418 அணு அடுக்கு
418 அணு அடுக்கு £
யிலுள்ள ஓரணுவில் புரோட்டான்களின் எண்ணிக்கை யும் எலக்ட்ரான்சளின் எண்ணிக்கையும் சமமாயிருக் கும். அணுவினது இயற்பியல் . பண்புகள் யாவற்றை யும் தாங்கி நிற்பது அணுக்கரு?வ); தனிமத்தின் வேதி யியல் பண்புகள் எலச்ட்ரான்சளைப் பொறுத்தமையும். எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆடூயவற்றின் நிறைகள் முறையே 9.108%10 51 இ.௫., 7 672% 10-27 AA, 1.675 x 10-51 HO என்பதை நோக் இன் புரோட்டானும் நியூட்ரானும் ஏறத்தாழ ஒரே திறையுடையன என்றும் etsy rer இவற்தோடு ஓப்புநோக்க நிறையே இல்லா துகளென்றும் கொள்ள லாகும். எனவே, ஒரணுவின் நிறையென்பது அணுக் கருவின் நிறையே. அணுவின் குறுக்கு அளவு 20-18 மீட்டர் எனும் வரிசையில் இருக்கும்.
வெவ்வேறு தனிமங்களின் அணுக்கருக்குளில் அமையும் புரோட்டான்கள், நியூட்ரான்களின் எண்ணிக்கை வெவ்வேறாய் இருக்கும். ஒரணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை gesscrein (Atomic Number) எனவும், புரேபட்டான்கள், நியூட்ரான்கள் ஆசிய இரண்டும் சேர்ந்த எண்ணிக்கை அணுவின் நிறை எண் (4௨ வறம் ரா) எனவும் பெயர் பெறும். அணுக் கருவின் ஆக்கக் கூறுகளாம் புரோட்டான்களும் நியூட் ரான்களும் நியூக்ளியான்கள் (அணுக்கருத் துசுள்கள்- 1410120089) எனப்பெறும்.
காண்க: அலைமாலையும்; ரிடத் தனிமம்; அணுக்கருக் கட்டமைப் ஓரிட்த த னு பு
அணுச்கட்டமைப்பும்
அணு அடுக்கு
அணு ஆற்றலைக் கட்டுப்படுத்து அதனின்று வெப்ப ஆற்றலையும், அதன்வழி மின்னாற்றலையும் பெறப் பயன்படுவது அணு அடுக்கு ஆகும்,
வேகம் குறைந்த நியூட்ரான்களைக் கொண்டு கன மான யுரேனியம் 825 (|பீரகார்பார 295) என்னும் தனி மத்தைத் (Element) தாக்கினால், கரிப்பான். (கரற- மர, பேரியம் (8வரமாட போன்ற நிறை குறைந்த தனி மங்களும், சல நியூட்ரான்௧களும் தோன்றுகின்றன என்றும், அதே நேரத்தில் அளப்பரியஆற்றலும் வெளிப் படுகிறது என்றும் என்ரிக்கோஃபெர்மி (Enrico Fermi) என்பார் கண்டறித்தார், இவ்வாறு சனமான தனிமம் பிளவு பெறுவதை :அ௮ணுக்கருப்பிளப்பு' (Nuclear Fis- sion) என்று கூறுகிறோம். பிளவுப்ட்ட துண்டுகளின் மொத்த நிறை பிளவுக்கு முன்னிருந்த மொத்த திறையைவிடக் - குறைவாகக் காணப்பட்டது. இத்த நிறை இழப்புதான் அணு ஆற்றலாக மாற்றப்படுகிறது.
அணுக்கருப் பிளப்பின்போது வெளிவரும் நியூட்ரான் கள் மற்ற அணுக்கருக்களோடு மோதி மேலும் பல பிளவுகள் உண்டாக்கும். இச்செயல் தொடர்ந்து திகழும். இஃது'புறத் தாண்டுதல் இல்லாமல் தொடர்ந்து
0ம்
Cd
Cd
yy Uj} யுரேனியத் தனிமம் 3
Cd -காட்மியக் கழிகள்
நடைபெறுவதால், இதற்கு அணுக்கரு தொடர்வினை (Nuclear chain reaction) story பெயர், ஆனால், தொடர்வினை நிகழ யுரேனியத்தின் பருமன் மாறுநிலை அளவு எனும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட தாக இருக்க வேண்டும். தொடர்வினை நிகழ்ச்சி கட்டுப் படுத்தப்படாவிடில் மிகக் குறைந்த நேரத்தில் ஆற்றல் மாபெரும் அளவில் வெளிப்படும். அஃது ஆக்க வேலை கஞக்குப் பயன்படாது; அழிவையே விளைக்கும். மாறாக, சட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினையே ஆக்க ஆற்றலை அளிக்கும். இதற்கெளப் பயன்படு வதே அணு அடுக்காம்.
அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கும் கரிக்கட்டிகளின் (Graphite Blocks) இடையே குறிப்பிட்ட சமதூரங்களில் ஓர் அணிக்கோப்பு (Lattice) போன்று பதிக்கப்பட்ட யுரேனியக் கட்டிகளைக் கொண்டதுதான் அணு அடுக்கு. கிராஃபைட் கட்டிகள் நியூட்ரான்களை உட்கவராமல் அவற்றின் வேகத்தை மட்டுப்படுத்தும், தணிப்பான்களாகச் (Moderators) செயல்படுகின்றன. அடுக்கின் உள்ளே செருகி வைக்கப்பட்டிருக்கும் காட்மியக் கழிகள் (Cadmium rods) நியூட்ரான்களை ஈர்க்கும் தன்மை உடையன. இக்கழிகளை வெளியே இழுத்தோ அல்லது உள்ளே அழுத்தியோ தொடர்வினையைக் கட்டுப்படுத்தித் தேவையான அணு ஆற்றலைப் பெறலாம். இந்நிகழ்ச்சியின் போது உண்டாகும் வெப்பத்தால் கிராஃபைட்டும், யுரேனியமும் அதிக சூடு அடையும். இதனைத் தடுக்க அடுக்கைச் சுற்றிக் குளிர் நீர் செலுத்தப்படுகிறது. அடுக்கிலிருந்து நம் உடல் நலத்தை மிகவும் கெடுக்கக் கூடிய கதிர் வீச்சு (Radiation) அதிகமாக வெளியே வரும். இதனைத் தடுக்க அடுக்கைச் சுற்றிக் காரியச் சுவர்களும், கான்கிரீட் சுவர்களும் கட்டப்பட்டிருக்கும். மற்ற எல்லா இயக்கங்களும் தொலைவிலிருந்தே செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.