள்ளங்கால் கள் மயிர்களால் மூடப்பட்டிருக்கும். வரி அணில்கள் 14 அல்லது 18 முதுகு மூள்ளெலும்புகளை யும், 6 அல்லது 7 பின்முதுகு முள்ளெலும்புகளையும், சுமார் 25 வால் முள்ளெலும்புகளையும் உடையன. இவை அகன்ற நெற்றி எலும்பையும் நீண்ட பின் சுண் குழியையும் கொண்டுள்ளன. மேல்தாடையில் 5 கடைவாய்ப்பற்கள் முளைத்த போதிலும் முதற்பல் விரைவில் விழுந்து விடுகிறது. வரி அணில்கள் பழுப்புதிற உடலையும் வெளுத்த அடிப்பாகத்தையும் உடையன.
ஆண் பெண் வரி அணில்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஒன்றோடொன்று கூடி வாழ்ந்து, இனச் சேர்க்கை செய்கின்றன. வரி அணில்களின் ௧ரு வளர்ச்சிக் காலம் (Gestation period) ஆறு வாரங்களாகும். குட்டிகளை ஈனுவதற்கு முன், பெண் அணில் இலைகளாலும், முட்களாலும், நார்களாலுமான