பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 அணு உலை

ஜிருந்து (Reactor pressure vessel) முதன்மை உள்‌ அடக்க அரணின்‌ (Primary containment barrier) வெளிப்புநத் திலுள்ள தனிமைப்படுத்தும்‌ வால்வுகள்‌ (190184100ட281௭06) வரையிலான குழாய்க்‌ தாங்கிகளும்‌, 4) கட்டுப்படுத்தும்‌ கோல்‌ செலுத்தும்‌ அமைப்பு (மோொ- trol rod drive system) - #1. Guu@sgne கோல்கள்‌, கட்டுப்படுத்தும்‌ கோல்‌ செலுத்தும்‌ இயக்க அமைப்பு கள்‌ (14/20 ௨(சாடி), கட்டுப்படுத்தும்‌ கோல்களை உட்‌ செருசவும்‌ வெளியே இழுப்பதற்குமான நீரியல்‌ அமைப்பு

aor (Hydraulic systems -5) அணுக்கரு எரிபொருளும்‌:

(Nuclear fuel) உலை உட்பகுதிக்கான கருவிகளும்‌

(incore instrumentation). உலைக்‌ கூட்டமைப்பு (1₹680107 கரம்‌ 19)

இத்தக்கூட்டமைப்பில்‌ (படம்‌ 4) உலைக்‌ கொள்கலம்‌, உட்பகுஇயின்‌ உள்‌ உறுப்புக்கள்‌, மூடி (52ம்‌), மேற்‌ பக்க இயக்கும்‌ தண்டுக்‌ கூட்டமைப்பு (Top guide 888), உட்புறக்‌ தட்டுக்‌ கூட்டமைப்புகள்‌ (006 plate காம்‌), நீராவியைப்‌ பிரித்தெடுக்கும்‌ அமைப்பு, உலர்த்தும்‌ கூட்டமைப்புகள்‌ (51௧11 5சழகாக- tor and dryer assemblies), ஜெட்‌ பம்புகள்‌ ஆகியவை அடங்கியுள்ளன. கட்டுப்பாட்டுக்‌ கோல்கள்‌, கட்டுப்‌ பாட்டுக்‌ கோல்‌ செலுத்தும்‌ அமைவிடங்கள்‌ (01 சமம்‌ போர்ச்‌ நிலவ) , மேலும்‌ கட்டுப்பாட்டுக்‌ கோள்‌ செலுத்துதல்‌ ஆயேவையும்‌ உலைக்கூட்டமைப்பில்‌ சேர்க்கப்பட்டுள்ளன- உட்பகுஇியைச்‌ சேர்த்த ஒவ்வோர்‌ எரிபொருள்‌ கூட்ட மைப்பும்‌ (8081 கஷளாட1ட) கட்டுப்பாட்டுக்கோல்‌இயச்கக்‌ (Spr dass (Control rod guide tubes) மேல்‌ பொருத்தப்‌ பட்ட துளையிடப்பட்ட. எரிபொருள்‌ தாங்கியின்‌ (00 ficed fuel support) Gis வைக்கப்‌ பட்டுள்ளது. ஒவ்‌ வோர்‌ இயக்கக்‌ குழாயும்‌ (பெய்ய 1௩%) அதனுடைய எரி பொருள்‌ தாங்கிப்‌ பகுதியுடன்‌ (1₹ய61 5யழ001 ற1606) Crips நான்கு கூட்டமைப்புகளின்‌ தாங்குகிறது. அது மேலும்‌ உலைக்‌ கொள்கலத்தின்‌ அடிப்புறத்‌ தலைப்பகுதியிலுள்ள (80110 head of the (080௦0 68580) கட்டுப்படுத்தும்‌ கோலினால்‌ இயகச்கிடும்‌ ஊடுருவும்‌ குழாய்‌ முனையில்‌ (சோம ர௦௨்‌ மரச்‌ ற2௭2- tration nozzle) THs Garon gy. உட்பருஇத்‌ தட்டு (Core plate) ஓவ்வொரு கட்டுப்பாட்டுக்‌ கோல்‌ இயக்கக்‌ குழாயின்‌ மேற்புறமும்‌ uss இயக்கத்திற்கு (Lateral guidance) இடமளிக்கிறது ஒவ்வோர்‌ எரிபொருள்‌ கூட்‌ டமைப்பின்‌ மேற்புறத்திலும்‌ மேற்பக்க இயக்க அமைப்பு (Top guide) dS 5ST IS SG (Lateral support) 2.50] இறது. எரியோருள்‌ கூட்டமைப்புகளின்‌ இடைப்பகுதியில்‌ கட்டுப்படுத்தும்‌ கோல்கள்‌, ஒன்று விட்ட இடங்களில்‌ அமைக்கப்பட்டிருக்கின்றன, மேலும்‌ உலை இயக்கத்தில்‌ உலை உட்பகுதஇயின்‌ 8&ழ்‌ உள்ள இயக்கும்‌ குழாய்களுக்‌ குள்‌ கட்டுப்படுத்‌ தும்கோல்கள்‌ பின்‌ இழுக்கப்படுகின்‌ தன, இட அமைப்புக்குள்‌ பொருத்‌ தப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக்‌ கோல்‌ செலுத்தும்‌ அமைப்புகளுடன்‌ கோல்கள்‌ இணைக்‌

