பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு உலை 459

மீராவி


உலைக்‌ கொள்கலம்‌

FSG ௮௮ மப்புகளும்‌ உலார்த்தும்‌ அமைப்புகளும்‌

அட்டு நீர்‌


வடிநீரினைச்‌ செலுத்தும்‌ பம்புகள்‌

ஈரத்தினைப்‌ பிரிக்கும்‌ அமைப்பும்‌, ௨.௮. (உயர்‌ அழுத்தம்‌) மறுவெப்பமூட்டும்‌ அமைப்பும்‌




நீராவியைப்‌ பிரித்தெடுத்தல்‌

அணுஉலை 459

எ யய படப்‌

கு. ௮.

[ (குறைந்த அழுத்தம்‌) (மின்‌ ஆக்கி



குளிர்விக்கும்‌ மைப்பு



தாதுப்பொருள்‌ நீக்கும்‌: அமைப்புகள்‌




குளிர்வித்த நீராவியின்‌ நீரினைச்‌ செலுத்தும்‌ பம்புகள்‌



படம்‌ 1. தேர்‌ கழற்சி உலை அமைப்பு

போது கொ,நீ.உ.யின்‌ சக்தி வெளிப்பாட்டுத்‌ இறன்‌ 650 மெ.வா, அளவிலிருந்து 1440மெ.வா,மி. மொத்த அளவில்‌ இடைக்கின்றது. உலகம்‌ முழுவதும்‌ 30க்கும்‌ மேற்பட்ட கொதிறீர்‌ உலைகள்‌ நிறுவப்பட்டுள்ளன. 1970க்குப்‌ பிற்பட்ட உலைகளைப்‌ போன்ற திட்டங்கள்‌ நூற்றுக்கும்‌ மேற்பட்டு அமைக்கப்படவிருக்கின்‌ றன.

தேர்‌ சுழற்சி கொஇநீர்‌ உலை அணுக்கரு அமைப்பு (Direct cycle boiling water reactor nuclear system) (படம்‌ 1) நீராவி ஆக்க அமைப்பாகும்‌, இது ஓர்‌ அழுத்தக்‌ கொள்கலத்தில்‌ (£ர065ப76௦ vessel) அணுக்கரு உட்பகுதியும்‌ உள்ளீட்டு அமைப்பும்‌ (௦16 8ம்‌ 10162041 structure) ஒன்று சேர்க்கப்பட்டு, அணு உலைக்குத்‌ தேவையான இயக்கமும்‌, பாதுகாப்புத்‌ தேவைகளைக்‌ கொண்ட துணை அமைப்புகளும்‌ (கமபி]480ு systems), தேவையான கட்டுப்பாடுகளும்‌ கருவிகளும்‌ (001௦19 and iastrumentation) கொண்டதாய்‌ இருக்கும்‌. உலை உட்பகுதி வழியாக நீர்‌ சுற்றிச்‌ செலுத்தப்பட்டு நிழை செறிந்த நீராவியினைத்‌ (821பர௮160 9120) தோற்றுவிக்‌ கும்‌. இது மீள்சுற்றிச்‌ செலுத்தும்‌ நீரிலிருந்து (520172012௪ tion ௭81௭) பிரிக்கப்பட்டுக்‌ கொள்கலத்தில்‌ உயரப்பகுதி யில்‌ உலர்த்தப்பட்டு நீராவிச்‌ சுழலி மின்‌ ஆக்கியில்‌ (5168ம%ப10102 ஐ௦ப27810) , செலுத்தப்படுகிறது. சுழலி, வழக்கமான மீள்‌ ஆக்கச்‌ சுழற்சியுடையதாக (Conven- மக! ரசதரேரவ(146 ர௦1௦) காற்று நீக்கஙக்கொண்ட வடி.

கலனுடன்‌ ((000060987 08841100) வடிக்கப்பட்ட பொரு ளின்‌ தாதுப்பொருள்‌ 6461 (Condensate demineraliza- lion) அமைப்புடன்‌ செயல்படுகிறது, இயல்பான வடிவ மைப்புக்‌ கொண்டு நம்பத்தக்கதாயும்‌ எனிதில்கிடைக்கக்‌ கூடியதாயம்‌ இருப்பதால்‌ நோர்சுழற்டி அமைப்பு பயன்‌ படுத்தப்படுகிறது.

கொ..நீ.க.இல்கிடைக்கும்‌ நீராவி கதிரியக்கம்‌ (11201௦- கரா) கொண்டதாய்‌ இருக்கும்‌. சுதிரியக்கத்துற்கு முதன்மைக்‌ காரணமாய்‌ இருபபது 1611 மிகக்‌ குறு வாழ்வுடைய நைட்ரஜன்‌ ஓரகத்தனிமம்‌ (2 நொடிகள்‌ அரை-வாழ்வு-(31 life). இதனால்‌ நீராவி அமைப்பின்‌ கதிரியக்கம்‌, சக்தி ஆக்கம்‌ செய்யும்‌ நேர அளவு வரை இருக்கும்‌, நீண்ட கால அனுபவத்தில்‌, கொ.நீ,௨.. கழ்லி யினை மூடிவிட்டுப்‌ பாராமரிக்கும்போது வடிக்கப்பட்ட பொருள்‌ ((0100158(6), கட்டு நீர்‌ உள்‌ உறுப்பு (1200 (ரா ௦௦0௧00௦026) இவற்றின்‌ பராமரிப்பினைப்‌ புதை படிவு எரிபொருள்‌ நிலைய அமைப்பில்‌ செய்வது போன்‌ றே செய்யலாம்‌ என்று அறியப்பட்டது. முதன்மை அமைப்பில்‌ (பமா வம) தோன்றும்‌ நீண்ட வாழ்வு டைய கதிரியக்கத்‌ துகள்கள்‌ (1,002-116ம்‌ [&01௦ 30014௦ ற3ா(01-) சுழலியின்‌ ஊட்டுநீர்‌ அமைப்பில்‌ (1 07010௨- 7223 அர்ரா வுடு கொண்டு சென்று இருக்கக்கூடிய வாய்ப்பு ஏதும்‌ இல்லை,