456 அணு உலை
வகை ஒன்றில் காட்டியபடி, அணுசகச்இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான காலம் திட்டமிட வும் வடிவமைக்கவும் இசைவளிக்கவும் சுற்றுப்|றச் சூழ் நிலை பற்றிய அறிக்கை தயாரிக்கவும் இவற்றிற்காக இரண்டாண்டுகளும், கட்டுமான அனுமதி வழங்கிட இரண்டாண்டுகளும், கட்டுமான வேலை முடிப்பதற்கு மற்றும் ஆறாண்டுகளும் ஆகும். அட்டவணை. 9 இல் காட்டியவாறு வகை 1, 1980 முடிய அணுசக்தி ஆக்க roncy (Nuclear generating capacity) மொத்த மின் ஆக்க அமைப்பு gatorrer (Total — electrical feneraling system ௦803௦0) 655000 மெகாவாட் அளவில் 985000 மெகாவாட் அளவை அணுசக்தி ஆக்க அளவாக முன்னறிவிப்புச் செய்கிறது. ஒப்பிடும்போது SaGun genet பயனாக்க அட்டவணைகள் (Utility schedules) 1980இல் அணுசக்தி ஆக்கம் 184000 மெகா வாட்டாக இருக்குமென்றும், 1985இல் வகை இல் 247000 மெகா வாட் ஆக இருக்கும் என்றும் எதர்பார்க்கப்படுகிறது.
வகை 2
இவ்வகை 1970இலிருந்து நிலவிய கட்டுமான ஒழுங்கு முறைகளில் ஏற்பட்ட அனுபவத்னைதக் கொண்டு மேம் பாடு செய்ய வேண்டும் என்று கருதுகிறது. அணுசக்தி ஆச்குத் Het SHharer (Nuclear power project} காலவரையறை சராசரியாக எட்டாண்டுகள் எனக் கொள்ளப்படுகிறது. இஇல் 178 மாதங்கள் திட்டமிட வும் வடிவமைக்கவும் அனுமதி வழங்கிடவும் சுற்றுப் புறச் சூழ்நிலை அறிக்கை தயாரித் தடவும், 75 மாதங் கள் கட்டுமான அனுமதி வழங்கிடவும், 5, ஆண்டுகள் கட்டி முடித்து உற்பத்தி தொடங்கவும் ஆகும் எனக் கருத்தில் கொள்ளப்படுகின்றது. அப்போது மொத்த அமைப்பு அளவான (10421 89/60 capacity) 700000 மகா வாட்டில் அணுசக்இ ஆக்கம் 1980இல் 103100 மெகா வாட்டாசு இருக்கும். 1985இல் அணுசக்தி ஆக்க அளவு 860000 மெகா வாட்டாக இருக்குமெனக் கணக்கிடப்படுகிறது.
வகை 3
இவ்வகையில் கட்டுமான அமைப்புகளிலும் ஒழுங்கு tpenpacdgyts (Regulatory processes) m@sx மேம் பாடு அடையச் செய்யவேண்டும் என்று கருதப்படு கிறது. கட்டுமான வேலைகள் கட்டுமானத்திற்கான மூன் அனுமதி (0091001101 permit), பாதுகாப்பு vosw gucy (Safety review), இவைகளுக்கு, முன்ன காகவே ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று புதிய சட்டங்களும் விதிகளும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கொள்ளப்படுகிறது. இடச் சுற்றுப்புற ஆய்வு (Site envizonmental ஈசர்), பாதுகாப்பு பற்றிய ஆய்விலிருந்து முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டுவிடுக றது. அனுமதி வழங்கிக் கேட்கும்போது தரமான நிலைய oociyaer (Standardized நலா designs) பயன் படுத் கப்படும் என்று கொள்ளப்படுகிறது. மொத்த
அணு சக்தித் தஇிட்டக்காலம் ஆறு ஆண்டுகளாகக் குறிக்கப்பட்டு அதில் ஓராண்டு வடிவமைக்கவும் இட்ட மிடவும் அனுமதி வழங்கக் 'கேட்சவும், சுற்றுப்புற ஆய்விற்காகவும், 5 ஆண்டுகள் கட்டவும் ஆரம்பிக்கவும் இக்காலத்திலேயே இயக்குதற்கான அனுமதி ஆய்வும் ஒப்புதல் பெற்றிடவும் கொள்ளப்படுகின்றன. இதைக் கருத்தில் கொள்ளும்போது அணுசக்தி ஆக்கும் 1980இல் மொத்த அமைப்பு அளவான 770000 மெகா வாட்டில் 772400 மெகாவாட்டாக இருக்கும், 1985இல் 275000 மெகா வாட்டாக இருக்குமென்றும் sera கிடப்படுகிறது.
