பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கூஸ்டிக்‌ நியுரோமா ஓட்டிற்குள்‌

tumours)

வளரும்‌

எட்டு

சேர்ந்தவை.

கட்டி வகைகளில்‌

(Intra cranial

விழுக்காடு கட்டிகள்‌

மூளையின்‌

இவ்வகையைச்‌

செரிபெல்லம்‌

(Cerebellum)

எனப்படும்‌ சிறு மூளை, பான்ஸ்‌ (pons) ஆகியவற்றிற்கு இடையில்‌ இரண்டு பக்கத்திலும்‌ ஏற்படும்‌ கோணப்‌ பகுதியில்‌ (cerebello pontine angle) வளரும்‌ கட்டி வகைகளுள்‌ அக்கூஸ்டிக்‌ நியுரோமா என்பது 80 விழுக்‌ காடு ஆகும்‌. ஆண்களைக்‌ காட்டிலும்‌ பெண்களி டையே அதிக அளவு தோன்றக்கூடியது. (பெண்‌: ஆண்‌:: 3:2) பொதுவாக, 30 வயதில்‌ இருந்து 40 வயது வரம்பில்‌ உள்ளவர்களில்‌ அக்கூஸ்டிக்‌ நியுரோமா நோய்‌

காணப்படுகிறது. நரம்பில்‌

பெரும்பாலும்‌, இது ஒரு பக்கச்‌ செவி

ஒற்றைக்‌

ஆனாலும்‌,

கட்டியாக

சிலரின்‌

வளர்ச்சி ஏற்படுவது

இரு

வளர்ச்சி

பக்கச்‌

உண்டு.

அடைகிறது.

செவி

நரம்பிலும்‌

குறிப்பாக,

பாரம்பரிய

நியுரோ பைப்ரோமடோசிஸ்‌ ((Familial neurofibromatosis). அல்லது

வான்‌

ரெக்லிங்‌

ஆன்சன்‌ நோய்‌

(Von

601102 Hansen’s disease) உள்ளவர்களில்‌ இரு பக்கமும்‌ இக்‌

உள்ள செவி நரம்புகளிலும்‌ அடையக்கூடும்‌.

கட்டி

வளர்ச்சி

15

பகுதியில்‌ தோன்றுகிறது, காக்லியார்‌ பகுதியில்‌ ஏற்‌ படும்போது அதிவிரையில்‌ செவித்திறன்‌ இழப்பு ஏற்படு கிறது. மிக அதிக வளர்ச்சி அடைந்த கட்டி 5 அல்லது 7 சென்டிமீட்டர்‌ விட்டம்‌ அளவுடையதாய்‌ இருக்கும்‌. இக்கட்டியானது அன்டோனிவகை “ஏ (Antoni

type

A)

அல்லது

அன்டோனிவகை

பி?

(Antoni

type B) என்ற இரண்டு பிரிவுகளில்‌ அடங்கும்‌.

அக்கூஸ்டிக்‌

நியுரோமா--ேநோரயின்‌

அறிகுறிகள்‌

(Acoustic neuroma-clinical features) 1. செவியில்‌ இரைச்சல்‌ ஏற்படுதல்‌ 2.

ஒரு பக்கச்‌ செவித்திறன்‌ இழப்பு

3.

மயக்கம்‌ (giddiness), தலைச்சுற்றல்‌ (dizziness)

4.

செவியில்‌ நமைச்சலும்‌

நோய்‌

நரம்பின்‌

வதால்‌,

முற்றிய

நிலையில்‌

உணர்வுப்‌

முகத்தில்‌

வலியும்‌ ஏற்படுதல்‌

ஒரு

பகுதியில்‌

பக்க

ஐந்தாவது

மூளை

அழுத்தம்‌

ஏற்படு

உணர்வு

இழப்பு

ஆகியவை இக்கட்டியின்‌ அறிகுறிகள்‌ ஆகும்‌. கட்டி யின்‌ வளர்ச்சியினால்‌ முதலில்‌ உட்செவிக்குழலில்‌ (Internal பின்னர்‌,

auditory canal) அழுத்தம்‌ ஏற்படுகிறது. மண்டை ஓட்டின்‌ பின்‌ குழிவில்‌ (Posterior cranial fossa) உள்ள மூளைப்‌ பகுதியாகிய சிறுமூளை யில்‌ அழுத்தம்‌ ஏற்படுகின்றது. அதனால்‌, குழறிய பேச்சு, தள்ளாட்டம்‌ (Ataxia), கைகளின்‌ தசைகள்‌ ஒருங்கிணைந்து செயல்படும்‌ தன்மை இழப்பு போன்ற அறிகுறிகள்‌ தோன்றும்‌. மேன்மேலும்‌ வளர்ச்சி அடை

