நீராவி உருவாக்கப்படுகிறது. கொ.நீ.௨, அ.நீ.உ. யி லிருந்து எவ்வாறு மாறுபடுகின்றதெனில், கொ.நீ.௨. பில் உலையிலேயே கொதித்தல் தடைபெறுகறது. ஒப்பு மைப் படுத்தும் அளவிற்கான நீராவி வெப்பதிலை 1,000 ப்.௪.௮. (51) (பவுண்டு/சதர அங்குல்ம்) அழுத்தத்தில் கொதி நீர் உலையில் ஏற்படும். ஆனால் இதே அளவு வெப்ப நிலை அழுத்தக் கட்டுப்பாட்டு நீர் உலையில் 3,000 ப.ச.௮. (289)) அழுத்தத்தில் தோன்றும்.
வாயுக் குளிர்விப்பு உலைகள் (Gas cooled reactors)
இந்த உலைகள் குறைந்த வெப்ப மாற்றுத்தன்மை (Poor heat transfer characteristics ) சார்ந்த வாயுக் களுடன் செயலாற்ற வேண்டும். வாயுவைச் சுற்றிச் செலுத்த வேண்டிய சக்தி குறிப்பிடத்தக்க அளவு இருக்க வேண்டும். குறிக்கோள் வடிவான வாயுக் குளிர் விப்புச் சகஇ உலை, உயர் வெப்பநிலையில் செயல்பட்டு எதிர்பார்க்கக்தக்க, வெப்ப இயக்க இயங்கு இறத்தைக் கிடைக்கச் செய்கிறது. உலை நடுப்பகுதியில் வாயு செல்லும் வேகத்தைக் குறைத்திடும் போது மிகுந்த வெப்ப உயர்வினை அடையச் செய்ய இயலும். ஆன௱ஈல் உயர்த்த எரிபொருள் வெப்பம் எரி ரருளுக்கும் ௮௧ னைச் சூழ்ந்த பொருளுக்கும் (7081 ர21ச/&19 and ctad- போத) கடிவமான நிலையினைத் தோற்றுவிக்கின் றன. இவ்வகையைச் சார்ந்த உலைகளின் தன்மை யாதெனில் இதில் நன்கு அறியப்பட்ட எரிபொருள்களையும் பிற பொருள்களையும் உபயோடக்களாம். அழுத்தக்குட்டுப் பாடு இல்லாமல் உயர் உலை வெப்பத்தைப் பெற வாயுக் குளிர்விப்பான் (03% ௦௦௦121) இடமளிக்கிறது. கார்பன் டை-ஆக்சைடும், ஈலியமும் இதில் பயன்படு கின்றன.
கிராஃபைட் தாமதமாக்கி உலையைக் காட்டிலும் அதிக அளவில் இயற்கை யுரேனியம் எரிபொருளை எரிய வைப்பதற்குக் கனநீரினை நிதானமாக்கி இடை வீட்டுப் பொருளாகப் பயன்படுத்த வழிகாட்டியது, கனநீரில் (9,௦) நீரின் இயல்பான அய்ட்ரஜன் அணு விற்குப் பதிலாகக் கண அய்ட்ர ஜனின் ஓரகத். தனிமமான (isotope) டியூடெரியம் இடங்கொள்கிறது. இது விரும்பத்தக்கவாறு, கையாளத்தக்கதாகவும் மென்னீர் வெப்பப் பண்புகளைக் (Thermal characteristics) கொண்டதாகவும் இருக்கிறது. குறைந்த நியூட்ரான் உட்கொள்ளும் தன்மை (1.௦ neviron absorption) இதன் கூடுதல் பயனாகும். அமெரிக்காவிற்கு வெளியே செயல்படும் சோதனைக்கான மூதல் அணு உலை கன டாவிலுள்ள சால்க் ஆற்றுக்கனநீர் உலையாகும் (Heavy 98167 788007) , கனடாவின் மற்றொரு ற. குளிர் விப்பு திதானமாக்கி உலை முழுச்சக்தி நிலையில் தீர்த்து போகும் எரிபொருளை மாற்றஞ் செப்வித்துப் புதிய எரிபொருளுடன் செயல்படும் (Refueling at ரியி! 0௦௭௭) உலூன் முதல் உலையாகும்.