வகை 4
அண்மைக் காலத்தில் மின்சார உபயோககத்தின் வளர்ச்சி வீத அளவில் (தா௦ட1ா2(62)பொதுவாகக் குறைவு ஏற்படும் என்று சருதப்படுகிறது, 17980-அஇல் மொத்த மின் ஆக்கஅளவு வகை 2இல்கூறப்பட்ட 700000 மெகா வாட்டிற்குப் பதிலாக 680000 மெகாவாட் என்றும், மேலும் இது வகை இல் கூறப்பட்ட அதே அணுசக்தி அளவான 102100 மெகாவாட் என்றும், அதே அணு சக்திக் திட்ட அட்டவணையினைக் (11001680 201601 802001) கொண்டதாக இருக்கும் என்றும் கருத்திற் கொள்ளப்படுகிறது. அண்மைக் காலத்தில் மின் ஆக்கக் குறைப்பு எண்ணெய்-வாயு எரிக்கும் மின்-நிலையங் சுளைக்(011-800-229-11120ம-ற14(6) குறைத்து, அதனால் எண்ணெய்-வாயுவினைச் குழைக்கவேண்டும், 1985இல் அணுசக்தி ஆக்கம் 250220 மெகா வாட்டாக இருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது, சீண்ட காலம்
19௪0க்கும் மேற்பட்ட கணக்கீடுகள், நிகழவிருக்கும் தொழில் நுட்பமாற்றங்களையும், அதற்கான வேறு பட்ட செலலிளையும், பொருளாதார அமைப்பு மாஹ்றங் களையும் (817ம01ய8] 0௨1266 18 1116 ௪0௦001), வாழ்க் கை நிலையினைக் கருதிக் குடிமக்களது அணுசச்தி பத் றிய நோக்கையும் (காபியும் 08111௪ பச்சா), உலக முழுவதிற்குமான அரசியல் சூழ்நினலயையும் சரு.த்தில் கொண்டு அமைய வேண்டும். 1970 இன் மத்தியில் இத் தகைய வேறுபாடுகள் இருந்தன. நீண்டகால நோக்கு களின் (1.௦௩த 15 projections) shu sya Good தும் செயல் சாராமலும் இருந்தன, பல்வேறுபட்ட சக்தி சார்ந்த 2000 ஆண்டிற்கான மஇப்பிடு 10வது அட்ட வணையில் கொடுக்கப்பட்டுள்ள து.
கொதி நீர் உலை (Boiling water reactor)
வெப்ப மூலத்தைக் (Heat Source) கருத்தில் கொள்ளாமல் நோக்கும் போது, கொதிநீர் உலையின் (கொ.நீ.உ) ஆக்கச் சுழற்சி (Generation cycle) புதைபுடிவு எரி பொருள் சக்தி நிலையங்களைப் பெரிதும் ஒத்திருக்கும். முதல் வியாபார நோக்குடைய கொ.நீ.௨. “வேலசிடாஸ்” கொ.நீ.௨. ஆகும், இது 1000 ப.ச.௮. உலையையும் 5 மெகாவாட் மின் ஆக்கியையும் கொண்டு பசுபிக் வாயு, மின்சார நிறுவனத்தின் மின் அமைப்பிற்கு 1963ஆம் ஆண்டு முதல் மின்சக்தி வழங்கியது, இப்