தொடர்லினையின் போது உண்டாகும் வெப்ப ஆற்றல் உயரழுத்த நீராவியை ஆக்க அது டர் பைன்சகளைச் .சுழற்ற, அவை மின்னாக்கயைச் செயல் படுத்தி மின்சாரத்தை உண்டாக்கும். இவற்றைத் தவிர , அணு அடுக்கைப் பயன்படுத்தி ஓரிடத்தனிமங்களைப் (101) பெறலாம்.
முதன் முதலில், 1948ஆம் ஆண்டு ஃபெொர்மியின் தலைமையில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் அணு அடுக்கு அமைக்கப்பட்டது. அடுக்கின் அளவைக் குறைக்க 1285 என்னும் ஒரிடத்தனிமத்தைச் இறந்த குணிப்பானாகச் செயல்படும் கனநீரில் (Heavy water) மூழ்க வைக்கலாம். அணுக்கருப் பிளப்புச்கு உசுத்ததாய் இருப்பதால், அணு அடிக்கில் தற்போது யரேனியத் துக்கு மாற்றாக நம 2389 என்னும் புளுட்டோனிய (ம்பா ஒரிடத்தனிமம் வெகுவாய்ப் பயன்படுத் தப்பட்டு ௮தஇக அளவில் அணுவாற்றல் பெறப்பட கிறது.
மூ.ரா.சீ நூலோதி
i. Donald J-Hughes Vakils - The Neutron Story Feffer and Simons Private Limited Bombay 1978.
2. கோ. பாலசுப்பிரமணியன் - அணுக்கரு இயற்பியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். 1972
அணு ஆயுதப் போர் நடவடிக்கை
அணு ஆயுதப் போரில் போர்த்திறஞ்சார்ந்த விமானங்கள் வழியாசவும், செல்லும் வழியைக் கட்டுப் படுத்திச் செலுத்தப்படும் ஏவுகணைகள் (0/5
missiles) வழியாகவும், பூமியைச் கழன்று வரக்கூடிய துணைக் Garcrace (Earth satellites) வழியாகவும் அல்லது வேறு எத்த போர்த்திறம் சார்ந்த, எடுத்துச் சென்று வழங்கிடும் அமைப்புகள் (Strategic delivery 31115) வழியாகவும், அணு குண்டுகள் கொண்டு செல்லப்பட்டு வீசப்படுகின்றன. கொல்லக்கூடிய ஆற்றல் கொண்ட அய்ட்ரதன் குண்டுகள் இப்போர் நடவடிக்கைகளில் பெரும் அழிவினைத் தோற்றுவிக் இன்றன. இதில் பரவலான மறுக்க முடியாத உண்மை யாதெனில் பெரும் வல்லரசுகள் இப்போரில் திருப்பித் தாக்கத்தக்க வல்லமை பெற்றிருப்பதால், இப்போர் மனித சமுதாயத்தின் தற்கொலைக்கு ஒப்பானதாகும். இவ்வாறாக அணுப்போரில் ஓர் இக்கட்டான சூழ்நிலை உருவாகச்கப்படுகின்றது. இதனால் எந்தப் பகுத்தறி வுடைய .அரசியல் தலைவனும் தானாகவே இப்போரி னைக் தொடங்க மாட்டான். ஆனால் இதிலுள்ள அபாயம் யாதெனில் இவ்வணுவாயுதப் போர் தற் செயலாகவும், கோபத்தினாலும் தவறாகப் புரிந்து "கொள்வதாலும் அல்லது வரம்புக்கு உட்படுத்தப்பட்ட
&. 1-273
அணு ஆயுதப் போர் நடவடிக்கை, 419
போரின் விரிவாக்கமாசவும் (Escalation of limited wat) ஏற்படலாம்.
நூலோதி
Encyclopaedia Britannica Vol.1 P 629. 15th Edn, 1982.
அணு ஆற்றலும் அதன் பயன்களும்
அணுக்கள் பிளவுபடுவதாலும், பிணைவு உறுவ தாலும் வெளிப்படுகின்ற ஆற்றல் அணு ஆற்றல் என வழங்கப்படுகிறது. சுதிரவன் முதலிய உடுக்களிலிகுந்து கடைக்கும் ஒளி, வெப்பம் போன்ற ஆறிறல்களுக்கும், அணுகுண்டு வெடிப்பிற்குப் அடிப்படையாக அமைவது அணுவாற்றலே. அணுவின் மையப்பகுஇலுள்ள அணுக் கருவில் வினை மாற்றங்கள் நிகழும் போது ஆற்றல் வெளிப்படுகிறது. இவ்வாற்றலை மாற்றிப் பயன்படுத்த முடியும்.
மின்னாற்றலாசு
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. திறை (Mass) ஆற்றலின் ஒரு வடிவமே என்ற பேருண்மையை ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் என்ற இயற்பியல் அறிஞர் ஆய்ந்துரைத்தார். அதன் பயனாக, ASFA HS MAS. மறைந்திருக்கும் அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்த முயற்சிகள் நடந்தன. 1942ஆம் ஆண்டு அமெரிக்காலி ள்ள சிகாகோ பல்கலைக் சுழகத்இல் முகன் முறை யாக அ௮ணுவாற்றல் உற்பத்தி செய்யப்பட்டது. அணு வாற்றலிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைக் கொண்டு, நீராவி உற்பத்தி செய்து மின்சாரம் பெற இயலும், அணுப்பிளவைக் கட்டுப்படுத்தி ஆற்றல் பெற வடி வமைத்த அமைப்புக்கு (001௦௦) அணுஉலை (31001௧ 68000) எனப் பெயா்.
அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுவது யுரேனியம் என்ற இயற்கைத் தனிமமாகும் (Element). யுரேனிய அணுக்கருக்கள் அணுஉலையில் பினவுறும் போது, ஒவ்வோர் அணுக்கருவும் இரு துண்டுகளாக்கப் பட்டு மிகுந்த வெப்பத்தை வெளிப்படுத்துகின்றது. குனியாக 1 கிலோ கிராம் நிறையுள்ள யுரேனியத்தைப் பிளவுறச் செய்யும்போது வெளிப்படும் வெப்பம் 3000 மெட்ரிக் டன் நிறையுள்ள நிலக்கரியை எரிப்பதற்கு ஈடாகும் என்பதிலிருந்து அணுவினுள் பொதிந்திருக்கும் ஆற்றலை உணரலாம்.
அணு ஆற்றலின் சிறப்பு
தொல்பொருள் எச்ச எரிபொருள் (Fossil fuel) கொண்டு செயல்படும் ஆலையைக் காட்டிலும் அணு உலை இரு வகைகளில் சிறந்தது.
1. அணுஉலையில் ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றலை உண்டாக்கக். குறைவான எரிபொருளே தேவைப்படுகின்றது.