எடையைக்‌

க்‌ கப்பட்டுள்ளன, இவை உலைக்‌ கொள்கலத்தின்‌ அடிப்‌ பகுதித்‌ தலைப்புறத்தில்‌ பற்ற வைத்துப்‌ பிணைக்கப்‌ பட்டுள்ளன (14/21020). அடிப்பகுதி நுழைவுச்‌ செலுத்‌ Svasr (Bottom entry drives) எரிபொருள்‌ மாற்றம்‌ செய்திடும்போது குறுக்கிடுவதில்லை. கோல்‌ செலுத்தும்‌ கூட்டமைப்பினை (1400 01146 கஷ்ட) எனிதாக எடுக்‌ கவும்‌ பராமரிக்கவும்‌ ஒவ்வோர்‌ இட அமைவு அடிப்பகுதி யிலும்‌ ஒர்‌ இருகூறு இணைப்பு (1118ம்‌ 1014) அமைக்‌ கப்பட்டுள்ளது.

உலை உட்பகுதியில்‌ இர்கலாய்‌”* (2170810) தவிர உலை உட்புற அமைப்புகள்‌ (௩68040 1ம்சாாபலு துருப்‌ பிடிக்காத எஃகு அல்லது மற்றசாதாரண அரிப்பு எதிர்க்‌ @b 2 Grads susnevuste (corrosion resistant alloys) ஆனவை. உலைக்‌ கொள்கலம்‌ ஓர்‌ அழுத்தக்‌ கொள்கல மாகும்‌. இது ஒரு முழுவிட்ட அளவிலான திறக்குக்கூடிய தலைப்‌ பகுதியைக்‌ (011 diameter removable head) கொண்டது. கொள்சகலத்தின்‌ அடிப்படைப்‌ பொருள்‌ குறைந்த உலோகக்‌ கலவையினால்‌ ஆக்கப்பட்ட எஃகா @ux (Low alloy 9681). இது உட்பகுதியில்‌ அணிவிக்கப்‌ பெற்றுள்ளது; ஆனால்‌ குழாய்‌ முனைப்பகுஇகளுக்கு (19௦22166) மேற்புறமாகத்‌ தேவையான அரித்தல்‌ எதிர்ப்‌ பினை வழங்கிடைக்‌ துருப்பிடிக்காத எஃகு பற்றவைத்துப்‌ பிணைக்கப்பட்டுள்ள த. *

உலை உட்பகுதியைச்‌ சுற்றியுள்ள மூடி உருளையாவ துருப்பிடிக்காத எஃகு அமைப்பால்‌ (11௩1௦) 9124] structure) ஆக்கப்பட்டதாகும்‌. இம்மூடி, வளையவடு.வ அமைப்பில்‌ (கிஙஙம1ய) சீழ்‌ தோக்கிய பாய்விலிருந்து உலை உட்பகுதி வழியாக மேல்‌ தோக்கிய பாய்வினைப்‌ பிரிக்கும்‌ தடையாக உள்ளது. இரண்டு வளையத்‌ தநூவுகலங்கள்‌ ($ரகஜ616) ஒன்று குறைவமுத்த உலை உட்புறத்தாவுகலுக்கும்‌, மற்றொன்று உயர்‌ அழுத்த உலை உட்புறத்தூவுதலுக்கும்‌, உலைமூடியின்‌ (Core shroud) உட்புறத்தில்‌ உலையின்‌ மேற்பகுஇக்கும்‌ நீராவியைப்‌ பிரிக்கும்‌ அடிப்பக்க அமைப்பிற்கும்‌ இடைப்‌ பட்ட இடை வெளியில்‌ வைக்கப்பட்டுள்ளன. நெருக்‌ சுடியான நிலைகளில்‌ குளிர்ந்த நீரினைச்‌ செலுத்த உலை உட்பகுதித்‌ தூவு வளையக்‌ கலங்களில்‌ துரவுவதற்‌ கான குழாய்‌ மூனைகளைக்‌ (14௦221: கொண்டுள்ளன. நியூட்ரான்‌. உட்கொள்ளும்‌ (சோடியம்‌ பென்டா போரேட்‌) கரைசலினை அவசரமாகச்‌ செலுத்துவதற்‌