பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(initial tensioning) Gurg, acu@sstunie Saw களுக்கு மேலாக அழுத்தப்படுவதில்லை. அதனால்‌ முன்னழுத்த அமைப்பின்‌ குறைபாட்டினால்‌ திடீர்‌ , குளிர்விப்பான்‌ இழப்பு நிகழ்‌9வொட்டாமல்‌ தடுக்கப்படு

கிறது. இதந்த இயல்பான சிறப்புக்களுடனும்‌ இயந்திரப்‌ பாதுகாப்புகளுடனும்‌.. வடிவமைப்பில்‌ சீழ்க்கண்ட இயந்திர வகைப்‌ பாதுகாப்புகள்‌ சேர்க்கப்பட்டுள்ளன.

1) மூ.கா.உ.கொ.வின்‌ ஊடுருவும்‌ பாய்வினை சுட்டுப்‌ படுத்தும்‌ கருவிசுள்‌ (7084-றர61281100 1109 ர251ரர்‌107 devices},

8) கையிருப்பு உலைமூடும்‌ அமைப்பு (Reactor reserve shutdown system). இவ்வமைப்பு மாறுபட்ட கன்மையுடையதாயும்‌ உலையை மூடுவதற்கு ஏற்ற வகையிலும்‌ அமைக்கப்ப.ட்டுவ்ள து.

4) மு.கா.௨.கொ.வின்‌ காப்பு வால்வுகள்‌. முதன்‌ மைச்‌ சுற்றுக்குன்‌ வாத ஆதார அடிப்படையில்‌ மிகுந்த நீராவிக்‌ கவும்‌ தீர்க்கசிவும்‌ ஏற்படும்போது மு.கா.கஉ.கொ, வினை அழுத்தத்‌ இலிருந்து தடுக்க இந்த வால்வுகள்‌ வைக்கட்பட்டுள்ளன.

4) நீராவி நீர்‌ கீழே கொட்டும்‌ அமைப்பு (81648 19/81 dump system}

நீராவி ஆக்கக்‌ குழாய்‌ முறிவினால்‌ (8168 generator tube ரபறாமா௪) தோற்றுவிக்கப்படும்‌ முதன்மைக்‌ குளிர விப்பானுக்குள்‌ (Primary 600180) கடியும்‌ நீரின்‌ அள வைக்‌ குழைப்பதற்காக இவ்வமைப்பு வைக்கப்ப; டுள்ளது.

5) உலை உள்‌ அமைப்பு வெப்பம்‌ நீக்கும்‌ பிரதான வளையங்கள்‌ (Main loops) செயல்படா நிலையைக்‌ சுருத்தில்‌ கொள்ளும்போது இவ்வமைப்பு தேவைக்கு மேற்பட்ட மாறுபட்ட தன்‌ மையுடையதாய்‌ உலை உட்புறக்‌ குளிர்விப்பிற்காக அமைக்கப்பட்டுள்ளது என்னலாம்‌,

அமைப்பின்‌ துணைக்‌ குளிர்விப்பு (Core Auxiliary cooling system):

கதிரியக்கக்‌ கழிவு மேலாளுமை management)

(Radio -active waste

சாதாரண இயங்குநிலையில்‌ உ.வெ.வா.௨. கற்றுப்‌ புறத்திற்கு மிசக்‌ குறைந்த அளவில்‌ கஇரியக்சக்‌ கழி வினையே வெளியேற்றுகின்றது. இதற்கான இரண்டு முதன்மையான காரணங்களாவன: (7) குறிப்பாக நறீலியம்‌ குளிர்விப்பான்‌ தூண்டப்பட்ட கதிரியக்கத்தி H@sg (Induced radio~activity) விடுபட்டிருப்பது. (2) எரிபொருளிலிருந்து சுற்றுப்புறத்‌ இற்குக்‌ குறிப்பிடத்‌ தக்க அளவில்‌ கதிரியக்கப்‌ பிளவுப்‌ பொருள்களின்‌ (Radio ~ active fission products) வெளிப்பாட்டி னைத்‌ தடுப்புதற்காகப்‌ பல தடைகளும்‌ தேங்கும்‌ இடங்களும்‌ (இிகாஸ்ரா5 ௨௩3 510/5) ஆயத்த நிலையில்‌ செயல்படுவது. ஒவ்வோர்‌ எரிபொருள்‌ துகளின்‌ மீதுள்ள பூச்சும்‌ முதன்மையான தடையைத்‌ தோற்று

