484 அணு உலை
484 அணு 2 ளை
அளவேயான, ஆண்டி௰்கு 2800 கேலன்கரம் 40 கியூரி களும் ஆகும், இரவக் கழிவுகளைப் பெட்டியில் அடைத்தும், தேவைப்பட்டால் இருப்பிடத்திற்கு மிகத் இுதாலை தூரத்தில் புதைத்தும் இருப்திகரமாகக் கை யாளலாம். 176மெ.வா. (மின்சார) உ.வெ,வா.௨. வானது ஆண்டிற்கு 610 கன அடியளவான இடச் கழிவு களை 20000 கியூரிகளுக்கும் குறைவாகக் தோற்றுலிக் கின்றது. இவை பெட்டிகளில் அடைத்து இருப்பிடத்
இற்கு. மிகத். தொலைவில் புதைத்து வைக்கப்படு Delt Mer கருவிகள் (Instrumentation)
அணுக்கரு நீராவி வழங்கு அமைப்பு ஐந்து பெரிய கருவி அமைப்புகளையும் காப்பு அமைப்புகளையும் (Protection) கட்டுப்பாட்டு அமைப்புகளையும் (வோ trol systems) Gs are. ay.
1) ஒட்டுமொத்தமான நிலையக் கட்டுப்பாட்டு அமைப்பு:
இது தேவையான அளவுகளில் உலைச்சக்இயையும் tReactor power). முதன்மைச் சுழலியின் (481ம பாடா 7 நுழைவு நீராவி நிலையினையும் (1161. உவா மேறர்1-
11௦05) நிலை நிறுத்துகின் ஐது.
2) அணுக்கருக் கருவி அமைப்பும் உலை உட்பகுதியின் நிலையினைத் தெரிவிக்கும் அமைப்பும் (14%௦1287 1851ம- mentation and in-core monitoring system).
இவ்வமைப்பு நிலையக் கட்டுப்பாட்டினையும் (71401 control), ru நிலை பற்றிய தகவலினையும் (5௨௭. 0 1ஈரிாகல/01), உலைக்கட்டுப்பாட்டுத் தகவலையும், உலை நன்கு இயங்குவதற்கான உலை உட்புறத் கவலையும் தெரிவிக்கிறது. 3) pees antny Syompcy (Plant protection system)
இதில் அடங்குவன உலையினைக் காப்பதற்கான மின் சற்றுகளும், கருவிகளும், இயத்திர அமைப்புகள் வடிவி லான பாதுகாப்புக்கான கட்டுப்பாடும், பாதுகாப்புச் சார்பான கருலிகளும் ஆகும். ்
1) பகுப்புக் கருவி அமைப்பு
(Analytical instrument ation system) ்
இவ்வமைப்பு முதன்மைக் குளிர்லிப்பான் அமைப்பி அள்ள மாசுபடுத்தும் வேதியியற் பொருள்களையும், ஏறீலியம் தூய்மையாக்கும் அமைப்பினையும், கதிரியக்க வாயுக்கழிவுகளின் அமைப்பினையும் (18ப1௦:௮00142 gas wastes system) HoretOpierng. இது மேலும் சுரி யச்கம் ெரிவிக்கும் அமைப்புகளில் (Radiation moni-
டட பற்றற அர்க் ப வம்வைத்வைள்்
டண்
படம் 28, புனித வரெய்ன் கோட்டை அனு மின் திலையத்தின் கட்டுப்பாட்டு அறை.