யும்போது மூளைத்தண்டுவட நீரின்‌ (Cerebro - spinal fluid) ஒட்டத்திற்குத்‌ தடை ஏற்பட்டு, மண்டையின்‌ உள்‌ அழுத்த உயர்வினால்‌ (increased intra - cranial pressure) தலைவலி, குமட்டல்‌ (nausea), வாந்தி, மூளை

யின்‌ செயல்பாடுகளில்‌ மந்தநிலை போன்ற

அறிகுறிகள்‌

ஏற்படும்‌.

அக்கூஸ்டிக்‌ நியுரோமா நோயை உணர்தல்‌ இந்நோயைக்‌ கண்டறியப்‌ பலவகை ஆய்வு முறைகள்‌ உள்ளன. அவை காக்லியார்‌ பகுதிக்கான ஆய்வு, வெஸ்டிபுலார்‌ பகுதிக்கான ஆய்வு, நரம்பு மண்டல ஆய்வு, 1.

மண்டை ஓட்டின்‌ உள்தளம்‌,

3.

மண்டை ஓட்டின்‌ பின்‌ குழிவு,

5.

(Pathology

4,

மண்டை ஓட்டின்‌ நடுக்‌ குழிவு,

உட்செவிக்குழலின்‌ வாயில்‌,

அக்கூஸ்டிக்‌ நியூரோமாக்கட்டி.

மண்டை.ஓட்டின்‌ உள்தளம்‌

அக்கூஸ்டிக்‌

2.

நியுரோமா

(internal surface of

base

of skull)

நோய்க்குறியியல்‌

of acoustic neuroma)

இக்‌ கட்டி, மிக மெதுவாக வளரும்‌ தன்மை உடையது. சிலரிடம்‌ 30 ஆண்டுகள்‌ கூட நோயின்‌ அறிகுறி ஏதும்‌ இன்றி இக்கட்டி வளரக்‌ கூடும்‌. எட்டாவது மூளை

|

வெஸ்டிபுலார்‌

(Vestibular),

கதிர்‌,

பாலிடோமோகிராபி

(poly-

காக்லியார்‌ பகுதிக்கான ஆய்வு முறைகள்‌

எட்டாவது மூளை நரம்பின்‌ வெளி உறை சவ்வில்‌ (Neurilemma sheath of schwann) வளர்ச்சி அடையும்‌

நரம்பு (1)

எக்ஸ்‌

tomography).r.எம்‌.ஐ.ஸ்கேன்‌ (EMIScan), தண்டுவட நீர்ச்‌ சோதனை (Lumbar puncture) என்பன.

(2)

காக்‌

லியார்‌ (Cochlear) என இரு பகுதிகளாக உள்ளது. அக்கூஸ்டிக்‌ நியுரோமா பெரும்பாலும்‌ வெஸ்டிபுலார்‌

தனிப்பட்ட செவித்திறன்‌ ஆய்வுகளில்‌ (Special audi௦metry tests) உச்ச அலைகளில்‌ செவித்திறன்‌ இழப்பு (high tone loss in pure tone audiometry), வாய்ச்‌ சொற்களைப்‌ பிரித்து உணரும்‌ தன்மை ஆகியவை குறைந்து காணப்படும்‌. பெக்சி (bekesy) செவித்திறன்‌ ஆய்வுகளில்‌ மூன்று, நான்காம்‌ வகைத்தோற்றங்கள்‌ இருக்கும்‌. இதில்‌ ABLB, SIS] போன்ற ஆய்வுகள்‌ பயன்படுத்தப்படும்‌.

வெஸ்டிபுலார்‌ பகுதிக்கான ஆய்வுகள்‌ வெப்பச்‌ சோதனையில்‌ (Caloric tests) கண்களில்‌ ஏற்‌ படும்‌ அசைவுகள்‌ குறைதல்‌ அல்லது

இல்லாதிருத்தலும்‌,