பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு உலை 479

அணுஉலை 479

பாய்வு வரைபடம்‌



எரி பொருஞூட்டத்திற்கான உட்புகும்‌ வழிசள்‌

ஈஷியம்‌ குழலவைக்கும்‌ அமைப்பு

லெப்பப்படுத்தும்‌ அமைம்புசள்‌

குளிரவைக்கும்‌ கோபுரம்‌

தீர்ச்சுழற்சி பம்புகள்‌

ஏ குளிர்வித்‌த ப தீிரினைச்‌ Oe oy 6 gin பம்புகள்‌


தாதுப்பொருள்‌ 1” நீக்கும்‌ அமைப்பு 6


படம்‌ 19. புனீத வாரமின்‌ கோட்டை அணு மின்‌ நிலையத்தின்‌ எளிமையாக்கப்பட்ட பாய்வு வரைபடம்‌,

பகுதயில்‌ &ீப்ப்புற வழியாகப்‌ பாய்ந்து 14.80*பா.(777' செ.) அளவுக்கு வெப்பமடைகிறது. கலையின்‌ மேல்‌ யொருத்தப்பட்ட துனளள வால்வுகள்‌ (071406 valves} மூலம்‌ ரூளிர்விப்பான்‌ பாய்வு £ீராக்கப்படுிறது. இந்த வால்வுசள்‌ கட்டுப்பாட்டுக்கோல்‌ செலுத்தும்‌ இயக்கங்‌ களுடன்‌ (001101 100 19௦ ர௦ர்காடாடி) பிணைக்கப்‌ டுள்ளன. உலை உட்ப.ுஇயிலிருந்து நீராவி ஆக்‌? களின்‌ வழியாகக்‌ குளிர்விப்பான்‌ பாய்சின்றது, நீர௱வி ஆக்கிகள்‌ வழியாகச்‌ சென்ற பிறகு 760பா.(404“9௪,) பவேப்பத்தில்‌ உலை உட்பகுதிக்கு ஹீலியத்தினை நான்கு நீராவிச்‌ சுழலிகளால்‌ இயங்கும்‌ ஹீலியம்‌ கழல வைக்கும்‌. அமைப்புகளபல்‌ (இகர turbine driven helium cir- விவ்‌ இருப்பிக்‌ கொண்டு வரப்படுசின்றது. இரண்டு ஒருமித்த வளைவுகள்‌ (149ஈ11௦௨] 1௦௦05) பயன்படுத்தப்‌ படுகின்றன. ஒவ்வொன்றிலும்‌ பிரிக்கத்‌ தக்க ஆறு நீராவி ஆக்கிகளும்‌ (51% module steam generators) மேலும்‌ இரண்டு ஹீலீயம்‌ சுழல வைக்கும்‌ (14211பர வி ௦1௨5) அமைப்புகளும்‌ இருக்கும்‌. ஓவ்வொரு வளை வும்‌ ௮ணுக்கரு நீராவி வழங்கு aooucndsa (Nuclear கோட ஊறணி ஜூலராட்‌ மொத்த ஆக்க அளவில்‌ பாத ஆக்கு அவ வினை வழங்குகின்றது. இவ்வமைப்பு 2400 ப.ச.௮.௮. (பவுண்டு/சதுர அங்குலம்‌ அளவிடப்பட்ட (Pounds per square inch guage) (242) அழுத்தத்தில்‌ 7௦00” பா, (5280௪.) வெப்பநிலையில்‌ நீராவியைத்‌ தோற்றுவிக்கின்றது. இதன்‌ ஒரே மீள்‌ வெப்பப்பஇந்தும்‌ இவப்பதிலை (இ$ரரத!6 ரர2க1) 4920” பா. ஆரும்‌. ஹீலி யம்‌ சுழல வைக்கும்‌ அமைப்புகள்‌ QUT ME SLE Hips விலிருந்து வெளிப்படும்‌ Sovaheous (Exhaust steam) கொண்டு டூயக்கப்படுகின்றன. இந்த நீராவி மீண்டும்‌ அவப்பப்படுத்தப்பட்டு இடைப்பட்ட அமுத்தச்‌ சழலிக்கு (Intermediate pressure turbine) திருப்பிக்‌ கொண்டு வரப்படுகின்றது. சுழலும்‌ அமைப்புகள்‌ (Circulators) பெல்டன்‌ நீர்ச்சுழலியால்‌ (021100 water wheel) Putas குக்கவாறு அமைந்துள்ளன. அதனால்‌ அவசர நிலை

