பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு உலை 487

முந்தைய நிலை பித்திய நிலை ராங்கு ராயா

பிளவுண்ட பொருள்கள்‌


புதிய புளுடோனியம்‌

பம்‌ 26, உற்பத்தி உலைமீன்‌ அடிப்படை இயக்கம-இவ்வெடுத்துக்‌ காட்டு, உலை உட்பகுதியையும்‌ கம்பளம்‌ போன்று சுற்றி யுள்ள பகுதிகளில்‌ எரிபொருளின்‌ வடிவியல்‌ சார்ந்த அமை வினையும்‌ காண்பிக்கவில்லை.

கிளெமென்டைன்‌ உலை (01௪060(106 reactor)

ஆரம்ப இயக்கத்தில்‌ புளுடோனிய உலோகத்தினை எரிபொருளாகக்‌ கொண்டும்‌,பாதரசத்‌ இனைக்‌ குளிர்விப்‌ பானாகக்‌ கொண்டும்‌ 2eaue £&4@ (Reactor power) 0.625 மெ.வா.ஆக 7949 ஆம்‌ ஆண்டு தொடங்கப்‌ பஃ்டது. இவ்வேலை அமெரிக்காவில்‌ தடைபெற்றது. அமெரிக்காவில்‌ கண்ட முன்னேற்றங்கள்‌ வருமாறு: ஈ.பி.ஆர்‌.? யுரேனியம்‌ ஆச்சைடு எரிபொருள்‌ சோடியம்‌ பொட்டாசியம்‌ குளிர்விப்பான்‌. 1945.இன்‌ ஆரம்பத்தில்‌ 1.8 மெ.வா.சக்தியுடன்‌ இயக்கப்பட்டது.

ரீர்‌-மூழ்கி முன்மாதிரி ($0்ாகா1ச நா௦ா௦($ற€ 810)

இதில்‌ யுரேனியம்‌ ஆக்சைடு எரிபொருளாசவும்‌, சோடியம்‌ குளிர்விப்பானாகவும்‌ பயன்‌ படுத்தப்பட்டது. (சக்தி அளவு வெளியிடப்படவில்லை). 1955 ஆம்‌ ஆண்டு ஆரம்பத்தில்‌ இயக்கப்பட்டது.

SL gam (Sea wolf SG)

யுரேனி௰ம்‌ ஆக்சைடு எரிபொருளாகவும்‌ சோடியம்‌ குளிர்விப்பானாகவும்‌ பயன்படுத்தப்பட்டது (சக்‌இ அளவு வெளியிடப்படவில்லை), 1956 ஆரம்பத்தில்‌ இயக்கப்பட்டது. ஈ,பி.ஆர்‌. 2 யுரேனியம்‌ உலோக எரிபொருளாகவும்‌ சோடியம்‌ குளிர்விப்பானாசவும்‌ 68,5 மெ.வா. சக்தியுடன்‌ 1965 ஆம்‌ ஆண்டு ஆரம்பத்‌ இல்‌ இயக்கப்பட்டது.

eee seman Qui (Reactor Enrico Fermi).

இதில்‌ யுரேனியம்‌ உலோசு எரிபொருளாகவும்‌ சோடியம்‌ குளிர்விப்பானாசுவும்‌ உற்பத்து சக்தி 430 மெ.வா. ஆகக்‌ கொண்டு 1966 ஆரம்பத்தில்‌ இயக்கப்‌

