464 அணு உலை
கோல் கத்தி
தப்ப
படம் 5.
கொதிதீர் உலை ,
mechanisms) 2 #518 4 pt நிலையில் நகர்த்தப்படுகின் றன. செலுத்தும் இயக்க அமைப்புகள் கட்டுப்பாட்டுக் கோல்களை ஓரிடத்தில் வைக்கவும், அவ்விடத்திலேயே Keow pS syd (Positioning and latching), வேண்டிய இயக்கங்களைச் செய்கின்றன இகரேன்று மூடக்கூடிய அமைப்பு ($௦லர) எல்லா இயக்கங்களையும் மீறி உட னடியாக மூடும்படி செய்கிறது.
உட்புற அமைப்பு (௦6 configuration)
கொ..நீ, உலையின் உட்பகுதியில் நிறைந்த எண்ணிக் கையில் எரிபொருள் கூட்டமைப்புகள் (17161 assem- blies) செங்குத்தாக உருளை வடிவில் அ௮மைக்கப்பட் டுள்ளன. மேலும் இவை உலைக்கொள்கலத்தின் உட் புறத்தில் வைக்கப்பட்டுள்ளன. குளிர்விப்பான் (0001- lant) உலையின் உட்புறமாக மேல் நோக்கிப் பாய்கிறது. ஒரு பெரிய கொ.நீ.உலையின் உலை உட்புற அமைப் பின் மேற்புறக் காட்சியினைப் படம் 4இல் காணலாம். பின்னப்பட்ட அமைப்பினைப் (181106 configuration) படம் 5 இல் காணலாம். எரிபொருட்கோல் (1-6 7௦0)
எரிபொருட் கோலில் யுரேனியம் டை - ஆக்சைடு (0௦) உருண்டைகள் (761161) அமைக்கப்பட்டு மேலும் அதன் மேல் சிர்கலாய்-2னால் செய்யப்பட்ட. குழாய் oPunin_@ (Cladding) உள்ளது. 100) உருண்டை கள்100, படிவத் தூளினை நெருக்கமாகச் செய்து உருளை வடிவ உருண்டைகளாக்கித் தேவைப்பட்ட அளவிற்கு அரைத்துத் தயாரிக்கப்படுகின் றன .இவ்வுருண்டைகளின் மூழ்கும் அடர்த்தி (1௦1510 density) sos Hue ang.
ப்பம்
SSS வலிய
்
?
உள் உலைத் தொடர்
தெரிலிக்கும கருவி
உலை உட்பகுதியின் பின்ஸப்பட்ட அனமைய்பு
வில்(1௪௦121/0வ119) சரியாக 955; ப, அடர்த்தியாகும் இவ்வுருண்டைகள் அடுக்கப்பட்டுக் குழாயினுள் வைக்கப் பட்டுக் காற்று நீக்கம் செய்யப்பட்டுப் பின்னா் சலியம் வாயு, வாயு மண்டல அழுத்தத்குல் நிரப்பப்பட்டு ஒவ் வொரு குழாயின் முனையிலும் ஈர்கலாய் மூடியினால் (End நிய) பற்றவைத்துச் சேர்க்கப்பட்டு, ஓர் எரி பொருட்கோல் செய்யப்படுசின்றது. இவ்வுருண்டை கள் 3.7 மீட்டர் உயரத்திற்கு அடுக்கப்பட்டு, அதற்கு மேலுள்ள 80 செ.மீ. நீளமுள்ள குழாயில் பிளவடைத்த பின் தோன்றும் வாயுக்களைக் கொள்ளும் இடலாக (Fission ஐ ஹயா) அமைகின்றன. கொள்ளும் இடத்தஇல்(1160யா௩$ற206) ஒரு கொள்ளும் இடச்சுருள்வில் (Plenum spring) இவ்வுருண்டைகளுக்குக் சீழ் நோக்கிய விசையினை அளிக்க வைக்சுப்பட்டுள்ளது. இச்சுருள்வில் எரிபொருள் கற்றையினை கதிரியக்கக் கையாளுகை நிலைக்கு முன்னர் (Pre-irradiation handling) இவ் வுருண்டைகளை அவற்றின் இடத்தில் இருத்த உதவு கின்றது.
எரிபொருள் கற்றை (1*ப21 bundle)
ஒவ்வோர் எரிபொருள் கற்றையும் 64 எரிபொருள் கோல்களைக் கொண்டதாய், இவை 838 சதுர வரிசை யில் (640876 மா8$)) அமைக்கப்பட்டுக் ஈழ்ப்புற மேற்புற இணைப்புத் தட்டினால் (1,0௭7 8ம் பறற (16 21816) குங்கப்பட்டுள்ளது, ஓர் எரிபொருள் கற்றையில் மூன்று வசையான கோல்கள் பயன்படுத்தப்படுகின் றன. அவை, 7) இணைப்புக் கோல்கள் (116 1008) 3) ஒரு நீர்க்கோல் (972127 100) 3) தரமான எரிபொருட்கோல் கள். கற்றையின் ஒவ்வொரு வெளிப்புற விளிம்பிலும்