434 அணு இடைவிசையும் மூலக்கூறு இடைவிசையும்
திறைவேற்ற முடியாது, எனவே, வேறு எரிப்பொருள் சுளைப் பயன்படுத்தும் அணுஉலைகளை அமைப்பது இன்றியமையா ததாகிறது. அயற்கையில் தேதோ ரியம் என்ற வளமுடைய பொருள் (8ச(ரி1௨ ௭21621) இந்தியா லில் கேரளக் கடற்கரையில் இடைச்சிறது. இதை அணு உலையின் எரிபொருளாக மாற்றவியலும். தோரியத்தை அணு உலைகளில் இடுவதின் வாயிலாக புரேனியம்- 224 எர்பொருள் இடை. க்கிறது.
புரேனிய அணுச லைகளில் எரிபொருள் சுற்றையில் (பல றாக புருட்டோனியம் 299 உண்டாகிறது. இதைக் தனியாகப் பிரிகதெடுத்து பற்றொரு வச நிதுட்ரான் (மலர 180101 Reactor) AMMO. DKA ort பொருளாகப் பயல் டுத்தலாம். இந்த pepe Ge Taha அணுஉலையில் இயற்கைத் தோரியத்தைப் புகுந்து வதால் யுபேனியம்-223 கிடைக்கிறது. இசை எ பொரு mad கொண்டு இயங்கும். சனுலைகளில தோரியம் 335 இடுவதால் புூரேனியம்- 342 மேலும் கிடைக்கிறது. இதக்திலையில், எரிபொருள் அதிய அறியப் புதிய afi பொருள் மேன்பேலும் இடைத்துக்கொண்டே இருக்கும் நீண்டகால. அணு ஆற்றுக் அடுப்படையாகக். கொண்டு
எனவ இந்தியாவின் வளர்ச்சி தோரியத்தை செயல்படத் இட்டமிடப்பட்டுள்ளது.
அணு ஆற்றலின் பயன்கள்
அணுஉலைகளிலிருந்து வெளிவரும் அணு ஆற்றலைக் கொண்டு ஏராளமால மின்னாற்றல் உத்பத்தி செய்யும் அணுமின் நிலையங்கள் இப்போது அலகின் பல நாடு களிலும் நிறுவப்பட்டு வருகின்றன. அணுப்பிணைப்பு நிகழ்ச்சியைக் கட்டுப்படுத்தும். பணியில் வெற்றி கண்டு விட்டால், ஏழறாளபாகக் கிடைக்கும் அய்ட்ரஜனைக் கொண்டு உலூன் ஆற்றல் தேவைகளுக்கு நிலையான Bria காணலாம். இம்முறையிலுள் இயற்பியல் (110ூ- ஜு பொறியியல் (Engineering) சிக்கல்கள் யாவும் இன்னும் இர்க்கப்படவில்லை. அணு உலைகளிலிருந்து அடைக்கும் கதிர் ஒரிடத்தனிமம் உடற்கூறு இயல், தாவரவியல் , மருத்துவம், விவசாயம், தொழில்துறை போன்ற பல துறைகளில் பெரிதும் பயன்படுத்தப்
படிகிறது.
Gy: நூலோதி 1) 'அணுவைப்பற்றி” பம்பாய்த் தமிழ்ச் சங்க
வெளியீடு, 1968.
2) The World Book Encyclopaedia, Vol. 14, Published by World Book Childcraft interna- tional. Inc, 1980.
3) Nuclear India, June-July 1983, Special Issue. 4) Encyclopedia Americana Vol. 20-1976
5) Timesof fadia, Ditectory and Year Book 1980-81
6) Source Book of Atomic Energy-East West Press- 1977
7) Survey of Indian tndustry-1983-The Hindu
அணு இடைவிசையும் மூலக்கூறு இடை விசையும்
அணுக்கள். மற்றும் மூலக்கூறுகளுக்கு.. இடையே நிலவும் sate? விசை, விலங்கு விசைகளை முறையே அணுஇடை விசை என்றம், மூலக்கூற்று இடைலிசை என்றும் அழைக்கலாம்.
அணு இடைவிசைகள் (1101810116 101005)
ஒரு இண்மப்பெொருளிலுள்ள அணுர்கள். அலைக்தும் அவற்றிற்கிடை ய செயல்படும். அணுஇடைவிசை களால் கட்டுண்டிள்ளன. அணுக்களிடை யே. நிலவும் விசைகளின் வலிமை அத்கஇண்பப் பொருளின் வெப்ப Fone (Temperature) யையும் வேளி அழுக்குத்தையும். பொறுத்து மாறுகல் அடைக. அணு இடைலிசை களுக்குள் கவர்ச்சி atewe (Attractive force) என்றும் விலக்கு விசை (Repulsive force) ov gnr இரு வகை உண்டு. ஒரு இண்பப் பொருள் ச/பதிலையில் இருக்கும் போது அணுக்களுக்கியையே நிலவும் கவர்ச்சி வசை லிலக்கு விசைக்குச் சமமாகிறது. அப்போது இண்மப் பொருளில் உள்ள அணுச்சள் ஒரே சீரான இடைவெளி யுடன் அமைத்திருக்கும்.
இரு அணுக்கள் ஒன்றை ஒன்று விலக முடிவிலித் தொலைவில் (Infinity) இருக்கும் போது, அவற்றில் நிலை ஆற்றல் சுழி (Zero) எனக் கொள்ளப்படுகிறது. உண்மையில், இத்தொலைவு படிகங்களில் நானோ மீட்டரின் (Nano-meter) பதின்மடங்கு அளவினதாக இருக்கலாம். அணுக்கள் ஒன்றை நோக்கி ஒன்று நெருங்கும் போது, அவற்றுக்கிடையே கவர்சசி விசை செயலாற்றத் தொடங்குகிறது. கவர்ச்சி விசைக்குள்ளாகும் அணுக்களின் நிலை ஆற்றல் அவை தாமே பணி செய்வதன் காரணமாகச் சுழிநிலைக்குக் 8ீழே (Negative) தள்ளப்படுகிறது. அவை மேலும் ஒன்றாக நெருங்குகையில் விலக்கு விசை செயலாற்றத் தொடங்க, நிலை ஆற்றல் சுழி நிலைக்கு மேலே உயர்த்தப்படுகிறது. படம்-1இல் கவர்ச்சி ஆற்றல், விலக்கு ஆற்றல்களின் கூடுதல் எவ்வாறு அணு இடைத் தொலைவுடன் தொடர்பு கொண்டுள்ளது என விளக்க்ப்பட்டுள்ளது. வெளி அழுத்தத்தைக் (External pressure} கூட்டும் செயல் ஒரு திண்மப் பொருளின் அணுக்கள் நெருங்கி வருவதற்குக் காரணமாகிறது, வெப்பநிலையைக் கூட்டும் செயல் அணுக்களின் இயங்கு. ஆற்றலை (Kinetic energy) அதிகரிக்கச் செயல் முடிவில் பிரிவினைக்குக் (Dissociation) காரணமாகிறது,