விலுள்ள எலக்ட்ரான்கள் இம் மையத்தைச் கற்றி வரு கின்றன என்றும் கூறினார் (படம் 6), அணுவின் மையத்தில் உள்ள கோளமே அணுக்கரு அல்லது ௧௬ (11ய௦1ஈ05) எனப்படுகின்றது. இந்த மாதிரிப் படிமத் தைக் கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் கோள்களுக் _ கும் ஒப்பிடலாம். எலக்ட்ரான்களுக்கும் அணுக்கரு விற்கும் இடையே உள்ள சுவர்ச்ச) விசையை எலக்ட். ரான்சனின் மையவிலகு விசை (ேபு1ம2க1 force) #F 'செய்வதால் எலக்ட்ரான்கள் நிலையான வட்டப்பாதை களில் சுற்றி வருவது இயலுவதாடின்றது.
ரூதர்போர்டின் அணுப்படிமம் ஒரு சிக்கலான பிரச் சினையை ஏற்படுத்துகின்றது. தொன்மைக்கால அறி , வியல்படி, முடுக்கப்படும். எந்த மின்னூட்டமும் தன் ஆற்றலை. இழக்க வேண்டும். இந்த நெறிப்படி, அணுக்கருவைச் சுற்றி வரும் எலக்ட்ரான் தொடர்ச்சி யாகத் தன் ஆற்றலை உமிழவேண்டும், இவ்வாறு உமிழப்படும் ஆற்றல் அழிலின்மை விதிப்படி எலக்ட் ரானின் இயக்க ஆற்றலிலிருந்தே வரவேண்டும். இயக்க ஆற்றல் குறையுமானால் அதன் வேகம் குறையும், இத னால் மைய விலகு விசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவுறுகின்றது, அந்நிலையில் மைய விலகு விசையா னது நிலைமின் ஈர்ப்பு விசையை ஈடுசெய்ய இயலாது போய்விடுகின்றது, அதனால் எலக்ட்ரான் குறைவுறும் மையவிலகு விசையின் தன்மைக்கு ஏற்ப, அணுக்கரு கர்க்கப்படுகின்றது. Qasr பொருட்டு எலக்ட்ரான் உட்சுழிவுப்பாதையில் இயங்கி, இறுதியில் அணுக்கரு வோடு இணைந்து அணுக்கருலின் நிலைப்புத் தன் மையை அழித்துவிடுகின்றது. ஆனால் அணுக்களின் நிலைப்புத்தன்மை நிலையானது; உறுதியானது. இதற்காகநீல்ஸ்போர்என்பார் புதியதோர் அணுப் படி மத்தை வெளியிட்டார்.
இவருடைய கருத்துப்படி எலக்ட்ரான்கள் அணுக் கருவை அனுமதிக்கப்பட்ட வட்டப்பாதைகளில் மட்டுமே சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும் பொழுது எலக்ட்ரான்௧ள் ஆற்றலை வெளிவிட வேண்டியதில்லை. மேலும் அந்தச் சுற்றுப் பாதை களில் எலக்ட்ரானின் கோண உந்தம் ந இன் பின்ன மற்ற ஒரு முழு எண்ணின் மடங்காக இருக்க வேண்டும் என்றும் கற்பிக்கப்பட்டது.
ஒர் அனுமதிக்கப்பட்ட வெளிச் சுற்றுப் பாதை யிலிருந்து மற்றோர் அனுமதிக்கப்பட்ட உட்சுற்றுப் பாதைக்கு லலக்ட்ரான் தாவும்பொழுது ஆற்றலானது வெளிப்படுத்தப்படுகின்றது. 7), E, என்பன உட் சுற்றுப் பாதையிலும் வெளிச் சுற்றுப் பாதையிலும் எலக்ட்ரான் இயங்கும்போது 'அலை பெற்றிருக்கும் மொத்த ஆற்றல் எனில், எலக்ட்ரான் தாவும்போது உமிழப்படும் ஆற்றலின் அளவு 6, - 3) ஆகும். இது மின் சார்த்த அலையாக வெளியேறுமானால் அதன் அதிர்வெண்ணை
அணு இயற்பியல் 437
E, —E, h
எனக் குறிப்பிடலாம். இதில் 4) என்பது பிளாங்கின் மாறிலியாகும்.
பப வம்பா
13-6
லைமள்
அய்ட்ரஜன் நிறமாலை ஆற்றல் நிலைகள்
இக்கருத்துகள் அணுதிறமாலைகளை முறையாக விளக்கவல்லனவாக இருக்கின்றன. அய்ட்ரஜன் அணு வின் நிறமாலையை மேலும் ஆராய்ந்தபொழுது மூன்னார கண்டுபிடித்த அலைமாலைக் கோடுகளுடன் பல நுண்ணிய கோடுகளும் (711௩௦ Structural lines) கண்டறியப்பட்டன, மேலும் அணு நிறமாலையானது காந்தப்புலத்தாலும், மின்புலத்தாலும் மாற்றம் அடை வதும் காணப்பட்டது. இம்மாறுதல்கள் முறையே சமன் oieneray (Zeeman Effect) என்றும், ஸ்டார்க் விளைவு (51211 111601) என்றும் அழைக்கப்படுகின் றன. மேலே கூறிய லிளைவுகளைப் :-போர் அணுப்படிமத் இனால் விளக்க முடியவில்லை.
வெக்டார் அணுப்படிமம்
வெக்டார் அணுப்படிமம் (Vector Atom Model) அறிவியலறிஞர்களால் உருவாக்கப்பட்டது. எலக்ட்