அணு உலை 437
அட்டவணை 2
நீர் உலைகள் அவற்றிற்கு எதிராக வேச உற்பத்தி
அணி உலை ஏச
உலைகள் இவைகளின் இயக்ககத்தில், யுரே.னியக்தின்
கூடுதல் விலைகளின் விளைவு
கருத்தில் கொள்ளப்பட்ட ஆக்கம் செய்யப்படும் மின்சாரம் மின்சாரத்தின் விலை உயர்வு
யுரேனியத்தின் விலை மில்லியன்-கிலோவாட்-வருடங்கள் மில்கள்/ கிலோவாட் ணி
3 / பவுண்டு
தீர்உலை வேசு உற்பக்இு உலை நீர் உலை வேசு உற்பத்து உலை
5500 8480 13100 58300
146000
இந்திய நாட்டின் அணுசக்தி உலைகளின் விவாம் அட்டவணை இல் கொடுக்கப்பட்டுள்ளது. உத்தர விடப்பட்ட அல்லது. இயக்கந்திலுள்ள அல்லது அமெரிக்கநாட்டு உதவியுடன் பிற காடுகளில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ள உலைகள் பற்றிய தொகுப். 4வது அட்டவணையில் குறிப்பிடப்பாட்டுள்ள து. தற்போது நிறுவப்பட்டுள்ள அணுசக்தி அளவுடன் (Nuclear power capacity) myu குறிப்பிடத்தக்க நாடுகளில் அணுநிலையங்கள் பற்றிய விவரங்கள் 5- வது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன., 1074 வரையிலான அணுசக்இ உலைகள் பற்றிய குறிப்புகள் அட்டவணை 6இல் கொடுக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப் பட்ட ஆனால் தஇிட்டமிட்டுக்கொண்டிருக்கம் நிலையி லுள்ள அணு சக்தி உலைகள் அட்டவணை 7இல் கொடுக்கப்பட்டுள்ளன. அட்டவணைகள் 5,6,7இல் கண்ட எண்கள் அட்டவணை டில் தொகுக்கப் பட்டுள்ளன,
அமெரிக்காவின் அணுசக்தி எதிர்கால நோக்குகள்; ‘(Nuclear power outlook jn the United States)
அமெரிக்க நாட்டின் சக்திப் பயன்பாடும் மின் ஆக்க அளவும் கி பி.8,000 ஆண்டு வரைக்கான முன் மப் பீடு அட்டவணை 9இல் கொடுக்கப்பட்டுள்ளது. நான்கு வகையான நிலைகள் (வகை ]லிருந்து கவரை) அட்ட வணை அடல் கூறப்பட்டுள்ளன.
வகை இல் அணுசக்தி அளவு (Nuclear capacity) பற்றிய Bak குறைந்த முன் மதிப்பீடு (ரய)
720,000 1,720,000 1,720,000 7,700,000
19,200,000
ஆகும். அணு நிலையங்களைத் (Nuclear plants) தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியுடன். சமநிலையில் கொண்டுவ.நவதில் காரலதாமதபேற்பட்டால் அத் தொழில் நிறுவனங்களுக்கு இடையூறுகளைக் கோற்று விக்கும். காலதாமதத்திற்கான மூல காரணங்கள் சாதன வழங்கீடுசளில் தாமதம், கட்டுமான வேலை களில் காலதாமதம், வேலை நிறுத்தங்கள், குறைந்த வேலை ஆக்கம், அதிகப்படியானதும் உண்மைக்குப் புறம்பானதும், சுற்றுப்புறம் பற்றிய கவலை , கட்டுப் பாட்டுவிதிமுறைப்பிரச்சினைகள், அலுவல் நடைமுறை சுடுமை ஆ௫ியவை, ஒரு குறிப்பிட்ட காலதாமதத்தித் கான காரணம் முக்கியக் கூறாக இருக்குமென்றோ, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சரிசெய்ய வேண்டுமென்றோ கொள்ளப்படவில்லை. ஆனால் அதுற்குப் பதிலாக இக் காலதாமதத்திற்கான காரணங்கள் தொடர் நத இருக்கு மென்றே கருத்தில் கொள்ளப்படுகிறது. சுருங்கக் கூறும் போது இந்தச் சோர்வு பனப்பான்மை கொண்ட நிலை, குடிமக்கள் தங்களை முழுவதும் அர்ப்பணிக்கா SEY gl, அரசாங்கம் தொடர்ந்த சக்இப் பற்றாக்குறையினை (Energy shortages) Guvas¢ Gavin சுடைப்பிடிக் காமல் புதிய தொழில் நுட்பத் துறைகளை ஏற்படுத் து வதாலும் தோன்றுகிறது. சேமிப்புக் கோட்பாறு (Conservation philosophy) தாழ்ந்த. வாழ்க்கை நிலைக்கு ஒப்பானது, வாழ்க்கை முறையில் கடமை யான மாற்றங்களைத் தோற்றுவிக்கும். இதனால் நிறுவனங்களின் வேலையில் பெரிய மாற்றத்தைத் தோற்றுவித்து அதனால் நம்மை தாமே சரி செய்து கொள்ளும் அந்நீண்டகாலத்தில் அதிகமான வேலை யில்லா நிலை ஏற்படும்,