களில்‌ பாய்லர்‌ கட்ட பம்புகளினால்‌ (வி feed pumps) @soner இயக்கலாம்‌. பொது உலை அமைப்பு (General reactor arrangement) படம்‌ 20 இல்‌ காட்டப்‌ பட்டுள்ளது. முன்னழுத்தங்கொண்ட கான்கரிட்‌ உலைத்‌ கொள்கலம்‌ (மூ.கா.௨.கொ) (7766176524 608016 rea- ctor vessel) (PCRV) 9.3 மீ, உள்லிட்டத்நுடனும்‌ 22.5 4. உல்‌ உயரம்‌ கொண்டதாயும்‌ உளளது. மேற்‌ புறக்‌ கீழ்ப்புறத்‌ தலைகள்‌ 4-2 மீ, வடிவமைப்பு, தடிப்‌ ம்‌, சுவர்கள்‌ 3.7 மி, வடிவமைப்புத்‌ தடிப்பும்‌ கொண்டி ருக்கும்‌, இல்வலாறாக மு.சா.௨.கொ. Bell suns over செயல்படும்‌ அழுத்தத இல்‌ (001௨4 Operating pressure) வைத்துக்‌ கொண்டிருப்பதும்‌, கஇரியக்கக்‌ காப்பிவன (Radiological shielding) aysiseu aun ஆகிய இரு வேலைகளைச்‌ செய்ஒின்றது. கொள்சலத்தின்‌ வேளிப்‌ (/றச்‌ செங்குத்தான பரப்பினை (Exterior vertical surface), gaisQerr@ மூலையிலும்‌ செங்குத்தான சதுரத்‌ தூண்களைக்‌ (814041 pilasters) Dar sine. அறு கோணப்‌ பிரிசத்திற்கு (Hexagonal prism) @cn3_airib. இ, சதுரத்‌ தாண்களுக்குக்‌ குறுக்கில்‌ /8,3 ம்‌. உடைய தாகவும்‌ சம தளங்களுக்குக்‌ (1106) குறுக்கில்‌ 12.7 of. உடையதாகவும்‌ 31,8 மீ உயரம்‌ கொண்டதாயும்‌ இருக்‌ கும்‌. மு.கா.உ.கொ.வின்‌ கான்‌இரீட்‌ சுவர்களும்‌, அதன்‌ கலைகளும்‌ 7,88 டு௪,மீ. கடிப்புடைய கார்பன்‌ எல்கு அ.ட்காப்பு உறையைச்‌ (026௦ 8126] 110௦) சுற்றிக்‌ கட்‌ டப்பட்டுள்ளன. பில்‌ உட்காப்புறை கான்இகரீட்டினால்‌ நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது ஹீலியம்‌ வெளியே றா தவாறு புறத்தோல்‌ (1181 /யாடப்த1 membrane) போல்‌ பயன்படுகிறது.

கான்கிரீட்‌ பக்கத்திலுள்ள உட்காப்‌பு உறைக்கு மேல்‌ நீரால்‌ குளிர வைக்கும்‌ குழாய்களின்‌ அமைப்பு (System of water cooled tube} பற்ற வைக்கப்பட்டுள்ளது (Welded), இது கான்கிரீட்‌ வெப்பத்தைக்‌ கட்டுப படுத்தும்‌ வெப்ப நீக்க அமைப்பாகச் செயல்படுகின்றது.