பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426

அணு

இயற்பியல்‌

மூலக்கூற்றுத்‌ திண்மப்‌ பொருள்களில்‌ மின்னேற்றமோ, அயனிகள்‌ soilds)

(Molecular எலக்ட்ரான்‌

இரட்டைகளின்பரிமாற்ற வினையோ கவர்ச்சிவிசைக்குக்‌

மாறாக அணுவைச்‌ சுற்றிவரும்‌ காரணமாகவில்லை. இயக்கத்தால்‌ தூண்டப்படும்‌ மின்‌ - எலக்ட்ரான்களின்‌ வாண்‌ இருமூனைப்பு (Electric dipole) அணுக்களிடையே

டர் வால்‌ விசை (Van-derwall

force) ஒன்றை

ஒன்று

அழுத்தும்போது விலக்குவிசை தோன்றுகிறது. படம்‌ 2 இல்‌ மூலக்கூற்றுத்‌ திண்மப்‌ பொருளுக்கு எடுத்துக்காட்‌

டாக, இரண்டுஆர்கான்‌ (Argon) அணுக்களின்‌ இடையே

செயல்படும்‌ நிலை ஆற்றல்‌ காட்டப்பட்டுள்ளது, ஆர்‌, அற்று நடுநிலையில்‌ மின்னேற்றம்‌ கான்‌ அணுக்கள்‌ (Neutral) விளங்குகின்றன.சுமார்‌ 0.38 நா மீ. தொலை வில்‌ ஆர்கான்‌ அணுக்கள்‌ நெருங்கும்போது அவற்றிற்‌ இடையே விளையும்‌ நிலை ஆற்றலும்‌ அதே தன்மை அளவுகளும்‌ அவற்றின்‌ கொண்டுள்ளது. ஆற்றல்‌ தொலை அளவுகளும்‌ சிறிது மாறுபடலாம்‌. மூலக்கூறு

களின்‌ ஆற்றல்‌-தொலைவு உறவு அணுக்களுக்கிடையே செயல்படும்‌ ஆற்றலைப்‌ போல (படம்‌ 1) அமைந்திருப்‌ பினும்‌ சில சிக்கலான மூலக்கூறுகளின்‌ (Structure) ஒன்றுடன்‌ ஒன்று அவை இடைவெளியையும்‌ கோணக்தையும்‌ உருவமைக்கப்படுகின்றது.

கட்டமைப்பு சாய்ந்துள்ள பொறுத்து

(படம்‌ 3)

ரான்கள்‌

வேகத்தில்‌

மிகுந்த

வரும்போது

வலம்‌

density) சுற்றுப்பாசை

மின்னேற்ற அடர்த்தி (Charge

இட யில்‌ அவ்வப்போது சிறிது மாறுதல்‌ அடைகிறது. எலக்ட்ரான்களைப்‌ மாற்றம்‌ அருகிலுள்ள பாதிச

தின்றது.

எலக்ட்ரான்‌ முதில்‌ படலங்களின்‌

இதனால்‌

மையப்புள்ளிகள்‌ மாறி மாறி இடப்‌ பெயர்ச்சி அடைந்து இரண்டு அணுக்களிலுள்ள கொண்டே இருக்கின்றன, ன்களின்‌ இயக்கங்களும்‌ ஒன்று எலக்ட்ரா ஒன்றுடன்‌

இசைந்து முடிவில்‌ இழுவிசை ஒன்றை ஏற்படுத்தி அணுக்‌

களின்‌ தொகுப்பா நிலைகொள்ளச்‌ கிய மூலக்கூறுகளை ைக்‌ றன. செய்கின் இவ்வகை இழுவிசைய கற்பித்துக்‌ கூறிய அறிவியல்‌ அறிஞரைச்‌ சிறப்பிக்கும்‌ வகையில்‌ இதனை **இலண்டன்‌ இடை வினை”: (London interaction) என அழைப்பதுண்டு.

பொருள்களின்‌ பேரியல்‌ பண்புகளை (Bulk properties) மூலக்கூற்று விசை எனக்‌ கொண்டு விளக்கலாம்‌. மூலக்கூற்று இடைவிசைகளின்‌ விளைவாக நீர்மங்களின்‌

பாகு நிலை (Viscosity), பரப்பு இழுவிசை (Surface tension), விரவல்‌

தன்மை

பண்புகள்‌

உருவெடுக்கன்றன.

(Diffusion) ஆகிய

இயற்பியல்‌

மூலக்கூறுகளுக்கு ©

இடையே செயல்படும்‌ விலக்கு விசையில்‌ வலிமை

கூடு

வதின்‌ காரணமாகச்‌ சில நீர்மப்‌ பொருள்கள்‌ அதி அழுத்தப்‌ பண்பைப்‌ (High compressibility) பெற்‌ றுள்ளன. மேலும்‌ மூலக்கூற்று விசைகள்‌ அருகிலும்‌ தொலைவிலும்‌ உள்ள மூலக்கூறுகளை ஒரே சீரான வரி

சையில்‌

இடம்‌ பெறச்‌

செய்து பல படிகத்‌ திண்மங்கள்‌

(Crystalline solids) உருவாக்கக்‌

ஜே ணை Gis ies

காரணமாகின்றன.

சி. ச. நூலோதி Maurice J. Sinnot, The Solid State* for Engineers. John-Wiley & Sons, Inc, Tokyo Japan, 1958.

அணு இயற்பியல்‌ அணுக்களின்‌ கட்டமைப்பு,

விளக்குவதே அய்ட்ரசன்‌

(=f

எலக்ட்‌

அணுக்கருவைச்‌ சுற்றியுள்ள பகுதியில்‌

கிறது,

இயற்பியல்‌

அணு அணுவில்‌

புரோட்டான்‌

ப்ளோரைடு

பண்புகள்‌

இயற்பியலாகும்‌. உள்ள

(Proton)

ஆகியவற்றை

மேலும்‌

எலக்ட்ரான்‌

போன்ற

அணு

(Electron),

துகள்களையும்‌

அவற்றின்‌ பண்புகளையும்‌ விளக்குகிறது.

இவ்வியலின்‌

உதவியால்‌ அணுக்களின்‌ கட்டமைப்பு, நிறமாலை, திண்மப்பொருள்களின்‌ பண்புகள்‌ ஆகியவற்றை அறிந்து 01002 படம்‌ 3.

கொள்ள

0.4 0.6 நா. மீ.

தனிமங்களும்‌ சேர்மங்களும்‌

வாண்டர்வால்‌ மூலக்கூறு அமைப்புகள்‌

மூலக்கூற்று இடைவிசைகளின்‌ அடிப்படையை அறிய அணுக்களினிடையே செயல்படும்‌ இயக்கத்தை அறிதல்‌

இன்றியமையாததாதிறது.

குவாண்டம்‌

இயக்கவியல்‌

(Quantum machanics) இதற்கு உறுதுணையாக

முடிகிறது.

அமை

அணு

என்பது

ஒரு

தனிமத்தின்‌ தனித்தன்மையைப்‌

காட்டக்கூடிய மிகச்‌ சிறிய பருப்பொருள்‌ ஆகும்‌. இந்த அணுவை மேலும்‌ பகுக்க இயலாது என்று டால்டன்‌ (J. Dalton)

என்ற

அறிஞர்‌ 1803

ஆம்‌ ஆண்டிலேயே