UG, TST gH

அணு உலை 483

விக்கின்றது. துகளின்‌ பூச்சு குறையும்போது துகளின்‌ ௧௫௬ மூலப்பகுதியானது (0க(1015 18௩618) எல்லாப்‌ பிளவுப்‌ பொருள்களுக்கும்‌ செயல்படுகின்ற பரவல்‌ கடையைத்‌ (677601146 ப178ம௨/௦ா நகா்‌) தோற்றுவிக்‌ இன்றது. எ பொருட்சோல்‌ பொருளும்‌ (1001 rod 210, எரிபொருட்கூறு இராஃபைட்டும்‌ (பட! எர graphite) are நுழைலிற்குத்‌ துளையுடன்‌ கூடியதாக உள்ளன. எனவே எரிபொருள்‌ நுகனிலிருந்து தப்பி வெளியேறும்‌ குறை வாழ்நாளுடைய வேதியியல்‌ மாறு பாட்டில்‌ மாற்றமடையாத வாயு நியுக்ளையுகள்‌ (Short . lived noble gas ௩௦௦/4) குமிப்பிடத்தக்க வகையில்‌ தாமதப்படுத்தப்படுகின்றன. மறுபுறத்தில்‌ உலோகங்களுக்குச்‌ செயல்படக்கூடிய பரவல்‌ தடையை உண்டாக்குவதால்‌ இராஃபைட்‌ பொருள்கள்‌, பிளவுப்‌ பபொருள்‌ உலோகங்களைக்‌ (டமா product metals} தேக்கி வைக்கும்‌ இடமாகவும்‌ செயல்படுகின்றன. இதற்கு அடுத்த தடையாக இருப்பது மு.கா.உ.கொ வின்‌ எஃகு ev wry Gib (Steel 1112). இது முதன்மைக்‌ குளிர்விப்பான்‌ வரம்பாக (Primary coolant boundary) அமைகின்்‌ றது.

முதன்மைக்‌ குளிர்விப்பானில்‌ சுழலவைக்கும்‌ இயக்கம்‌ (பே2ய/சபாஜ க௦ம்்ப) ஹீலியம்‌ தாய்மையாக்கும்‌ அமைப்‌ பினால்‌ (Helium purification ஜரா) கட்டுப்படுத்தப்‌ படுகின்றது. எரிபொருளிலிருந்து தப்பிச்‌ செல்லும்‌ வேதியியல்‌ மாறுபாட்டில்‌ மாற்றமடையாகு வாயு நியூக்ளைடுகளை (140516 285 ஈய௦110) ஹீலியம்‌ தூய்‌ மையாக்கும்‌ அமைப்பு நீக்கிவிடுகின்‌ றது. இவ்வமைப்பு பெருந்துகளகளையும்‌ (சாவ) மாசுபடுத்தும்‌ Sou Hulud Our Heit & maruy ed (Chemical contaminants) நீக்குகின்றது. முதன்மைக்‌ குளிர்விப்பானில்‌ 30௪ விலிருந்து முதன்மையாகத்‌ தோற்றுவிக்கப்படும்‌ டூரிடி யம்‌, டைடேனியம்‌ உறிஞ்சியினால்‌ (Sponge) 2t_sout தல்‌ மூலமாகத்‌ திடவடிவில்‌ நீக்கப்படுகின்‌ றது. பலமாதங்‌ கள்‌ சஇரியக்கக்‌ கழிவிற்குப்‌ பின்னர்‌ அமைப்பிலுள்ள மாசுபடுத்தும்‌ பொருள்கள்‌ (0011800௨௦0) குறிப்பிட்ட இடை வெளிகளில்‌ மீட்பதற்காக மீட்கும்‌ அமைப்பிற்கு (Recovery 898(610) அனுப்பப்படுகின்றன . இங்கு நீண்ட அரை வாழ்தாள்‌ (741 life) கொண்ட வேதியியல்‌ மாற்‌ றத்தில்‌ செயல்படாத வாயுக்கள்‌ கதிரியக்கமற்ற வாயுக்‌ களிலிருந்து பிரித்தெடுக்சுப்பட்டு வெளியேற்றப்படுகின்‌ றள. வேதியியல்‌ மாற்றத்தில்‌ செயல்படாத வாயுக்கள்‌ குறிப்பாகத்‌ தனித்தன்மை வாய்த்த 8587 (கிரிப்டான்‌) ஐ ஐறிலியம்‌ தூய்மையாக்கும்‌ அமைப்பிற்கு மறுசுழற்சி மூலம்‌ மீளவும்‌ கொண்டு வர இயலும்‌ அல்லது அது வாயு மண்டலத்தில்‌ வெளியேற்றப்படும்‌, இவ்விரு நிகழ்ச்சிகளிலும்‌ நிலையத்தின்‌ வாயு வெளியேற்றம்‌ (Gaseous effluent) @e040GF Sew நூறு கியூரிகளே யாகும்‌.

பராமரிப்பிற்கு முன்னதாக முதன்மை அமைப்பு eagenjscr (Primary system components) uregs லினால்‌ இரவக்‌ கழிவுகள்‌ (110ய1/3 2906) தோன்று இன்றன. அவற்றின்‌ அளவும்‌ இயக்கமும்‌ குறைந்த