472 அணு உலை
472 அணு உவை
அதிர்ச்சி தாங்கியினையும் (Vertical வப) கொண்டிருக்கும் கட்டமைப்புத்தூண்கள் பம்பு களின் சாதாரண இயக்கத்திலும் பூமி அதிர்ச்சி நிலை af gych (Earthquake conditions) tity a Dipats wG® அல்லது வெளியேற்றும் வழியில் (பறற suction or பலரா பால குளிர்விப்பான் இழப்பினால் கருதுகோளி யலாகக் தோன்றக்கூடிய வீபத்துக்களினின்றும் ¢Hy- pothetical loss of coolant accident) காக்கும் ஆதார மாசுப் பயன்படுகின்றன.
செங்குத்தான
அழுத்தக் கட்டுப்பாட்டுக் கொள்கலம் (1?ர௦-ஷபா/260)
அமுத்தக்கட்டுப்பாட்டுக் கொள்கலம் ஈ.ருளை வடில அழற்குக். கொள்கலம் (ர(1ரபர06&] pressure vessel) ஆரும். இது செங்குத்தாக திறுத்தப்பட்டும் அபுயில் காங்கப்பட்டும். இருக்கும். அழுத்தக்கொள்கலத்தின் கீழ்க் தலைப்பகுஇயின் (Bottom head) anfuraé செரு கப்பட்ட, மாற்றக்கூடிய, நேராக அமிழக்கூடிய மின் வெப்ப மூட்டும் அமைப்புகளால் (Replaceable direct immersion electric heaters) basqF aH வழங்கப்பது கிறது. தெளிக்கவும் (Spray), sou Duapsh (Surge) இடர்காப்பு உதவிக்காகவும் (1₹21127). கருவி இணைப்பு களுக்காகவும் (Instrument connections) குழாய் மூனை ao (Nozzles) வைக்கப்பட்டுள்ளன. அழுத்தக்கலம் (அழுத்தக் கொள்கலம்) உலைக் குளிர்விப்பு அமைப்பின் (Reactor coolant system) Grwoure® அழுத்தத் Pow s தொடர்ந்து செயலாற்ற வைக்கின்றது. இது மேலும் வேதியியல் மாற்றத்இன்போதும், பரும அளவுக் கட்டுப்பாட்டு அமைப்பின் (Volume control system) இணைப்பினால் சுமை மாற்றங்களின் (Load changes) போதும், வெப்ப உயர்வின்போதும், குளிரவைக்கும் போதும் (Heat up and cool down), உலைக் குளிர்விப்
பான் பரும மாறுபாடுகளை FH செய்கின்றது. முழுச் சக்தி இயங்கு நிலையில் (Full power operation) அழுத்தக் கலத்தில் செறிவுற்ற நீராவி (Saturated
steam) 1/9 பங்கு நிறைந்திருக்கும்: உலைக் கொள்குலம் (₹620107 169561]
எரிபொருள் கற்றைகளைக் கொண்டதாயும், கட்டுப் பாட்டுக் கூறு கூட்டமைப்புகளைக் (000701 61௦8120( 3896000115) கொண்டதாயும் உலை உட்பகுஇயினைத் தூங்குவதற்குத் தேவையான உள்ளடங்கிய கட்டமைப் புகளைக் (internal — structures) கொண்டதாயும் உலைக் கொள்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலை, துருப்பிடிக்காத எஃகினால் அணியப்பட்டதாகவும் (Stainless 81261 0180), தடித்த சுவர்களைக் கொண்ட தாயும், உருளைவடிவமானதும், இரு அரைக் கோள வடிவத் தலைப்புறங்களைக் (Hemispherical heads) கொண்டதுமான கார்பன் எஃகு அழுத்தக் கொள்சலம் கொண்டதாய் உள்ளது. (காண்க படம் 11) அடிப் புறத் தலைப்பகுதி (Lower head) முழுவதுமாக கொள்சுலக் கூட்டுடன் (Vessel shell) பற்றவைக்கப் uiLwpererg (Welded). இது உலை உட்பகுதிக்
\ ard A cal
1] 4 ச ட
யி MK No
eis rene hy
a
படம் 11, அழுத்தக் கட்டுப்பாட்டு நீர் உலைக்கு உலைக் கொள் குலமும் (வலது பக்கம்) அழுத்தக் ஆட்டுப்பாட்டுக் கொள் கலமும் (இடது பக்கம்) அணுமின் நிலையத்தில் இறுவப் பட இருக்கின்றன.
கருவிசளுக்கான குழாய் முனைகளைக் (14-00 instrumentation nozzles) கொண்டதாயும் இருக்கும். மேற்புறம் மூடிய தலைப்பகுதியில் (Upper closure head) கட்டுப்பாட்டுக் கூறின் இயக்கச் சாதனத்தற் கான குழாய் முனைகளும் (ேர120] element drive mechanism nozzles) Qosob, Qa கொள்கலத்தின் கட்டையான உருளைப் பகுஇியுடன் திருகாணி மறை சுளுடன் (bolted flange) இணைக்கப்பட்டிருக்கும். இது உலை ௪.ட்புற உறுப்புகளைக் (168010. ர்பரமோ8]5) கரண்பதற்கு ஏதுவாகத் தலைப்புறத்தைக் கழற்று வதற்கு வகை செய்கின்றது. தலைப்புறக் கட்டை அருளைப் (11880 (14ரஜ2) பகுதி, கொள்கலத் தட்டை உருளைப்பகுதி திருகாணி மறை இடங்களுக்குப் (4628 - flange studbolt locations) பொருந்தும் வகையில் துளை
பிடப்பட்டுள்ளது. கலை உட்பகுதியைத் தாங்கும் உருளையைத் (Core support barrel) தாங்குவதற்காகக் கொள்கலக் தட்டை உருளையானது (Vessel flange) காய்ச்சி அடித்து உருவாக்கப்பட்ட வளையத்தில் (Forged ring) அமைக்கப்பட்டுள்ளது.