2௮.௧. 17-28
அணு உலை 435
எரிபொருளும், பொருள் கையாளுவதற்கான
செலவு seo (Fuel and material handling costs)
புதைபடிவு எரிபோருள் சக்இநிலையங்களின் அனு பவம் யாதெனில் மொத்த அளவு சக்தி ஆக்கமும் மொத்த அளவு பதப்படுத்தாத எரிபொருள் (Raw fuel) தேவையும் நேரடித் தொடர்பு கொண்டவையாய் இருப்பதாகும். வேக உற்பத்தி உலைகளைப் போன்றல் லாமல் ஒரு 7,600 மெ.வாட் நிலக்கரி எரிவிப்புச் சக்தி நிலையம் 2 மில்லியன் டன்கள் நிலக்கரிக்கு மேலாகச் செலவு செய்கிறது. இதே அளவு சக்இஆக்க அளவினைக் கொண்ட யுரேனியம் டை ஆக்சைடு எரிபொருளை எரி விக்கும் வெப்ப உலை 35 டஉன்கள் அணுக்கரு எரிபொரு ளைப் பயன்படுத்தும். புதைபடுவு எரிபொருள் நிலையத் இல் நிலக்கரி வரத்து தொடர்ந்து இருந்து கொண்டிருக் கும். மேலும் நிலக்கரி எரிலிப்பு நிலையங்களில் சுரங்கங் களில்வேலை தடைப்படும் போதும், நிலக்கரியை இடம் விட்டு இடம் கொண்டு செல்வதில் தடை ஏற்படும் போதும், நெருக்கடியான நிலையிலும் ௮தஇக அளவிலா திலக்கரிக்குவியல் கையிருப்பில் இரக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அணுநிலையத்தில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் எர்பொருளை வழங்கனொால் போதுமான தாகும். நிலக்கரி எரிலிப்பு நிலையத்தில் ஆயிரக்கணக் கான டன்கள் சாம்பலை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் அணுக்கருக் கழிவுப் பொருள்கள் (110016821௦) உபயோகப்படுத் தப்பட்ட எரிபொருளாக ஆண்டுக்கொரு முறை நீக்க வேண்டி. இருக்கும், அணு உலையில் எரிதலுக்குக் காற்று தலை யில்லையாதலால் அதனைத் தேவைப்பட்டால் பூமிக் கடியிலும் அமைத்திடலாம். இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஏற்கனவே கூறப்பட்ட அளவிற்கான நிலக்கரி எரிவிப்பு நிலையம் ஆண்டிற்கு 10 மில்லியன் டன்கள் கார்பன் டைஆக்சைடை வெளிப்படுத்தும். அன்றியும் பல நூறாயிரம் டன்கள் கந்தக டை ஆக்சைடும், நைட்ரஜன் ஆக்ரசைடும் சாம்வல் துகள் சுளுடன் வெளிவரும், நிலக்கரியுடன் ஒப்பிடும்போது அணுக்கரு எரிபொருள் குறைந்த கனஅளவு கொண்ட தாய் உள்ளதால் அவ்வெரிபொருளை மிகக் தொலை விலிருந்து குறைந்த செலவில் அணுநிலையத்திற்குக் கொண்டுவரலாம். ஆனால் நிலக்கரியினை நீண்ட தாரத்திலிருத்து கொண்டு வரும்போது ஏற்படும் செலவு மிக அதிகமாகும். மேற்கண்ட நிலக்கரிக்கான ஒப்புமை சுள் மற்ற புதைபடிவு எரிபொருஷக்கும் இயற்கை அல்லது செயற்கை எரிவாயுவிற்கும் (Natural or synthetic gas) Swe Qer_GorBuns பொருள்களுக்கும் பெரும் அளவுபொகுத்தும்.
அணுசக்தி, குறிப்பாக எரிபொருள் செலவைச் சார்ந்ததாகாது என்பது வியப்புக்குரியதாகும். ஆனால், புதைபடிவு எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் ௨ ற்பத்தி செலவு குறிப்பிடத்தக்க அளவுடையதாக இருக்கும். தேவை அதிகமாகும்போது யுரேனியச் செலவும் உயரும் என்று கொள்வோமானால், அணுநிலையத்தில் எரி