அணு உலை 487

பட்டது. மேலும்‌ உனல சீபார்‌ (816ச0௦ SEFOR) யுரே னியம்‌ புஞ்டோனியம்‌ ஆக்சைடு எரிபொருளாகவும்‌ சோடியம்‌ குளிர்விப்பானாசவும்‌ 80 மெ.வா. உற்பத்த சக்தியுடன்‌ 1969 இல்‌ இயச்கப்பட்டது. சோவியத்‌ யூனியனில்‌ ஆரம்பத்தில்‌ மூன்று உலைகள்‌ க.ருவாக்கப்‌ பட்டன, 1955-1959 இல்‌ புரூடோனிய உலோக எரி பொருளைக்‌ கொண்டும்‌, பாதரசம்‌ அல்லது சோடியம்‌ குளிர்விப்பானைக்‌ கொண்டும்‌. இவை 2.ரவாக்கப்‌ பட்டன. இதற்குப்‌ பிறகு எஞ்சிய வேலைகள்‌ கதகொடங் கப்பட்டன. 78. ஆம்‌. அட்டவணையைக்‌ காண்க. 2963 இல்‌ GesGr (Dounreay) 2oow இங்கிலாத்‌இல்‌ உருவாக்கப்பட்டது. இது யுரேனியத்தை உலோக எரி பொருளாகவும்‌ சோடியம்‌-பொட்। பாசியத்தைக்‌ குளிர்‌ விப்பானாகவும்‌, 72 மெ.வா. FER) அளவாகவும்‌ கொண்டு உருவாக்கப்பட்டது. 1987 இல்‌ ஃபிரான்?ில்‌ ரேப்சோடீ. (&&0$50016) உலை உருவாக்கப்பட்டது இது யுரேனியம்‌ புளுடோனிய௰ம்‌ ஆக்சைடு எ ரிபெருள கவும்‌, சோடியம்‌ குளிர்விப்பாணாகவும்‌, 20 மெ.வா. சக்தி ளவு கொண்டதாக உருவாக்கப்பட்டது.

அட்டவணை 19 இல்‌ குறிப்பிடப்பட்ட காலங்கள்‌ ஆரம்பகாலத்தில்‌ வெளியிடப்பட்ட தகவலை அடிப்‌ படையாகக்‌ கொண்டவை. அமெரிக்க நாட்டைக்‌ காட்டிலும்‌ ஐரோப்பிய நாடுகளும்‌ 39 7வியத்‌ யூனி யனும்‌ செயல்‌ விளக்கமளிக்கும்‌ நிலையங்களை (Demon- stration plants) முன்னரே முடித்துவிடத்‌ இட்டமிட்‌ இன்ளன. மேலும்‌ அமெரிக்க நாட்டில்‌ பெரிய aGf யக்கச்‌ சோதனை வசஇ மையத்‌ தனைக்‌ (1.36 ॥ர2ம்‌/௮- 1108 0090 7௨1110) (வேகக்‌ கஇர்வீச்சுப்பாய்வு சோதனை மையம்‌) (Fast flux test facility) sg Beeb God கொள்ளப்பட்டது. ஆனால்‌ ஃபிரான்ச, இங்கிலாத்து, ரஷிய நாட்டவர்கள்‌ அவ்வாறு செய்யவில்லை. இவ்‌ வாறு வேறுபட்ட அணுகு முறைகளாலும்‌ இதனுடன்‌ அமெரிக்காவின்‌ பரந்த அடிப்படை வளர்ச்சித்‌ இட்டத்தி னாலும்‌ நிறையச்‌ செய்திகள்‌ வழங்குவதற்காள இருப்‌ பிடமாக அமெரிக்கா அமைந்தது. ஆனால்‌ இவை உற்‌ பத்தி செய்யும்‌ உலைகளை முதலில்‌ செயல்படுத்தி UDG கொண்டுதான்‌ அமைந்துள்ளன. கட்டுமான திட்டங்களில்‌ ஒரு நாடு மற்றொரு நாட்டுடன்‌ போட்டி கொண்டமையால்‌ ஐரோப்பிய நாட்டவரும்‌ ரஷிய நாட்டவரும்‌ கூடுதலான யொருளாதாரச்‌ செலவை அப்படியே ஏற்றுக்கொண்டதோடு வீரைவான செயல்‌ ஆக்கத்திலும்‌ இறங்கி அதனால்‌ தொழில்‌ துறையில்‌ முன்னேற வழி உண்டாக்கப்‌ பயன்‌ பெறுவதில்‌ ஈடுபட லாயினர்‌.

உற்பத்தி செய்யும்‌ உலை முன்னேற்றத்தில்‌ போட்டி யுடன்‌ கூடிய அணுகு முறையில்‌ ஃபிரான்்‌சு நாட்டவர்‌ குறிப்பிடத்தக்க வகையில்‌ வெற்றி கொண்டு 1967 இல்‌ ரேப்சோடீ (8௩75010012) உலையைத்‌ தொடங்கினர்‌. மேலும்‌ மிகச்‌ சமீப காலத்தில்‌ அவர்களது நடத்திக்‌ காட்டும்‌ நிலையமான பீனிக்ஸ்‌ (பப்‌ செயல்படத்‌ கொடங்கியது. பீனிக்ஸ்‌ உலைக்கான அடிப்படை