கூட்டை, மரம் அல்லது சுவரிலுள்ள பொந்துகளில் அமைக்கிறது. ஒரே முறையில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் பிறக்கின்றன. பிறக்கும்போது குட்டிகளின் கண்கள் மூடியிருக்கும். குட்டிகள், உணவைத் தேடிக் கொள்ளும் நிலையை அடையும் வரை கூட்டிலேயே தங்கியிருக்கின் றன .
இந்தியாவில் மூன்று வரி அணில் (7பவாஸ்ப05 Palmarum), ஐந்து வரி அணில் (1 மாக௱ய் ராகா) என இரு வகை வரி அணில்கள் காணப்படுகின் றன. மூன்று வரி அணில்கள் உடலின் முதுகுப்பாகத்தில் மூன்று நீளப்பாங்கான வரிக்கோடுகளைக் கொண்டுள் ளன. இவை பறவைகளைப் போலத்தொடர்ந்து BF சொலி எழுப்பும். இவ்வொலியோடு வாலையும் விரை வாக அசைத்தபடி இருக்கும், இவ்வகை அணில்கள் பழங்களையும், கொட்டைகளையும், தாவரங்களின்
அணில் 413
ஐந்து வரி அணில்கள் ([யாகர்ய/ட சமர வட் இந்தியாவில் பொதுவாசு வறண்ட பகுஇகளில் பெரும் பாலும் காணப்படுகின்றன. உடம்பின் முதுகுப்புறத்தில் மூன்று நீளப்பாங்கான மைய வரிக்கோடுகளும் .பக்க வாட்டில் ஓவ்ிவாரு புறமும் ஒரு நீளப்பாங்கான துணைவரிக்கோடும் உள்ளன. ஐந்து வரி அணில்கள் காடுகளில் காணப்படுவதில்லை. இவை வீடுகள், தோட்டங்கள் , சோலைகள், சாலை ஓரங்கள் ஆதிய பகுதிகளில் உள்ள மரங்களில் காணப்படுகின்றன. இவை உணவிற்கும் உறைவிடத்திற்கும் மனிகளைச் சார்ந்து கூட்டு வாம்வு வாழும் தன்மையுடையவை, காட்டணில்கள் (Giant squirrels): இந்தியாவிலுள்ள அனைத்துக் காட்டணில்களும் ராட்டுஃபா (Ratufa) என்ற பொதுவினத்தைச் சார்ந்தவை. ராட்டுஃபா இன்டிகா (யயர ராய்) என்னும் சறப்பினத்தைச் சேர்த்த காட்டணில்கள் இந்தியாவில் இலையுதிர் காடு
மூன்று வரி அணில்
இளந்தளிர்களையும், மொட்டுகளையும், பட்டைகளை யும், முக்ய உணவாகக் கொள்கின்றன. இல நேரங் களில் பூச்சிகளையும் முட்டைகளையும்கூட இவை உண வாகக் கொள்கின்றன, இவ்வகை அணில்கள் பகல் பொழுதிலேயே இரைதேட வெளிவரும் (01மாு)) பண் புடையவை, பட்டுஅல்லதுபஞ்சு மரங்கள் பூக்குங்காலங் கனில் இவ்வகை அணில்கள் பூக்களை நாடிச் சென்று தேளைக் குடிப்பதால், அப்பூக்களில் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுதற்கு இவை உதவுகின்றன.
களிலும், ஈரமான இலையுதிர் காடுகளிலும், எப்பொழுதும் பசுமையான காடுகளிலும் காணப்படுகின்தள. ‘ராட்டுஃபா மேக்ரூரா’ சிறப்பினத்தைச் சேர்ந்தவை (Ratufa macroura) தென்னிந்திய மலைப் பகுதிகளிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. இவ்வகை அணில்களின் மேற்புறம் சாம்பல் நிற அல்லது காவி நிறங் கலந்த சாம்பல் நிறத்தில் வெள்ளை மயிருடன் கூடியது. இதன் தலையும் உடலும் சேர்ந்து 35 செ.மீ. முதல் 40 செ.மீ. நீளம் வரை இருக்கும்.